Sunday, April 26, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

பௌத்த துறவிகளுக்கு இலங்கை வானொலி எச்சரிக்கை : வரலாற்றில் முதல் நிகழ்வு

இனியொரு... by இனியொரு...
02/14/2010
in இன்றைய செய்திகள்
0 0
2
Home இன்றைய செய்திகள்

அரந்தலாவ பிக்குவை கொலை செய்து, தலதா மாளிகை மீது குண்டு தாக்குதல் நடத்திய கருணா மற்றும் பிள்ளையானுக்கு அரசாங்கம் அமைச்சு பதவிகளை பெற்றுக் கொடுத்தது போல் தனது நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி, கைதுசெய்யப்பட்டுள்ள ஜெனரல் சரத் பொன்சேக்காவை சகல குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுக்குமாறு மாநாயக்க தேரர்கள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் கேட்டுள்ளனர்.
அஸ்கிரிய, மல்வத்து, அமரபுர, ராமஞ்ய ஆகிய பௌத்த பீடங்களை சேர்ந்த மாநாயக்கர்கள் கடிதம் மூலம் இந்த கோரிக்கை விடுத்துள்ளனர். ஆத்திரத்தை ஆத்திரத்தால் தீர்க்க முடியாது என புத்த பகவான் போதித்துள்ளதை பின்பற்றி, பயங்கரவாத்தை முற்றாக ஒழிக்க நடவடிக்கை எடுத்த முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்காவுடன் காணப்படும் கோபதாபங்களை கைவிடுங்கள்.

பயங்கரவாத யுத்தம் நடைபெற்ற காலத்தில் பௌத்த பிக்குகளை கொலை செய்து, தலதா மாளிகை, ஸ்ரீமஹாபோதி உள்ளிட்ட விகாரைகளை அழித்து, நாட்டை இரண்டாக பிரிப்பதற்காக பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுட்டு, இராணுவத்தினர் உள்ளிட்ட பொதுமக்களின் உயிர்களை பலிகொண்டு பயங்கரமான பயங்கரவாதிகளாக கருதப்பட்ட விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) பிள்ளையான் என்ற சந்திரகாந்தன் போன்றவர்கள் தற்போது அரசாங்கத்தினால் அரவணைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களை அரசாங்கத்துடன் இணைந்து கொண்டு, அமைச்சு பதவிகளை வழங்கி பாதுகாப்பு வழங்க முடிந்தது போல், நாட்டின் ஐக்கியம், இறையாண்மை மற்றும் மக்களின் உயிர்களை பாதுகாப்பதற்காக உயிரை பணயம் வைத்து பிறந்த நாட்டுக்காக அளப்பரிய சேவையாற்றிய சரத் பொன்சேக்கா உள்ளிட்டோரை ஜனாதிபதி தனது அதிகாரத்தை பயன்படுத்தியேனும் சகல குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவிடுத்து, அவர்களுக்கு பாதுகாப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என மாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனை   தொடர்ந்து சிறீ லங்கா ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் பிக்குகளை  எதிர்க்கட்சிகளின் பிரச்சாரக் குரலாக ஒலிப்பதாக  எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கை அரசியலில் முதல் தடவையாக பௌத்த மதகுருக்களை   அரச வானொலி எச்சரித்திருப்பதானது  முக்கியத்துவம் பெறுகிறது. சிங்கள  மக்களின் அரச எதிர்ப்புணர்வை அரசிற்கெதிரான ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டமாக  மாற்றுவதற்கு இலங்கையில் இடதுசாரி இயக்கத்தின் பலமான தலைமை இலாமை துர்ப்பாக்கியமானது என கொழும்பு ஊடக்வியலாளர் ஒருவர் தெரிவித்தார்.

மகிந்த எதிர்ப்புப் போராட்டமானது பௌத்த பிக்குகளின் தலைமையிலான இனவாதப் போராட்டமாக மாறும் அபாயம் உள்ளது.

36 வருடங்கள்  நாட்டைச் சூழ்ந்திருந்த பிரிவினை வாத அபாயத்திலிருந்து நாட்டைப்பாதுகாத்த கதாநாயகன் சரத் பொன்சேகா எனக் குறிப்பிடும் இந்த அறிக்கையில் பேரினவாதம் இழையோடுவதை அவதானிக்க முடிகிறது. மகிந்த பாசிசத்தைக் கூட பௌத்த சிங்கள பேரினவாத அடிப்படையில் அணுகும் அபாயம் எதிர்கொள்ளப்பட வேண்டும்.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

தோற்றுப்போன போராட்டமும் புதிய திசைவழியின் அடிப்படையும் : சபா நாவலன்

Comments 2

  1. msri says:
    16 years ago

    தேரோக்களின்> சுட்டிக்காட்டல் (கருணா) வேண்டுகோள் நியாயமானதே! மகிந்தா இதை கணக்கில் எடுக்க மாட்டார்! துறவிகளுக்கான > மூதல் எச்சரிக்கை> மகிந்தப்-பாசிச அரசியல் அஸ்தமனத்திற்கான > முதல் படியாகவும் அமையலாம்! இடதுசாரிகள் பற்றிய ஊடகவியலாளரின் அபிப்பிராயம் சரியானதே!

  2. alex.eravi@gmail.com says:
    16 years ago

    சரத் பொன்சேகா கைதான பின், எதிர்க்கட்சிகளின் முக்கியத்துவம் பெற்றிருக்கின்ற அவர் மனைவி அனோமா பொன்சேகா, வரவிருக்கும் இலங்கைப் பொதுத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து எதிர்க்கட்சிகள் சூசகமாகத் தெரிவித்துள்ளன.

    எதிர்க்கட்சி மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில்,”சரத் பொன்சேகா கைதுக்குப் பின், அவர் இடத்தில் இப்போது அனோமாவை எதிர்க்கட்சிகள் பிரதானப் படுத்துகின்றன. ஒரு வேளை பொதுத் தேர்தலின் போது சரத் விடுவிக்கப்படாத பட்சத்தில் அனோமா தேர்தலில் நிற்க வாய்ப்புகள் இருக்கின்றன. இது குறித்து இன்னும் நாங்கள் ஆலோசிக்கவில்லை’ என்று தெரிவித்தார்.

    இந்நிலையில், மார்க்சிஸ்ட் கட்சியான ஜனதா விமுக்தி பெரமுனா கட்சி (JVP, பொதுத் தேர்தலில் தனித்துப் போட்டியிடலாம் என்று தெரிகிறது. எதிர்க்கட்சிகள் மத்தியில் பிளவு ஏற்படாமல் இருப்பதற்காக இதர கட்சிகள், அக்கட்சியை சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளன.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...