Thursday, June 18, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

தாழ்த்தப்பட்டவர்களை தாக்கும் ‘முற்போக்கு எழுத்தாளர்’ ஆஷிஷ் நந்தி

இனியொரு... by இனியொரு...
01/27/2013
in இன்றைய செய்திகள்
0 0
0
Home இன்றைய செய்திகள்

Ashis_Nandy_Dalitமுன்னை நாள் இடதுசாரியும் பின்னைய திரிபுவாதியுமான துறைசார் அறிஞர் ஆஷீஸ் நந்தியின் ஆசிஷ் நந்தி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் இலக்கிய விழா நடக்கிறது. இதில் நேற்று நடந்த விவாதத்தில் கலந்து கொண்ட ன ஆசிஷ் நந்தி, ‘ஊழல் பேர்வழிகளில் பெரும்பாலானவர்கள் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினராகவும், எஸ்சி, எஸ்டி இனத்தை சேர்ந்தவராகவும் உள்ளனர்’ என்றார். அவரது பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. பொதுவாக பார்வையாளர்களும் மேடையில் இருந்தோரும் உடனடையாகவே எதிர்ப்புக்குரல் எழுப்பினர். பின்னர் நந்தி அளித்த விளக்கத்தில், ‘உயர் ஜாதியினர் ஊழல் செய்தால் தப்பி விடுகிறார்கள். மற்றவர்கள் தங்களை காப்பாற்றி கொள்ள முடியவில்லை. அந்த அர்த்தத்தில்தான் பேசினேன்’ என்றார். பழங்குடியினர் நல ஆர்வலர் ராஜ்பால் மீனா என்பவர் ஆசிஷ் மீது போலீசில் புகார் கொடுத்தார். இதையடுத்து எஸ்சி, எஸ்டி சட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆசிஷ் பேச்சு அடங்கிய வீடியோவை பார்த்த பிறகு நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
நந்தி போன்றவர்களும் பின்னதாக அடையாள அரசியலை முன்னிலைப்படுத்தும் அவரை எதிர்க்கும் தாழ்த்தப்படீடவர்களில் உயர்ந்தோருக்கும் அப்பால் இவர் போன்றோரின் புத்திஜீவிக் குற்றவியல் அணுகப்பட வேண்டும்.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
கைலாசபதி பற்றி மீள்பார்வை : லெனின் மதிவானம்

கைலாசபதி பற்றி மீள்பார்வை : லெனின் மதிவானம்

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165

விஜய் vs சீமான்  vs பொடெமோஸ் : 9% : 10% : 20%

05/02/2026
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

விஜய் vs சீமான்  vs பொடெமோஸ் : 9% : 10% : 20%

05/02/2026
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Loading Comments...