ஜே.வி.பி யிலிருந்து வெளியேறி மக்கள் போராட்டக் குழு என்ற பெயரிலும் பின்னர் முன்னணி சோடலிசக் கட்சி என்ற பெயரிலும் தம்மை உருவாக்கிக்கொண்ட குழுவின் பிரதான உறுப்பினர் பிரேம் குமார் குணரத்னம் கைது செய்யப்பட்டுள்ளார்.
தவிர இக்கட்சியின் இன்னுமொரு பிரதான உறுப்பினரும் மகிளிர் பிரிவின் தலைவருமான திமுது ஆட்டிகலவும் கைதாகியுள்ளார்.
பிரேம்குமார் குணரத்னம் ஜே.வி.பி யின் ஸ்தாபக உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.








சம்மந்தனுடன் ஒப்பிட்டால். பிரேம் குமார் குணரத்னம் அரசஎதிர்பாளி
we need to raise our voices for prem..
All like an Australia connection. He is now Dr. Lionel Bopage. A, Peradeniya Mechanical Engineer.