Friday, May 8, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

சுப்பர் சிங்கர் புகழோடு ‘தேசியப் பிழைப்பு’ நடத்திய ஜீ.ரிவி

இனியொரு... by இனியொரு...
07/29/2013
in இன்றைய செய்திகள்
0 0
12
Home இன்றைய செய்திகள்

gtvஅவலத்துள் வாழும்  மக்களுக்காகப் போராடுவதாகவும் தேசியம் செய்வதாகவும் புலம் பெயர் நாடுகளில் பிழைப்பு நடத்தும் குழுக்கள் அங்கு மிகப்பெரும் பண்பாட்டுக் கலாச்சார அழிப்பில் ஈடுபட்டுவருகின்றன. இவர்களின் அழிப்பு ராஜபக்சவின் இனவழிப்பின் மென்மையான தொடர்ச்சியா என எண்ணத்தோன்றும். தேசிய இன ஒடுக்குமுறையின் கோரத்தால் புலம்பெயர்ந்து வாழும் மக்கள் கூட்டத்தின் மத்தியிலிருந்து புரட்சிகர கலையும் இலக்கியமும் முகிழ்த்தெழும் என்று புலம் பெயர் நாடுகளில் தேடிப்பார்த்தால் ஏமாற்றமே எஞ்சும். தமிழ் நாட்டில் பாலியல் வக்கிரங்கள் நிறைந்த சினிமா பாடல்களைக் குழந்தைகளை வைத்து ‘பீலிங்’ உடன் பாடக் கோரும் சுப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சியின் தொடர்ச்சியை நேற்று 28.07.13 அன்று பிரித்தானியாவிலிருந்து ஒளிபரப்பாகும் ஜீ.ரி.வி அரங்கேற்றியது.

சில ‘சுப்பர் சிங்கர்’ புகழ் குழந்தைகளோடு தமிழக சினிமா வக்கிரங்களை போரின் கோரத்தால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் புலம் பெயர்ந்த கூறுகள் கண்டுகளித்தன.

நூற்றுக்கணக்கான புலம் பெயர் இளம் கலைஞர்கள், ஈழத்திலிருந்தே தோன்றியுள்ள கலைஞர்கள் போன்றோரைத் தமிழ் நாட்டின் சினிமாக் குப்பைகள் கொன்று புதைக்கின்றன.

தமிழைக் கூடப் பேசமறுக்கும் தென்னிந்தியத் தொலைக்காட்சிக் குப்பைகள் ‘பீலிங்குடன்” புலம்பெயர் தேசத்து மக்களின் வீடுகளில் வந்து உட்கார்ந்து கொள்கின்றன. இவற்றிற்கு அடிமையாகிவரும் ஒரு பெரும் கூட்டம் தமது குழந்தைகளுக்கு இதுவே எமது கலாச்சாரம் என்று தொலைக்காட்சிகளை நோக்கிச் சுட்டுவிரலை நிட்டுகிறது.

ஜீ.ரி.வி இன் தேசிய பிழைப்பு நிகழ்ச்சிக்கு முன்பதாக மானாட மயிலாட என்ற தமிழகத்து தொலைக்காட்சிக் கூத்தாட்டத்தால் லண்டன் அழுக்காக்கப்பட்டது. இவையெல்லாம் மக்களின் போராட்ட உணர்வை அழிப்பதற்கான திட்டமிட்ட ஆகிரமிப்புக்களே.

தென்னிந்தியாவிலிருந்து வெளியாகும் புரட்சிகரக் கலை நிகழ்ச்சிகளை ஏறெடுத்துப் பார்ப்பதற்குக் கூட  ‘தேசிய உணர்வு’ இவர்களை விட்டுவைப்பதில்லையோ?

யாழ்ப்பாணம் இன்னும் ஒரு முறை ‘விடுதலையானது’

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

வடமாகாணசபைத் தேர்தலைப் புறக்கணிக்கிறோம் : தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

Comments 12

  1. சி. சந்திரமௌலீசன் says:
    13 years ago

    குழந்தைகளைக் காட்சி பொருளாக்கி வளர்ந்தவர்களின் பாலியல் வக்கிரத்துக்கு இரை போடும் சிலுமிச பாடல்களை பாடவைப்பது சிறுவர் வதை/துஸ்பிரயோக குற்றச் செயல் ஆகும் .

    மனித உரிமை சட்டவாளர்களர்களால் இபடியான சம்பங்களில் ஈடுபடும் நிறுவனங்கள் மூடப்படுவதும் சம்பந்தப்படுவோர் சிறை உடபட கடுமையான தண்டனைக்குள்ளாக்கபடுவதும் தான் நடை பெறுகின்றது.

    குழந்தைகளைக் குத்துச் சண்டை செய்ய வைத்து வீடியோ எடுத்த சிறுவர் பராமரிப்பு நிலையத்துக்கு நடந்ததை இந்த இனைப்பில் பாருங்கள் புரியும் .

    மனித உரிமை சட்டத்தில் இல்லாத , பெண்கள் உரிமை, சமய உரிமை , சிறுவர்களுக்கான உரிமை , போராடுவதற்கான உரிமை இப்பிடி எத்தனையோ உரிமைகள் இருக்கு அவையும் மனித உரிமைச் சட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும் என முரசறைந்த நாடுகடந்த அரசின் மணி பார்ட் எனப்படும் நாடுகடந்த அரசின் பின் கதவு எம்பி (மொக்குப் பரதேசி) புலம்ப செம்மறி ஆடு மாதிரி தலையாட்டிக் கேட்டுக் கொண்டிருந்த ஊதகவியாளர் ஜெகன் போன்றவர்களும் , Watch this video link http://www.youtube.com/watch?v=7R2u4w8m6WM&feature=c4-overview&list=UUsa2jwGoaflY1dnR7_cGk3Q

    முள்ளிவாய்க்காலில் நடந்த படுகொலைகளுக்கு சர்வதேச விசாரணை வேண்டும் என ஜி.ரி.வி இல் அடிக்கடி கூக்கிரலிடும் ச.வி.கிருபாகரன் , ஜெனிவாவில் பேச வழங்கப்பட்ட நேரத்தில் விசாரணை என்ற சொல்லை ஒருதடவை கூட உச்சரிக்காத போதும் மனித உரிமை பற்றிப் பேச அழைக்கப்படுவதும் watch this video http://www.youtube.com/watch?v=7R2u4w8m6WM&feature=c4-overview&list=UUsa2jwGoaflY1dnR7_cGk3Q

    ஜி.ரி.வி விடயதானம் அறிந்து தான் நடத்துகின்றார்களா என்ற கேள்வியை எழுப்பி நிற்கின்றது .

    தமிழ் பரப்பில் உள்ள ஊட்கங்களும் ஊட்கவியலாளர்களும் மக்களை “தமது தரத்துக்கு” கொண்டுவரவே முயல்கின்றார்கள்.
    மனித உரிமை சட்டத்தில் இல்லாத , பெண்கள் உரிமை, சமய உரிமை , சிறுவர்களுக்கான உரிமை , போராடுவதற்கான உரிமை இப்பிடி எத்தனையோ உரிமைகள் இருக்கு அவையும் மனித உரிமைச் சட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும் என்ர ஜெகனின் தரத்துக்கு சனதைக் கொண்டுவந்தால் எப்படி இருக்கும் எண்டு கற்பனை பன்ணிப் பாருங்கோ!!!!
    ஆதாரம் இந்த இனைப்பில் உண்டு http://www.youtube.com/watch?v=7R2u4w8m6WM&feature=c4-overview&list=UUsa2jwGoaflY1dnR7_cGk3Q

    முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்கு சர்வதேச விசாரணை வேண்டும் என ஜி.ரி.வி இல் டமாரம் அடித்து விட்டு ஜெனிவாவில் ஒருதடவை கூட விசாரனை என்ற சொல்லை உச்சரிக்காத ச.வி.கிருபாகாரன் தமிழரின் மனித உரிமைப் பெச்சாளாரானால் நிலைமை எப்படி இருக்கும் எண்டு கற்பனை பண்ணிப் பாருங்கோ!! ஆதாரம் இந்த இணைப்பில் உண்டு !http://www.youtube.com/watch?v=7R2u4w8m6WM&feature=c4-overview&list=UUsa2jwGoaflY1dnR7_cGk3Q

    இந்த கவலைக்கிடமான நிலைக்கு காரணம் ஊடகவியாளர்களுக்கு துறைசார் முன்னேற்ர பயிற்சி முன்னெடுப்புக்களை அந்த நிறுவனங்களும் எடுப்பதில்லை . அவர்களும் அதை சுயமாக செய்வதில்லை .
    ஊடகவியலாலர் சங்கமாவது அதைச் செய்யலாம் அதுவும் நடப்பதாயில்லை .

    நாம் எம்மை இப்படியான தவறுகளில் இருந்த திருத்த தவறுவோமாயின் இப்படியே அழிந்து போகப் போகிறோம் என்பதைத் தான் இந்த சம்பவங்கள் எச்சரித்து நிற்கின்றன .

    • சி. சந்திரமௌலீசன் says:
      13 years ago

      குழந்தைகளைக் குத்துச் சண்டை செய்ய வைத்து வீடியோ எடுத்த சிறுவர் பராமரிப்பு நிலையத்துக்கு நடந்ததை இந்த இனைப்பில் பாருங்கள் புரியும் . video link http://www.youtube.com/watch?v=YCP5x9Apj8A

    • MKM Kiruthick says:
      13 years ago

      உமக்கு அதை சொல்ல தகுதி இல்லை….

  2. Dr. Sri S. Sriskanda says:
    13 years ago

    GTV stands for General Television. Please clarify.

  3. Suriya says:
    13 years ago

    I am not sure in which century you folks are living in, you are welcome to go back and live in the bush hanging on the branches of trees !

    • சி. சந்திரமௌலீசன் says:
      13 years ago

      can you give a show/programme in “your” modern socitey where sexualy explicit acts are performed for public entertainment by children specialy by young teenage girls and boys .

      • Suriya says:
        13 years ago

        Do you even watch tv other than Tamil ?

    • Kumar says:
      13 years ago

      Dear Suriya,

      I  think,  you are unable to understand what mentioned in the article.
      I am so sorry for you. There are many  not only you thinking that the modern life mean 
      this kind of rubbish.
      You must be very careful to not let some idiot exploit your ingenuousness.

      • சி. சந்திரமௌலீசன் says:
        13 years ago

        Mr Surya , will you allow your own wife , sister , even daugter do silumisam dance and song in public ? if yes organise a show i will by 100 tickets provided you present them to audiance as you daughter , wife , and siter

        • Suriya says:
          13 years ago

          Yes, $1million per ticket and proceeds will go to the abused Tamil children in SL. Do we have a deal ? Have seen too many of you bleeding hearts with your own perversions hidden within the walls of bedrooms. 

      • Suriya says:
        13 years ago

        Don’t feel sorry for me, you feel sorry for your ignorence first buddy.

  4. sakivara says:
    13 years ago

    சின்னஞ் சிறு குழந்தைகளை அவர்கள் கதறி அழ அழ இழுத்துச் சென்று யுத்த களத்தில் பலி கொடுத்த போது பார்த்துக் கொண்டு இருந்தவர்களுக்கு இது ஒன்றும் பிரச்சனையல்ல.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
விஜய் vs சீமான்  vs பொடெமோஸ்  வரை: அரசியல் எதிர்பார்ப்புகள் தேர்தல் யதார்த்தத்தை மீறும்போது…

விஜய் vs சீமான்  vs பொடெமோஸ் : 9% : 10% : 20%

05/02/2026
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

விஜய் vs சீமான்  vs பொடெமோஸ்  வரை: அரசியல் எதிர்பார்ப்புகள் தேர்தல் யதார்த்தத்தை மீறும்போது…

விஜய் vs சீமான்  vs பொடெமோஸ் : 9% : 10% : 20%

05/02/2026
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Loading Comments...