Friday, May 1, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

சர்வதேச மாபியாக்களின் தெற்காசியச் சொர்க்கபுரியாக இலங்கை

இனியொரு... by இனியொரு...
07/11/2013
in இன்றைய செய்திகள்
0 0
2
Home இன்றைய செய்திகள்

gota_mafiaபல்தேசிய மாபியாக்களின் தெற்காசிய சொர்க்கபுரியாக இலங்கை உருவாகியுள்ளது. பொதுவாக இலங்கை முழுவதிலும் குறிப்பாக வழக்கிலும் கிழக்கிலும் சட்டவிரோதக் கொள்ளப் பணங்களை சர்வதேச மாபியாக் குழுக்கள் முதலிடுகின்றன. மகிந்த ராஜபக்சவின் உலகின் குறைந்தபட்ச ஜனநாயக சட்டவரம்புகளுக்குக் கூட உட்படாத பாசிச அர்சின் தேவை இன்று உலகின் அனைத்து நாடுகளுக்கும் அவசியமானதாகின்றது.
இந்தியா, சீனா, ரஷ்யா அமரிக்கா, ஐரோப்பிய நாடுகள் போன்றவற்றிலிருந்து இலங்கையில் பெருமளவிலான பணப்பதுக்கலும் சட்டவிரோத முதலீடுகளும் அதிகரித்துள்ளதாக தகவல்கல் தெரிவிக்கின்றன. உல்லாசப் பயணத்துறையிலும், களியாட்டம் சார்ந்த துறைகளிலும், விடுதிகள் போன்றவற்றிலும் இப் பணம் முதலீடு செய்யப்படுகின்றது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வடக்கிலும் கிழக்கிலும் இம் முதலீடுகளுக்ககப் பறிக்கப்படும் நிலங்களைச் சூழ பாதுகாப்பு அரண்கள் போன்று இராணுவக் குடியேற்றங்களும் சிங்களக் குடியேற்றங்களும் ஏற்படுத்தப்படுகின்றன. சிங்களப் பகுதிகளில் நிலப்பறிப்பின் போது போராட்டங்கள் உருவாகமல் தடுக்கும் நோக்கில் உதவி என்ற பெயரில் தன்னார்வ அமைப்புக்கள் செயற்படுகின்றன.
ஆக, பேரினவாத முரண்பாட்டைப் பயன்படுத்தி, வரி விலக்கு வழங்கப்படும் இந்த நிறுவனங்களின் கொள்ளையை ராஜபக்ச அரசு இலகுவாக்கியுள்ளது. நிறுவனங்கள் வழங்கும் கப்பப்பணம் ராஜபக்ச குடும்பத்தையும் சுற்றியுள்ள ஆதரவாளர்கயும் சென்றடைகிறது. மக்கள் மந்தைகளாகவும் தலைவர்கள் மேய்ப்பர்களாகவும் பேரழிவை நோக்கிச் சமூகம் நகர்த்தப்படுகின்றது. சிஙகளத் தொழிலாளர்களும் ஒடுக்கப்படும் தமிழ்த் தேசிய இனமும் இணைந்துவிடாமல் தடுப்பதற்காக நூற்றுக்கணனக்கான அமைப்புக்கள் களத்தில் செயற்படுகின்றன.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
சுதர்சிங் கைது : ஈ.பி.டி.பி ஐ அழிக்க மகிந்த கும்பல் முடிவு?

சுதர்சிங் கைது : ஈ.பி.டி.பி ஐ அழிக்க மகிந்த கும்பல் முடிவு?

Comments 2

  1. Dr. Sri S. Sriskanda says:
    13 years ago

    That is right. Colombo is very busy. Sri Lanka Police is very experienced and professional like the Singapore Police.

  2. sivas says:
    13 years ago

    ” சிஙகளத் தொழிலாளர்களும் ஒடுக்கப்படும் தமிழ்த் தேசிய இனமும் இணைந்துவிடாமல் தடுப்பதற்காக நூற்றுக்கணனக்கான அமைப்புக்கள் களத்தில் செயற்படுகின்றன.”
    இவர்களை ஒற்றுமைப் படுத்த ஏதாவது அமைப்பு இலங்கையில் இருக்கின்றதா அப்படிப்பட்ட அமைப்பொன்றை உருவாக்க நாம்-inioru-  ஏன் முயலக்கூடாது  

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...