Sunday, April 26, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

கருணா காட்டிக்கொடுத்ததை பகிரங்கப்ப்படுத்தும் இலங்கை இனப்படுகொலை மாநாடு!

இனியொரு... by இனியொரு...
06/01/2011
in இன்றைய செய்திகள்
0 0
5
Home இன்றைய செய்திகள்

பயங்கரவாத அழிப்பு என்ற தலையங்கத்தில் இனப்படுகொலை நடத்திய இலங்கை அரசு தனது இன அழிப்பு அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் மாநாட்டில் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு கருணா எவ்வாறு பயன்பட்டார் எனக் கூறுகிறது.
கிழக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கைக்கு கருணா குழு அல்லது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளினால் வழங்கப்பட்ட ஒத்துழைப்பு குறித்து இலங்கை இராணுவம் தெளிவுபடுத்தியுள்ளது.

கருணா குழுவினர் இராணுவ நடவடிக்கைகளுக்கு நேரடியாக பயன்படுத்தப்படவில்லை எனவும் ஆனால் அவர்கள் வேறொரு விதத்தில் பயன்படுத்தப்பட்டதாகவும் மேஜர் ஜெனரல் சகி கலஹே தெரிவித்துள்ளார்.

இலங்கை தீவிரவாத ஒழிப்பு அனுபவங்களை சர்வதேசத்தின் மத்தியில் பகிர்ந்து கொள்ளும் மாநாட்டில் இன்று உரையாற்றிய போதே சகி கலஹே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் கிழக்கின் விடுதலைக்காக இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்ட போது விடுதலைப் புலிகள் தப்பிச் சென்று பதுங்கக்கூடிய பகுதிகளில் கருணாவின் குழுவினர் நிறுத்தி வைக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்றைய மாநாட்டில் இந்திய இராணுவப் பிரதிநிதி ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு சுட்டிக்காட்டினார்.

கிழக்கு மாகணத்தின் தொப்பிகலை மற்றும் மன்னாரின் சிலாவத்துறை பகுதியில் இடம்பெற்ற இராணுவ நடவடிக்கையின் போது சகி கலஹேயும் ஒரு கட்டளை அதிகாரியாக செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

நீதிபதிக்கு எதிரான இராணுவப் பயங்கரவாதம்!

Comments 5

  1. யோகா.சு. says:
    15 years ago

    பாவம்!

  2. vithuhsa says:
    15 years ago

    பெரிய பெரிய துரோகிகளை எல்லாம் தங்கள் பாசறையில் வளர்த்து வைத்திருந்து விட்டு மக்களுக்காக நின்றவர்களை துரோகிகள் என புலிகள் கொன்று குவித்தார்கள்.

  3. யோகா.எஸ் says:
    15 years ago

    இந்த மாநாட்டில் கலந்து கொண்டிருக்கும் மனித உரிமை பேணும்?! நாடுகள்,நேற்று முன்தினம் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் காவல் துறையினரின் அட்டகாசம் பற்றித் தெரிந்துகொள்ளாது இருப்பார்களா?சம்பவத்துக்கு தார்மீகப் பொறுப்பேற்று?!பதவி விலகியிருக்கிறார் காவல் துறை மா அதிபர்!இரண்டு உயர் நிலை அதிகாரிகள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.இந்த ஒரு சம்பவம் போதாதா இலங்கை இராணுவம் பயங்கரவாதத்தை?!ஒழித்த இலட்சணத்தை தெரிந்து கொள்ள?வெறும் கைத் துப்பாக்கி,குண்டாந்தடியுடன் கடமை புரியும் காவல் துறைக்கும்,சிறிய,பெரிய ரக ஆயுதங்களை கையாளும் இராணுவத்துக்குமான வேறுபாட்டையாவது கண்டு கொள்வார்களா அந்த மாநாட்டில் கலந்து சிறப்பிப்போர்?!

  4. THAMILMARAN says:
    15 years ago

    எல்லாரும் சேர்ந்து விளயாடுகிறார்கள் இதில் விளக்கம் குறஞ்சவ தமிழ்ப் பகுதிதான்

  5. thurai says:
    15 years ago

    சிங்கத்துடன் மோதி தமிழீழம்பெறுவோம், யார் சொன்னாலும் கேட்கமாட்டோம்
    எங்கள் தலைவன் வ்ழி செல்வோம் என்றார்கள். தலைவனோ முன் சென்றான்.
    சிங்கம் பாய்ந்து வரும்போது அதனுடன் போராடி சிங்கத்தின் ஒரு காலை யாவ்து முறித்து விட்டு மறைந்திருந்தால் மற்ரவர்கள் ஓடித்தப்பியிருப்பார்கள்.
    கோளைத்தன்மாக தன்னை நம்பிய மக்களை சிங்கம் முன் பசியாற கொடுத்தும்
    தன் தலையைக் கூட தலைவனால் காக்க முடியவில்லை.
    இனியாவ்து மக்கழுக்காக மக்கழுக்காக அல்ல்து தமிழுக்காக தமிழுக்காக என்று
    சொல்லி குரல் கொடுக்க போராட வெட் கமாயில்லை. சய்னைட் கடிக்காமல் தப்பினால்
    மரண்தண்டனை. சயனைட் கட்டியபடியே தலையை கொண்டு போய் சிங்கத்தின்
    வாய்க்குள் தலைவனே வைத்தபின்பும் இன்னுமா புலிக்கொடி, போராட்டம் பற்ரிய
    பேச்சுக்கள். கருணாவா இப்போ காரணம் அப்போ துரையப்பா? மற்றும் துரோகிகள்
    மீது புலிகள் கொலைசெய்து பழகினார்களா இனியாவது தமிழர் தமிழால் ஏமாற்ரப்படுவதை உணரமாட்டோமா? -துரை

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...