Friday, April 24, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

புதுடில்லியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சி அலுவலகம்!

இனியொரு... by இனியொரு...
02/19/2010
in இன்றைய செய்திகள்
0 0
2
Home இன்றைய செய்திகள்

தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்தியாவின் புதுடில்லியில் தமது கட்சி அலுவலகம் ஒன்றை திறக்கவிருப்பதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.

புதுடில்லியில் கட்சி அலுவலகம் திறப்பது தொடர்பில் பேச்சு நடத்தி வருவதாக அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் கொழும்பிலும் புதிய காரியாலயம் ஒன்று திறக்கப்படவுள்ளது.

எனினும் கொழும்பில் தமது காரியாலயத்தை நிர்மாணிப்பதற்கு யாருடைய அனுமதியையும் கோரத் தேவை இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கொழும்பு மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் போட்டியிடுவதற்கு பல்வேறு விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் இது தொடர்பில் கூட்டமைப்பு பல்வேறு சந்திப்புகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்த அவர் , மனோகணேசன் உள்ளிட்டவர்களுடனும் பேச்சு நடத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

ஆர்ப்பாட்டங்களுக்கும் பேரணிகளுக்கும் தடை : இலங்கைக் காவல்துறை

Comments 2

  1. Garammasala says:
    16 years ago

    கட்டளைகள் டில்லியிலிருந்து வருகிற போது கொழும்பில் அலுவலகம் இருந்தென்ன இல்லாமலென்ன?

    இந்தியா செலவழிக்குமென்றால் வேட்பாளர்களை வாங்குவதற்கு அதிகம் சிரமம் இராது தான்.
    சக்கை போடு போடு ராஜா, ஒங் காட்டிலே மழை பெய்யுது!

  2. alex.eravi@gmail.com says:
    16 years ago

    Not only that, his family is there (daughter doing medicine there)

    அவரின் மகள்,அடுத்த குடும்ப அரசியல்காரன், புலியின் பினாமி, ஈழத்தமிழர் குருதியில் கட்சி வளர்க்கும் ராமதாசின் மகன், மக்கள் சேவையென்று சொல்லி அமைச்சராக இருக்கும் பொது தனக்கு நிதியோதுக்கிய அன்புமணியின் தயவால் மருத்துவ படிப்பிற்காக சீட்டு எடுத்து படித்துக்கொண்டுளார்.

    தற்போது கட்சி அலுவல் என்று கட்சிப் பணத்திலேயே எல்லாவற்றியும் பார்க்கலாமே!

    ஏன் அவரின் முன்னாள் சக வடகிழக்கு தலைவரும், இன்று புலியும் இல்லாத நிலையில் இந்தியாவின் தயவிலேயே வசதியான வாழ்க்கை வாழ்கிறார். (இப்போ புலியும் இல்லாத நிலையில் ஈழம் சென்று வாக்கு கேட்டால் தான் உண்மைநிலை தெரியும்….இவர்கள் எல்லாம் அறிக்கை விடத்தான் சரி….மக்கள் முன் போக மாட்டார்கள்)

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...