Monday, April 27, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

காவிரி தண்ணீர் கேட்டு கடிதம் எழுதினார் கருணாநிதி.

இனியொரு... by இனியொரு...
07/22/2010
in இன்றைய செய்திகள்
0 0
3
Home இன்றைய செய்திகள்

காவிரியில் தண்ணீர் இல்லாததால் பல லட்சம் ஏக்கர் நிலங்கள் விவசாயம் பாதிக்கப்பட்டு விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். காவிரி விவாகரத்திலும் ,முல்லை அணை விவாகரத்திலும் ஆந்திர, கர்நாடக அரசுகள் நாடகம் ஆடி வருவதைப் போல கருணாநிதியும் தன் பங்கிற்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு செய்கிறார். இந்நிலையில் இன்னும் சில நாட்களில் மக்கள் விரோத ஜெயலலிதா திருச்சியில் ஆர்ப்பாட்டம் ஒன்றை அறிவித்துள்ள நிலையில் இது காவிரி பிரச்சனையை கையில் எடுப்பதற்கான முன்னோட்டம் என்பதைப் புரிந்து கொண்ட கருணாநிதி உடனடியாக தன் நாடகக் குழுவைக் கூட்டியுள்ளார். புனித ஜார்ஜ் கோட்டையில் நட்ந்த ஆய்வுக் கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி, பொதுப்பணித்துறை அதிகாரிகள், விவசாயத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கடைசியில் வழக்கம் போல் கர்நாடக முதல்வருக்கு கடிதம் எழுதி கையெழுத்துப் போட்டு அஞ்சலில் அனுப்பி விட்டார். கடிதம் கிடைத்தவுடன் காவிரியில் தண்ணீர் வந்து விடும் என நாம் எதிர்பார்க்கலாம்.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

ஈழத் தமிழ் பெண்கள் அனைத்து விதமான கொடுமைகளையும் அவமானங்களையும் சந்திக்கிறார்கள்- ஜெயலலிதா அறிக்கை.

Comments 3

  1. Ras says:
    16 years ago

    Yes, Karuna will write the letter and post it. But nobody will ever read it, if they ever get it. If they get they will send some water by post in a letter. If his family needs some thing then he will be in Delhi. Poor farmers, after all their crop will fail, but not Karuna’s bribe.

  2. naan says:
    16 years ago

    iவன் எப்போது செத்து துலைவான் என்பதை ஜெர்மனி ‘ஆட்டோபஸிடம்’ எவராவது கேட்டறிந்து தெரிவிக்க முடியுமா,

  3. kmar says:
    16 years ago

    உங்கள் சந்தேகம் தீர்ந்தது, ஏனென்றால் அயர்லாந்து நாட்டு உயிரியல் பூங்காவிலுள்ள ஒரு ஓட்டொபஸ், தமிழ் நாடு தேர்தல் பற்றிய கணிப்பீட்டில், தி.மு.க.தோல்வியை தழுவி அ தி மு க வெற்றிபெறும் எனக்கூறியிருக்கிறதாம், தகவல் இன்னும் சரியாக உறுதிப்படுத்தப்படவில்லை, ஆனால் விசாரித்த வரையில் வேறு ஒரு ஐரோப்பிய நாட்டிலும், ஒரு ஓட்டோபஸ் அதேதகவலை உறுதிப்படுத்தியிருப்பதாக சொல்லுகிறார்கள், என்ன கொடுமையென்றால் மஞ்சள்த்துண்டுபோய் பச்சைத்துண்டு ஐந்து வருடத்தை அலைக்கழிக்கப்போகிறது, அரசாங்கம் மாறப்போவது உறுதியானாலும் மக்களுக்கு ஏதாவது மாற்றம் நிகழுமா, விஜயகாந்த்தின் கட்சி வெல்லுமா என்ற ஆதங்கத்தில்த்தான் கணிப்பீடே நடந்ததாம் ஆட்டோபச்கள்
    அ தி மு க கொடிக்குள்ளே படுத்துவிட்டனவாம்,

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...