Friday, April 24, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

மருந்துகளை வழங்க மறுத்து அப்பாவிகளைக் கொல்லும் பணவெறி

இனியொரு... by இனியொரு...
02/28/2013
in இன்றைய செய்திகள்
0 0
1
Home இன்றைய செய்திகள்

Woman at state health fund office in Athensஜனநாயகம் நாடுகள் என்று மார்தட்டிக்கொள்ளும் ஐரோப்பிய நாடுகள் தமது எல்லைக்குள்ளேயே நோயாளிகளை மருந்து வசதியை நீக்கி மரணத்தின் விழிம்பிற்குத் தள்ளிவந்துள்ளன. ஐம்பது பல்தேசிய மருந்து நிறுவனங்கள் கிரேக்கிஅ நாட்டிற்கு மருந்து விற்பனை செய்வதை நிறுத்தியுள்ளன. குழந்தைகளும் முதியவர்களும் மருந்து வசதியின்றித் தவிக்கின்றனர். பல்லாயிரம் மைல்கள் தொலைவிலிருக்கும் நாடுகளுக்கெல்லாம் ஆளில்லா விமானங்களை அனுப்பிவைத்து ஜனநாயகம் மீட்கப்போவதாக குண்டுமழை பொழியும் ஐரோப்பிய நாடுகள் இது குறித்து மௌனம் சாதிக்கின்றன.

கிரேக்கத்தில் மருந்துக் கடைகளில் வினியோகம் 90 வீதத்தால் குறைவடைந்துள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிரேக்கத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் பின்னதாக மருந்து நிறுவனங் குறைவான விலையிலேயெ வினியோகத்தை மேற்கொள்ளுமாறு கிரேக்க அரசுடன் உடன்பாட்டிற்கு வந்திருந்தன. இக் குறைந்தவிலை மருந்துகள் ஏனைய ஐரோப்பிய நாடுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கும் குறைவான விலையில் விற்கப்படலாம் என சில நாட்களாக மருந்து நிறுவனங்கள் கூறிவந்தன. திடீரென அவை மருந்து வினியோகத்தை நிறுத்திவிட்டன.
இதனால் மருந்துக்கடைகளில் நீண்ட வரிசைகளில் எஞ்சிய மருந்துவகைகளை வாங்குவதற்காக மக்கள் காத்ட்திருக்கிறார்கள்..

தமது பண வெறிக்காக அப்பாவிப் பொதுமக்களை அழிக்கும் இவர்கள் கிரக்க நாட்டையே பணயம் வைக்கத் துணிந்துள்ளனர்.

பல்தேசிய நிறுவனங்களின் பணச் சுரண்டலால் அழிவின் விழிம்பினுள் சென்றுகொண்டிருக்கும் ஏனைய நாடுகளுக்கும் இதே நிலைமை தோன்றும் காலம் வெகுதொலைவிலில்லை.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
படுகொலைகளின் இரத்த வாடையோடு  இலங்கையில் ஜனநாயகம் மீட்கவரும் தென்னாபிரிக்க அரசு

படுகொலைகளின் இரத்த வாடையோடு இலங்கையில் ஜனநாயகம் மீட்கவரும் தென்னாபிரிக்க அரசு

Comments 1

  1. தமிழரசன் says:
    13 years ago

    ஏண்டப்பா நீங்க உங்கட கியூபாவுலயும் வடகொரியாவுலயும் இருந்து அனுப்ப உதவலாமே ?

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...