Tuesday, June 9, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

கே.பி தன்னைப் பாதுகாக்க 850 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு வழங்கினார்?!

இனியொரு... by இனியொரு...
11/23/2011
in இன்றைய செய்திகள்
0 0
5
Home இன்றைய செய்திகள்

கே.பி தன்னைப் பாதுகாக்க 850 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு வழங்கினார் என லங்கா லீக்ஸ் என்ற இணையம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்தப் பணம் இலங்கை பங்கு சந்தையில் முதலீடு செய்யப்ப்பட்டு செயற்கையான பங்கு சந்தை உயர்வு காண்பிக்கப்பட்டது.தமிங்க பெரேரா மற்றும் நிமால் பெரேரா ஆகியோரே இந்த முதலீட்டை மேற்கொண்டனர். சட்டவிரோத பணத்தை அண்மையில் பங்கு சந்தையிலிருந்து இவர்கள் மீளப் பெற்றுக்கொண்டதால் சந்தை மறுபடி வீழ்ச்சிய்டைந்தது.
ஈழம் பெற்றுத்தருகிறோம் என்று அப்பாவி மக்களிடம் வசூலித்த பணம் இனக்கொலையாளிகளின் கைகளில் தாரை வார்க்கப்பட்டுள்ளது.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

ஜோர்ஜ் புஷ் மற்றும் ரொனி பிளேர் போர்க் குற்றவாளிகள் : மலேசிய நீதிமன்றம் தீர்ப்பு

Comments 5

  1. நெருஞ்சி says:
    15 years ago

    கேபி பற்றிய கேள்விகள் பல;ஆயினும் சிங்கள பௌத்த பேரினவாத செய்தித்தளத்தில்(http://www.lankaleaks.info/drupal/ )உருவிய பழைய
    ( SRI LANKAN STOCK MARKET AND K.P. S’ RANSOM MONEY
    Submitted by Admin on Thu, 11/03/2011 – 18:36 ) செய்தியை ,அடிக்கோடிட்டு ,இன்று புதிதாய் வெளியிடல் பொறுக்கித்தனமானது.உள்நோக்கம் கொண்டது.மாவீரர் நாளின் வசூலிப்பில் இனியொரு,கோசலன்,சிறீரங்கன்……..போன்றவர்களின் வெப்பியார வெளிப்பாடுகள்

  2. chandran.raja says:
    15 years ago

    பங்கு சந்தைவியாபாரம் (சூதாட்டம்) 2008 இலையுதிர் காலத்திலேயே அதிசய தக்க ஏற்றஇறக்கங்களை கொண்டிருக்கிறது.

    இது வரப்போகும் காலங்களில் தனது இறுதிக்காலத்தில் சுடர்விட்டெரிய தூண்டாமணி போல் மெழுகுவர்த்தி போல் ஒரு குற்றயுணர்வுமிக்க ஆத்மா போல் அவதிப்பட்டு அலைந்து அணைந்து போகும்.
    வேண்டுமானால் இலங்கையரசுக்கு கேபியின் போனதுவந்தது
    ஏற்றயிறக்கங்கள் பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கலாம். ஆனால் சர்வதேசசந்தை நிலவரத்தில் இலங்கையின் பொருளாதார வீழ்ச்சி எழுச்சி என்பது சமுத்திரத்தில் வீழ்ந்த ஒரு மழைதுளியே!.

  3. SAMI says:
    15 years ago

    லண்டனில் ஓரிடத்தில் மாவீரர் தினம் நடத்தும் கோஷ்டிக்கும் ஏதாவது முதலீடு செய்திருப்பார். பல இடங்களில் நடத்தினால்
    முதலுக்கு மோசம் வரலாமென கேபி பயப்படுகிறார். அதனால் மற்ற கோஷ்டிக்கு அடி விழுவதாக காதில் விழுகிறது.

  4. போர்குரல் says:
    15 years ago

    இப்படியான நியூசுகளை வாசிக்கிற தமிழ் வாசகர்களுக்கு மூளையில்லையா?
    கேபியிடம் இவ்வளவு காசு ஏற்கனவே இருந்திருந்தால், மேலும் அனைத்துலகத்திடம் இருக்கும் காசுகளையும் எடுத்துக்கொண்டு  25 வருசமாக ஒளித்திரிந்த கேபிக்கு இவ்வளவு காசையும் வைத்துக்கொண்டு அப்பாடா என்று  ஏதாவது ஒரு இடத்தில் புலியும் வேண்டாம் சிறிலங்காவும் வேண்டாம் என்று இருந்திருக்கலாம் எல்லோ?
    நியூஸ் சிங்கள ஊடகங்களுக்கும் இல்லை. எம்மவர்களுக்கும் வறுமை.
    மேர்வின் சில்வா, கேபி, ரணில் தன்னினபால் உறவு, பாதாள உலக கோஸ்டி இதுதான் சிங்கள ஊடக செய்தி.
    எம்மவர்களுக்கு கேபி, உருத்திரா, இமல்டா, டக்ளஸ், கருணா, கருணா நிதி, சோனியா இதை விட்டால் தமிழ் ஊடகங்களுக்கும் வறுமைதான்

  5. nilarasigan says:
    15 years ago

    /*ஈழம் பெற்றுத்தருகிறோம் என்று அப்பாவி மக்களிடம் வசூலித்த பணம் இனக்கொலையாளிகளின் கைகளில் தாரை வார்க்கப்பட்டுள்ளது.*/

    இதுதான் உலகம் 

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165

விஜய் vs சீமான்  vs பொடெமோஸ் : 9% : 10% : 20%

05/02/2026
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

விஜய் vs சீமான்  vs பொடெமோஸ் : 9% : 10% : 20%

05/02/2026
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Loading Comments...