Monday, April 27, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

தொடர்ந்து வீழ்ச்சியை நோக்கிச் செல்லும் பிரித்தானியர்களின் வாழ்க்கைத்தரம்

இனியொரு... by இனியொரு...
02/07/2014
in இன்றைய செய்திகள்
0 0
2
Home இன்றைய செய்திகள்

coinshands2008 ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடி ஆரம்பித்த காலத்திலிருந்து பிரித்தானியாவின் தனி நபர் வருமானம் 6 வீதத்திற்கும் அதிகமாக வீழ்ச்சியடைந்துள்ளது என Fiscal Studies (IFS) என்ற நிறுவனம் தெரிவித்துள்ளது. மறுபக்கதில் வாழ்கைச் செலவு அதிகரித்துள்ளதால் குறைந்த வருமானமுடையயோரால் வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக இந்த நிறுவனம் தனது ஆய்வறிக்கையில் சுட்டிக்கட்டியுள்ளது. மின்சாரம் உட்பட்ட எரிபொருட்களின் விலை இதே காலப்பகுதியில் 60 வீதத்தால் அதிகரித்துள்ளதாக மேலும் இந்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

வேலையில்லாத் திண்ட்டாட்டம் அதிகரிக்கும் நிலையில் தனியார் நிறுவனங்களில் தொழிலாலர்கள் மீதான ஒடுக்குமுறை மிரட்டல் என்பன அதிகரித்துள்ளன. பல நிறுவனங்கள் தொழிலாலர்களின் அடிப்படை உரிமைகளை மறுத்துவருகின்றன. குறிப்பாக குறைந்த வருமானமுள்ள உழைப்பாளிகள் மீதான ஒடுக்குமுறை, வேலையிழப்புத் தொடர்பான அச்சம் என்பன பெரும் சமூகப்பதற்றத்தை ஏற்படுத்தும் என மற்றொரு ஆய்வு தெரிவிக்கின்றது.

முன்னெப்போதும் இல்லாதவாறு தொடர்ச்சியாக வீழ்ச்சியடையும் பிரித்தானியர்களின் வாழ்க்கைத் தரம் மீட்சியடைவதற்கான எந்த அறிகுறியும் இல்லை என IFS தெரிவித்துள்ளது.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
முஸ்லிம் இனப்படுகொலையைக் கண்டிக்க மறுக்கும் மோடி தப்பியோட்டம் : காணொளி

மோடியின் நண்பர் சட்டத்திற்கு உட்படுத்தப்படவில்லை

Comments 2

  1. Dr. Sri S. Sriskanda says:
    12 years ago

    Still Sri Lankan Tamils are crazy about going to the UK. United Kingdom. 1952. They will bring the Irish in and they will kick the Euro Dollars for the Sterling Pounds.

    • Sutharsan says:
      12 years ago

      Weren’t you disparate to stay in the US though they wanted you out. Then you tried Canada. Now you are ridiculing other SL Tamils. Doesn’t it apply to the Singhalese and other races ? Makes me wonder who is the hypocrite here!

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...