லைக்கா நிறுவனத்தின் சினிமாவான கத்தி படத்தை எதிர்த்துப் போராடிய மாணவர்களான செம்பியன், பிரபா ஆகியோர் நேற்று ‘ஈழத் தாய்’ ஜெயலலிதா அரசின் பொலிஸ் படையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சட்டவிரோத ஒன்று கூடல், வெடிமருந்து பிரிவு, கொலை முயற்சி வழக்கு, பொது சொத்திற்கு சேதம் விளைவித்தல் ஆகிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் வாழும் மக்களின் வரிப்பணத்தை இனக்கொலையாளியும் ஏகாதிபத்திய அடியாளுமான ராஜபக்ச குடும்பத்துடன் இணைந்து கொள்ளையடித்த லைக்கா மொபல் நிறுவனம் தென்னிந்திய சினிமாத் துறைக்குள் முதலிட ஆரம்பித்துள்ளது. சினிமா கோமாளிகள் விஜய், சரத்குமார் உடப்ட பலரின் நேரடியான ஆதரவு மட்டுமல்ல ஜெயலலிதா அரசின் ஆதரவும் லைக்காவிற்கு கிடைத்திருக்கிறது.
ஸ்கைநெட் என்ற நிறுவனத்தை ஆரம்பித்து அதன் 95 வீதமான பங்குகளைக் கையகப்படுத்திய லைக்கா ஏழைகளின் நூறு மில்லையன் டோலர்கள் பணத்தை ராஜபக்ச அரசுடன் இணைந்து சூறையாடியது மட்டுமன்றி தமிழ் காட்சி ஊடகங்கள், தொலைத் தொடர்பு, இணைய ஊடகங்கள், புலம் பெயர் இளையோர் அமைப்புக்கள், அரசியல் கட்சிகள், கலை கலாச்சார நிகழ்வுகள், போன்ற அனைத்தையும் தனது பண பலத்தால் விலைகொடுத்து வாங்கியுள்ளது.
புலம் பெயர் மற்றும் இலங்கை அரசியல் நேரடியாகத் தலையிடும் லைக்கா, தமிழ் நாட்டு அரசியலிலும் ராஜபக்ச சார்ந்து தலையிடுவதற்கான ஆரம்பமே இது என்ற சந்தேகங்கள் வலுவடைகின்றன. சீமானில் ஆரம்பித்த லைக்காவின் அரசியல் ஜெயலலிதா வரை எட்டியுள்ளது. புலம்பெயர் நாடுகளில் ஈழம் பிடிப்பதாக மக்களை ஏமாற்றும் பிரித்தானிய தமிழர் பேரவை, நாடுகடந்த தமிழீழம், தமிழர் ஒருங்கிணைப்புக் குழு ஆகியன லைக்காவின் தலையீடு குறித்து மூச்சுவிடாத நிலை சந்தேகத்திற்குரியதே.
வெளிநாடுகளிலும் கத்தி ஓடுகின்றது. ஒருவரும் எதிர்க்கவில்லை. தமிழ் நாட்டில் லைக்காவின் பணம் வேலை செய்துள்ளது. கிரிசாந்தி இசைப்பிரியா துவாரகா மதிவதனி பிரபாகரன் உள்ளிட்ட அனைவரும் மரணித்தது லைக்காவிற்காகவே.
ஏன் எதிர்க்க வேண்டும் ??
In Canada I heard it’s running with houseful shows in York Cinema & they put police to control the crowd…
The producers & theater owners will Thank inioru for the free ad…
பிரபாகரனின் பெயரினையும் தமிழர்களையும் முன்வைத்து நடந்த
போராட்டத்தின் மறுபக்கமே லைக்காவும் இன்னும் பல சர்வதேச நிறுவனக்கழும். தமிழரினது மட்டுமல்ல யாரினது இரத்தத்தையாவது
குடித்து உல்லாச வாழ்வு வாழ்வோரை ஜனநாயக ரீதியாக தமிழர்களே
தெரிவு செய்யும் போது கடந்த 30 ஆண்டு தமிழர் பயங்கரவாதம்
எவ்வளவு தமிழர் மத்தியில் எவ்வளவு சட்டமீறல்களை செய்திருக்கும்.
http://www.facebook.com/nammatrichy?fref=ts
friends,
THE small Vijay cinemas running Kaththi in one of its screen has been charging rs 200/- per individual since oct 22. tomorrow also its 200 rs.
I checked their booking website @8 pm today (23/10/2014).the ticket prices are saying 51 rs.I tried to book tickets but you cannot book till 9.32pm. Since i couldnt book I asked my friends to go and buy the tickets.
But when they went to theater counter,the theater personal there told them the ticket price is once again 200/- rs tomorrow.When we said your online portal is showing 51/-rs. He just said that our order given to us only to give 200 rs and if u want speak anything you need to manager tommorow morning.
THEY ARE NOT ONLY CHEATING US THEY ARE ALSO CHEATING GOVERNMENT SHOWING FAKE CALCULATIONS.THEY ARE ISSUING RESERVATION COUPONS NOT PRINTING THE PRICE OF THE TICKET WHICH IS AGAINST LAW.
MARIS theater(LA cinema) which opened recently with amazing infrastructure is charging modest amount of 95 rs max and 10 rs min.
EVEN highly acclaimed SATYAM cinemas, inox,PVR in charging maximum amount of 120rs only.
OTHER theaters in trichy which are garbage is charging high rates.
their allowed rate is ONLY 50 rs. IF You feel sorry for the theaters,Don’t be.
they deserve this rate for looting the common people for these many years and cheating government.
We need to bring about the change.Its time we stand against these Culprits.
Presently a case has been filed against these theaters by Mr.Vettrivel
Evidence below
–
Gopinath
Good to know…
Inioru giving good propaganda/ ad for Lycamobile & Kaththi movie…
கத்தி படம் தொடர்பான விமர்சனம் கீழுள்ள சுட்டியில் தங்கள் பார்வைக்காக…
http://maanudaviduthalai.blogspot.in/2014/10/blog-post.html
முள்ளி வாய்க்கால் பேரவலம் நிகழ்ந்தேறிய நாட்களில் புலம் பெயர் தேசங்களில் உள்ளத் துடிப்புடனும் கண்ணீருடனும் மக்கள் வீதிகளில் குறைந்த பட்சம் வீட்டிற்கு ஒருவர் என்ற கணக்கில் அணிதிரண்டார்கள். அந்த பேரவலத்தை நிகழ்தி எமது மக்களை சாம்பலாக்கியவன் மகிந்த ராயபக்ச. ராயபக்சவுடன் ஒட்டுறவாடும் லைக்கா குழுவினர் தயாரித்த கத்தி படத்தை பார்ப்பதற்கு ஒரு குடும்பத்தில் குறைந்த பட்சம் நால்வர் தியேட்டருக்கு படையெடுக்கிறார்கள். லைக்கா குழுவினர் புனிதர்களாகவும் யுத்தத்தில் மரணித்தவர்கள் முட்டாள்களாகவும் மாறியுள்ளனர்.
All these are becaz of who…?
Without pointing the finger, find the solution… Practical solution…
You say, you all went to the street… What was the use…?
You all went to the street for what…?
What was ur slogan…?
All went to the street with Thiruvenkadam Velluppillai Pirabhaharan’s photo…
Went with LTTE flag…
Asked to recognize LTTE…
Asked to recognize Tamil Eelam…
It was the time to ask these…
You people (I don’t about u) have ask the international community to influence/ control both side…!
Who said that ship coming there from USA…?
ரவி அவர்களே லைக்காவிற்கு இனியொரு இலவச விளம்பரம் கொடுத்துளளதாக முட்டாள் தனமாக உளறாதீர்கள். இனியொரு வில் எழுதப்பட்டவைகள் மக்களிடம் சென்றடைந்திருந்தால் கத்தி படத்திற்கெதிராக செயற்பட்டிருப்பார்கள் படம பார்க்க போயிருக்க மாட்டார்கள்.
He may not be totally wrong, somtimes bad publicity becomes good publicity. People become curious to know what it is all about. Bill Clinton was relected with all the bad publicity around him. Kamal’s lastmovie became a hit after all the bad publicity. Kathi too seems to be getting that attention. The producers will be laughing their butt off !
Sakivara,
First u have to know, I’m not against Inioru.
Here the way inioru give importance for that movie, it’s like a free publicity/ ad for them…
The way inioru write here about the producer here also like a free ad for them…
After this only I checked my phone recharge place, they said they are recharge my phone’s long distance package from Lycamobile… & when I asked them they say this is a good service @ cheaper…
Here we are talking about Lycamobile, that guy also went as a refugee & start the business from scratch… Here the way articles coming in this site like a personel problem…
If any long distance package cheaper than this, here I asked openly in this site…
Again I’m asking openly, if any long distance package better than this provide here please…
Now everyone eager to see this movie & check this phone company…
This was the phone company also in LTTE time helped the refugee settlements… That time where were we…?
As a neutral body I’m writing this…
கனடாவில் எனது நண்பர்கள் பலர் இனி ஒரு பார்த்து என்ன இருக்கு என்று பார்க போனார்கள். கத்திக்கு எதிராகக் கதைக்காமல் லைக்காவுக்கு எதிராகக் கதைத்திருக்கலாம்
கத்தி படத்தை தயாரித்தது லைக்கா குழுமம். லைக்கா குழு எமது இருப்பை நிர்மூலமாக்கி மக்களை நடுத் தெருவில் நிறுத்திய மகிந்த கும்பலுடன் தொழில் புரியும் தொழில் முறை பங்காளிகள். மகிந்தவிற்கு பொட்டு வைத்து ஆரத்தி எடுத்து வரவேற்றால் ஐயரை சுட்டு கொல்லுவோம். ஆரத்தி எடுத்த பெண்களை வாயில் வந்தபடி திட்டி எழுதுவோம். மகிந்தரோடு தொழில் புரிந்து படம் எடுக்கும் லைக்கா குழு மீது எமக்கு பகை உணர்ச்சி வராமல் கொண்டாடும் மனோநிலையில் இருக்கிறோம். நாம் என்ன வகை மனிதர்கள்?
தமிழர்களின் குணங்கள் அவ்ர்களின் பழக்க வழக்கங்கள் இவைகளே
தமிழரின் முதல் எதிரிகள். தமிழர்களின் இவ்வகையான மூடத்தனங்கள்
அறிவின்மைகளை துற்பிரயோகம் செய்து வாழும் தமிழர்கள்தான்
துரோகிகள். இந்த துரோகிகள் எந்த இனத்திற்கோ லட்சியத்திற்கோ
சொந்தமாவர்களல்ல. எந்த குளத்தில் தண்ணீருண்டோ
அந்த குளத்தில் மீன் பிடிப்பார்கள். இல்லாவிடில் வேறு இடம் தேடுவார்கள்.
இவர்கள் பின்னால் போவோரும் நம்புவோரும் நடுதெருவில்
விடப்படுவார்கள். இதுவே தமிழீழ விடுதலிப் புலிகளிற்கும்
இலங்கைத் தமிழரிற்கும் நடந்த்து.
சர்வதேச தமிழர் வர்த்தகம் புலிகளின் ஆதர்வின்றி உதவிகளின்றி
இலங்கைத்தமிழ்ரால் உலகின் எந்த மூலையிலும் கடந்த 5 ஆண்டுகளிற்கு முன்பு நடந்த்தாக சரித்திரம் இல்லை.