Friday, May 8, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

மகிந்தவைப் பதவியிலிருந்து அகற்ற வேண்டும்:விக்ரமபாகு

இனியொரு... by இனியொரு...
06/03/2014
in இன்றைய செய்திகள்
0 0
1
Home இன்றைய செய்திகள்

Wickramabahuவெளிநாட்டு சக்திகள் மகிந்த ராஜபக்ஷவை பதவியில் இருந்து அகற்றும் நிலை உருவானால், நாட்டின் அப்பாவி மக்கள் பாதிக்கப்பட நேரிடும் எனவும் இதனால் அதற்கு முன்னர் உள்நாட்டு சக்திகள் அவரை பதவியில் இருந்து அகற்ற வேண்டும் என நவசமசமாஜ கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்தார்.

இன்றைய அரசாங்கத்தை பாதுகாப்பது என்பது நிறைவேற்று அதிகாரத்திற்கும் அப்பால் சென்ற பாசிசவாதம் உருவாக இடமளிப்பதாகும். ராவணா பலய, பொதுபல சேனா போன்ற அமைப்புகளை வீதியில் இறக்கி அரசாங்கம் தனது தேவையை நிறைவேற்றி வருகிறது.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சியை ஒழிக்க இனவாதமற்ற பொது வேட்பாளரை தேடுவது சிரமமானது. நம்பிக்கை வைக்கக் கூடிய தலைவர் ரணில் விக்ரமசிங்க எனவும் விக்ரமபாகு கூறியுள்ளார்.
அதேவேளை 88ம், 89ம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட கொலைகளுக்கு ஜே.வி.பி மன்னிப்பு கோருவது கேலிக்குரியது. அவர்கள் கொண்டிருந்த தவறான கொள்கை தொடர்பிலேயே ஜே.வி.பியினர் மன்னிப்பு கோர வேண்டும்.

இவ்வாறு விக்ரமபாகு கருணாரத்ன தேரிவித்துள்ளார்.

மகிந்த ராஜபக்ச என்ற பேரினவாதிக்குப் பதிலாக மற்றொரு பேரினவாதியான ரனில் விக்ரமசிங்கவைப் பதவியிலமர்த்த முற்படும் விக்ரமபாகு கருணரத்ன மக்களிடம் மன்னிப்புக்கோரும் நிலை உருவாக வேண்டும்.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
இதண்டிப்போட்டாங்கள் : சோளன்

இதண்டிப்போட்டாங்கள் : சோளன்

Comments 1

  1. தயா says:
    12 years ago

    மகிந்தாவை பதவியில் இருந்து அகற்றி சர்வதேச நகர்வை திசைமாற்ற    சிங்கள தேசம்  எதிர்பார்க்கும் இதே வேளை தமிழர்கள் எதற்காக போராடுகின்றார்கள் சிங்கள தேசத்தின் நிலைப்பாட்டடில் ஆட்சி மாற்றங்கள் பயன் அளித்திருந்தால்    சர்வதேசத்தின் தலையீடானது சிங்கள தேசத்தின் நகர்வே அதனை தேடிக்கொள்ளும் போது  அதற்காக சிங்கள தேசம்மாற  வேண்டும் என்பது   சந்தற்பத்தை பயன்படுத்தவே அன்றி தமிழர்களின் நலன்களுக்காக யாரும் இதுவரை குரல் கொடுக்கவில்லை.  என்பதற்காகவே சர்வதேசத்தின் தலையீடு இல்லாமல் இனி தமிழர்களின் பிரச்சனை தீர்கப்பட முடியாது.  

    காரணம் இந்தியா அவசரம் காட்டும் அளவிற்கு இதுவரை நகராததே இத்தனைக்கும் காரணம். அதனைப்போல் போர் முடிவிற்கு வந்து ஐந்து வருடங்கள் கடந்துள்ள நிலையில்   இராணுவக் கட்டுப்பாடட்டில் வளர்கப்படும் இனவாதமானது    எதிர்காலத்தை   பாதுகாப்பதற்கு அல்ல   என்பதனை உணர்ந்து கொண்டால் தமிழர்களினது உரிமை தமிழர்களுக்கு கையளிகப்படும் பட்சத்தில் சிங்கள தேசம் தம்மைதாம் அழிக்கும் நிலை  உருவாகி இருப்பது   அவரவர் அறியாமை  . தமிழர்கள் இலங்கை இந்தியா சர்வதேசம் என தமது கோரிக்கைகளை முன்வைத்தபோது      தமிழர்களை பயங்கரவாதம் ஆக்கி இந்திய அரசியல் வெற்றி தோல்விகளை  நிர்ணயிக்கும் அளவிற்கும் சர்வதேச அரசியல் நிலை வரைக்கும் உலகத்தமிழினம் முன்னேறுவதற்கு   சிங்கள தேசமே காரணமாக இருந்துள்ளது.  தமிழர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும். சிங்கள தேசம் இனவாதத்தை வளர்க்க வேண்டும் என்ற   பிரிவினை ஆனது சிங்கக்கொடி ஏற்றிய போதே நிர்ணயிக்கப்பட்டுள்ளது அதனால் சிங்கள தேசம் சிங்கக்கொடி அகற்ற முன்வராதவரை   தமிழர்கள் தமது உரிமைக்காக போராடுவது யதார்தம்.   அதற்கான பதிலை இலங்கை அரசாங்கம் தேட வேண்டியது காலத்தின் கட்டாயம்    வரலாற்றுக்கடமை  . என்பதே கால யதார்தத்தின் நகர்வு  . அதற்கான மிகப்பெரும் கடமை  பாரத தேசத்திற்கு  உள்ளது   . பாரதத்தின்  படி முறையானது   13வது திருத்தச்சட்டம் ஆரம்பத்தின் நகர்வு  அதனை கையாள சிங்கள தேசம் எடுகப்படும் முடிவே   எதிர்காலம் எது என்பதனை தீர்மானிக்கும்.  அதனால் இலங்கையில் ஈழத்தமிழர்கள்   சம உரிமை பெற்று வாழ வேண்டும் என்பதற்கு இனி எந்த நாடும் மாற்றுக்கருத்து தெரிவிக்க முடியாது. 

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
விஜய் vs சீமான்  vs பொடெமோஸ்  வரை: அரசியல் எதிர்பார்ப்புகள் தேர்தல் யதார்த்தத்தை மீறும்போது…

விஜய் vs சீமான்  vs பொடெமோஸ் : 9% : 10% : 20%

05/02/2026
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

விஜய் vs சீமான்  vs பொடெமோஸ்  வரை: அரசியல் எதிர்பார்ப்புகள் தேர்தல் யதார்த்தத்தை மீறும்போது…

விஜய் vs சீமான்  vs பொடெமோஸ் : 9% : 10% : 20%

05/02/2026
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Loading Comments...