Friday, April 24, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

கிழக்கு மாகாண மக்களுக்கு அரசியல் தெரியாது : பிள்ளையான்

இனியொரு... by இனியொரு...
09/25/2012
in இன்றைய செய்திகள்
0 0
9
Home இன்றைய செய்திகள்

கிழக்கு மாகாண முதலமைச்சராக தெரிவுசெய்யப்படுவோம் என்ற எதிர்பார்ப்பு இருந்தாக அந்த மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார். தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மேலும் 3 ஆசனங்களை கைப்பற்றியிருந்தால் அந்த ஆசை நிறைவேறியிருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார். முதலமைச்சர் பதவி இல்லாவிட்டாலும், மகிந்தா தனக்கு ஆலோசகர் பதவி ஒன்றை வழங்கியுள்ளதாகவும் இதன் மூலம் கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி பணிகளில் முன்னின்று செயற்பட முடியும் எனவும் சந்திரகாந்தன் கூறியுள்ளார்.
கிழக்கு மாகாண சபை தேர்தலில் போட்டியிட்ட அனைத்து கட்சிகளும் இனவாதத்தை முன்வைத்து போட்டியிட்டதாகவும் எனினும் முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து மாகாண சபையின் ஆட்சி அமைக்கப்பட்டுள்ளதால், மாகாண மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் செயற்பட போவதாகவும் அவர் கூறியுள்ளார். அத்துடன் தேர்தலில் தமிழ் மக்கள் குறைவாக வாக்களித்துள்ளனர் புலம்பெயர் தமிழர்களே நாட்டை குழப்புகிறார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அதே வேளை கிழக்கு மாகாண மக்கள் அரசியல் புரியாதவர்கள் எனவும் குற்றம் சுமத்தினார்.
பிள்ளையானின் குண்டர்படைகளின் அச்சுறுத்தலுக்கு அஞ்சியே கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் வாக்களிக்கச் செல்லவில்லை. பிள்ளையானின் சமூக விரோதச் செயற்பாடுகளை மறைத்த புலம் பெயர் அரச சார்பு தமிழ் இணையங்கள் அவரின் பிரதேச வெறியைத் தூண்டும் உரையைப் ‘பெருமையோடு’ பிரசுரித்தன.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
மக்களை அச்சுறுத்த கிளிநொச்சி சென்ற மகிந்த குழு

மக்களை அச்சுறுத்த கிளிநொச்சி சென்ற மகிந்த குழு

Comments 9

  1. ஓணான் says:
    14 years ago

    என்னதானிருந்தாலும் மேதகு பிள்ளையானுக்கு படிப்பறிவு இல்லையென்று அறிஞர் கருணா சொல்லியிருக்ககூடாது பாருங்கோ

    • sam says:
      14 years ago

      jaffna prabakaran has a phd in New York University right?

      • ஓணான் says:
        14 years ago

        உங்களுக்கு இருக்கிற அறிவுக்கு ஏன் NEWYORK POST ல் எழுத முடியாமல் இருக்கிறது??

        • ஓணான் says:
          14 years ago

          உங்களுக்கு இருக்கிற ஆங்கில அறிவுக்கு ஏன் NEWYORK POST ல் எழுத முடியாமல் இருக்கிறது??

  2. வரதன் காஸ்ரோ says:
    14 years ago

    அதே வேளை கிழக்கு மாகாண மக்கள் அரசியல் புரியாதவர்கள் எனவும் குற்றம் சுமத்தினார்.
    பிள்ளையானின் குண்டர்படைகளின் அச்சுறுத்தலுக்கு அஞ்சியே கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் வாக்களிக்கச் செல்லவில்லை. பிள்ளையானின் சமூக விரோதச் செயற்பாடுகளை மறைத்த புலம் பெயர் அரச சார்பு தமிழ் இணையங்கள் அவரின் பிரதேச வெறியைத் தூண்டும் உரையைப் ‘பெருமையோடு’ பிரசுரித்தன.கேட்போம்…..[youtube http://www.youtube.com/watch?v=SXce8q682-o&w=560&h=315%5D

  3. Dr. Sei S. Seiskanda says:
    14 years ago

    Pundit Jawaharlal Nehru once talked about making a tryst with destiny. 2002. One Mr. Douglas Wickremaratne called him a Child Soldier in the British Broadcasting Corporation’s World Service once. That Ragavan said that there is a vaccum. Where?

    • Sharva says:
      14 years ago

      பிள்ளயான் என்ன்ச் சுப்ரமணியசாமி கெட்டப்புல, விட்டா காவார்ட் பல்கலைகளகளகத்துல அரசியல் விரிவுரையும் பண்ண ரெடி போல

  4. Dr. Sri S. Sriskanda says:
    14 years ago

    Sharva, Pillayan Party has the Eastern University of Sri Lanka – Shri Lanka. The Vice Chancellor Dr. Kidnan Kobidarajah came from Canada. Two sons: Mahiman and Abhiman. 

  5. Dr. Sri S. Sriskanda says:
    14 years ago

    Varathab Castro, all three districts in the Eastern Province now have a Deputy Inspector General of Police. Three Ranges. All will abide by the Law of the Land.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...