Monday, April 27, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

பேஸ்புக், ரிவிட்டர் வலைத்தளங்களைக் கண்காணிக்கும் CIA : மதனாகரன்

இனியொரு... by இனியொரு...
11/27/2011
in பிரதான பதிவுகள் | Principle posts, அரசியல்
0 0
2
Home பிரதான பதிவுகள் | Principle posts

அமரிக்க உளவுத்துறை ரிவிற்டர்(Twitter), முகநூல்(Facebook) போன்றவற்றைக் கண்காணித்து வருகிறது. மத்தியதர வர்க்கத்தை சார்ந்தவர்களின் தனிப்பட்ட தொடர்பாடல்களிலிருந்து அரசியல் விவாதங்கள் வரை பேஸ்புக்கிலும் ரிவிட்டரிலும் நடத்தப்படுகிறது. இந்த சமூக வலைத் தளங்கள் ஏற்படுத்தும் உளவியல் குறித்த பல்வேறு ஆய்வுகள் முன்னதாக நடத்தப்பட்டிருந்தன. பலர் தமது வாழ் நாளின் கணிசமான பகுதியையாவது இந்த சமூக வலைத்தளங்களில் செலவு செய்கிறார்கள். பேஸ்புக் அடிமையானவர்களை மீட்பது எப்படி என்ற நூல்கள் கூட வெளியாகியுள்ளன.

பேஸ்புக் போன்ற இணையத் தளங்களில், கண்ணீரையும், காதலையும், வீரத்தையும், வீழ்ச்சியையும் ஒரு பகுதி மக்கள் வடித்த்துக்கொண்டிருக்க சமூகத்தில் பல்தேசிய வியாபார நிறுவனங்களின் மில்லியன்கள் தவழும் வியாபார வெளியகவும் இது தொழிற்படுகிறது.

வேர்ஜீனியாவில் அமைந்திருக்கும் தொழிற்சாலைகளுக்கான இடம் ஒன்றில் ஒரு நாளைக்கு 5 மில்லியன் ரிவிட்கள் வரை அமரிக்க உளவுத்துறையால்(C.I.A) கண்காணிக்கப்படுகிறது.

உலகில் போராட்டங்களை உளவறிவதிலும் அவற்றை அழித்து அல்லது பயன்படுத்தி தமது பல் தேசிய வியாபார மற்றும் இராணுவ ஆக்கிரமிப்பு நோக்கங்களுக்குப் பயன்படுத்துவதில் அமரிக்கா முதன்மைப் பாத்திரம் வகிக்கிறது.

ஆங்கிலத்தில் எழுதப்படுகின்றவை மட்டும் தான் கண்காணிக்கப்படுவதாக் கற்பனைசெய்துகொண்டால் அது தவறானது. அரபிய மொழிகள், மன்டாரின் போன்ற மொழிகளிலிருந்து தமிழ் போன்ற மேற்கில் அறியப்படாத மொழிகள் வரை மிகத் தீவிரமாகக் கண்காணிக்கப்படுகின்றன.

2008 ஆம் ஆண்டில் அமரிக்க உளவுத்துறை ஆலோசனை நிறுவனம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், உலகம் முழுவதும் போராட்டங்கள் உருவாகும் வாய்ப்புக்கள் 2015 இற்குப் பின்னான காலப்பகுதியில் காணப்படுவதாகவும் அப் போராட்டங்களில் சமூக வலைத்தளங்களின் பங்களிப்பு கணிசமானதாக அமைந்திருக்கும் என்று எதிர்வு கூறியிருந்தது.

இந்த அறிக்கையைத் தொடர்ந்து சமூக வலைத்தளங்கள் மிக நெருக்கமாகக் கண்காணிக்கப்படுவதற்கான வெளிப்பாடுகளைக் கண்டுகொள்ளக் கூடியதாக இருந்தது.

பேஸ்புக்கின் ஐரோப்பிவிற்கான கொள்கை வகுப்பாளரான ரிச்சார்ட் அலன் ஜேர்மனிய அரசோடு பேஸ்புக் தரவுகள் குறித்த ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவதான தகவல்கள் இந்த ஆண்டு நடுப்பகுதியில் வெளியாகியிருந்தன. அது குறித்த மேலதிக தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

சமூக வலைத்தளங்கள் ஊடாக எகிப்தில் எழுச்சிகள் உருவாவதற்கான வாய்ப்புக்களை முன்னமே கணிப்பிடக் கூடியதாக இருந்தும் எப்போது அது உருவாகும் என்பதை மட்டும் சரியாகக் கணிப்பிட முடியாத நிலையில் இருந்ததாக, அமரிக்க சமூகவலைத் தளங்களுக்கான கண்காணிப்பு மையத்தின் பொறுப்பதிகாரி டாக் நாகின் கூறுகிறார்.
9/11 ஆணைக்குழுவில் பரிந்துரைகளின் அடிப்படையிலேயே “பயங்கரவாதத்திற்கு எதிரான போர்” என்பதன் கணிசமான பாத்திரத்தை பேஸ்புக், ரிவிற்டர் போன்ற சமூக வலைத்தளங்களின் கண்காணிப்பு ஆற்றவல்லது என அமரிக்க உளவுத்துறை கூறுகின்றது.

உலகம் முழுவதிலும் இராணுவ சர்வாதிகாரத்தை நிறுவ முயலும் அமரிக்காவிற்கு இந்த சமூக வலைத் தளங்கள் ஒரே புள்ளியில் வைத்து அனைத்தையும் கண்காணிப்பதற்கான இலகுபடுத்தலை ஏற்படுத்திக்கொடுக்கின்றன.

அமரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் பத்திரிகையாளர் சந்திப்பிற்கு முன்னதாக மக்களின் உணர்வுகளை அறிந்து அதனைக் கையாள்வதற்கும் அமரிக்கக் கண்காணிப்புச் சேவை பயன்படுவதாக நாகின் கூறுகின்றார்.

சமூக வலை இணையங்கள் பல் தேசிய நிறுவனங்களாக மாற்றமடைந்துள்ள நிலையில் அவற்றிற்கும் அரசுகளுக்குமான ஒப்பந்தங்கள் எதிர்காலத்தில் அதிகரிக்கும் என எதிர்வுகூறப்படுகின்றது.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

மாவீரர் தினம் - இராணுவ அழிப்பிற்குத் துணை போகும் புலம்பெயர் வியாபாரிகள் : அஜித்

Comments 2

  1. dorin says:
    14 years ago

    face book ,tweeter போன்றவற்றை உருவாக்கி சம்மந்த பட்டவர்களிடம் கொடுத்ததே cia  தானே ……………………….

  2. karuppu says:
    14 years ago

    கடந்தாண்டு ரூ.1,320 கோடி லாபம் பார்த்த பேஸ்புக் நிறுவனத்திற்கு இந்தாண்டு ரூ.863 கோடி நஷ்டம் ஏற்பட்டு இருக்கிறது. உலகளவில் பயன்படுத்தப்படும் சமூகவலைதளங்களில் பேஸ்புக் நிறுவனம் முன்னணி இடத்தை வகிக்கிறது. இந்நிறுவனம் 2012ம் ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் மாதத்திற்கான காலாண்டு நிதிநிலை‌ அறிக்கையை தாக்கல் செய்து இருக்கிறது. இதில் இந்நிறுவனத்திற்கு ரூ.863 கோடி நஷ்டம் ஏற்பட்டு இருக்கிறது. அதேசமயம் இந்நிறுவனத்தின் மொத்த வருமானம் 32.29 சதவீதம் அதிகரித்து ரூ.6,490 கோடியானது. இதில் விளம்பரம் வருமானம் மட்டும் ரூ.5,456 கோடி. இது கடந்த ஆண்டின் இதே காலத்தின் விளம்பர வருமானத்தைவிட 28 சதவீதம் அதிகம். பொதுமக்களுக்கு பங்குகளை விற்றதாலும், பங்கு அடிப்படையிலான இழப்பீடு செலவு அதிகரித்ததே நஷ்டம் ஏற்பட்டதற்குக் காரணம் என பேஸ்புக் நிறுவனம் தனது நிதிநிலை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...