சென்னை: சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தில் துணைத் தூதராகப் பணியாற்றி வரும் அம்ஸாவின் சேவையைப் பாராட்டி அவரை லண்டன் துணைத் தூதராக இலங்கை அரசு மாற்றியுள்ளது.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான இலங்கை அரசின் போரின்போது திரைமறைவில் இருந்தபடி இந்தியாவிலிருந்து பல்வேறு வகையான ஆதரவைத் திரட்டியவர் அம்ஸா. மேலும், தமிழகத்தில் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக போராட்டங்கள் வெடித்தபோது அதை சமாளித்ததால் ராஜபக்சேவிடம் இவருக்கு நற்பெயர் கிடைத்தது.
இந்த நிலையில், அம்ஸாவின் சேவையைப் பாராட்டும் வகையில் அவரை லண்டனில் உள்ள இலங்கை தூதரகத்தில் துணைத் தூதராக மாற்றியுள்ளது இலங்கை அரசு.








தூதருக்கு மாத்திரமா பதவி உயர்வு? அடுத்து>பிரபாகரனின் மண்டையை கோடாரி போன்ற ஆயுதங்கள் கொண்டு பிளந்து சாகடித்தவர்களுக்கு> வெள்ளைக்கொடியோடு சரணடைய வந்த நடேசன் புலித்தேவன் போன்ற ஆயிரக் கணக்கான போராளிகளை கொன்ற வீரர்களுக்கு> நியாயம் கேட்ட நடேசணின் மனைவியைக் கொன்ற+அத்துடன் பெண் போராளிகளைக் கொன்று >அவர்களை நிர்வாணமாக்கி ரசித்த “மாவீரப் பேய்களுக்கு” எல்லாம் பதவி உயர்வுகள் மட்டுமல்ல> இன்னும் எத்தனை காத்திரக்கின்றன!