Tuesday, June 23, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

சொந்த நிலத்தைப்பற்றிப் பேசக்கூடாது : வன்னி இராணுவத் தளபதி மிரட்டல்

இனியொரு... by இனியொரு...
10/29/2012
in இன்றைய செய்திகள்
0 0
1
Home இன்றைய செய்திகள்

கேப்பாபுலவு மக்கள் மக்கள் இடம்பெயர்ந்த மக்கள் அல்ல. இவர்களுக்கு மாற்றீட்டு காணிகள் வழங்கப்பட்டுள்ளன.சூரியபுரத்தில் இவர்களுக்கு நாம் சுகாதார, குடிநீர் வசதிகளை செய்து கொடுத்துள்ளதுடன், வீடுகளை அமைத்துக் கொடுக்கும் நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதென பொனிபஸ் பெரேரா தெரிவித்துள்ளார். மகாவலித் திட்டத்தின் போது, மலையகத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்டனர். அதை அந்த மக்கள் இப்போது மறந்து விட்டார்கள்.
தெல்தெனிய கிராமமே நீரில் மூழ்கியது. மக்கள் வேறு இடங்களில் குடியமர்த்தப்பட்டனர். அந்த நடவடிக்கை நாட்டின் அபிவிருத்திக்காக மேற்கொள்ளப்பட்டது. இது பாதுகாப்புக்காக மேற்கொள்ளப்படுகிறதென வன்னிப் படைத் தலைமையகத் தளபதி தெரிவித்துள்ளார்.
மக்கள் அவர்களது சொந்த இடங்களை நாட்டின் பாதுகாப்பிற்காக மறந்துவிட வேண்டும் என்றார். அந்த மக்கள் தமது சொந்த நிலங்களை விட்டு துரத்தியடிக்கப்பட்டு காடுகளில் அனாதரவாக விடப்பட்டுள்ளனர். இன அழிப்பின் கோரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிசெய்வதாகக் கூறும் தொண்டு நிறுவனங்கள் கூட அவர்களின் சொந்த நிலம் குறித்துப் பேசுவதில்லை. மக்களின் பாரம்பரிய நிலம், அழிக்கப்படும் அவர்களின் அடையாளம் ஆகியவற்றை நிராகரிக்கும் ‘பேரினவாத போலி இடதுசாரிகள்’ சிங்களக் குடியேற்றங்கள் குறித்தோ பௌத்தமயமாதல் குறித்தோ நிலப்பறிப்புக் குறித்தோ வாய்திறப்பதில்லை.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
பிரிந்து செல்லும் உரிமை – இலங்கை மக்களின் விடுதலைக்கு முன்நிபந்தனை : சபா நாவலன்

பிரிந்து செல்லும் உரிமை - இலங்கை மக்களின் விடுதலைக்கு முன்நிபந்தனை : சபா நாவலன்

Comments 1

  1. Dr. Sri S. Sriskanda says:
    14 years ago

    It is good to know that Major General Boniface Perera is there in the Wanni now . He did great here in the East.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165

விஜய் vs சீமான்  vs பொடெமோஸ் : 9% : 10% : 20%

05/02/2026
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

விஜய் vs சீமான்  vs பொடெமோஸ் : 9% : 10% : 20%

05/02/2026
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Loading Comments...