Monday, June 22, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

ஐந்தாவது நாளாக பூந்தமல்லி சிறப்பு முகாமில் உண்ணாவிரதம் இருக்கும் ஈழத்தமிழ் அகதி

இனியொரு... by இனியொரு...
12/05/2012
in இன்றைய செய்திகள்
0 0
1
Home இன்றைய செய்திகள்

பூந்தமல்லி சிறப்பு முகாமில் விசாரணையே இல்லாமல் 5 வருடங்களுக்கு மேலாக தம்மை அடைத்து வைத்திருப்பதை எதிர்த்து கடந்த 30 திகதி முதல் உண்ணாவிரதம் இருந்து வரும் ஈழத் தமிழ் அகதியான பகீரதனின் உடல்நிலை மிகவும் பாதிப்படைந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 5.3.2007 ஆண்டு இலங்கைக்கு பொருட்கள் கடத்தியவர்களுக்கு பணம் கொடுத்தார் என்ற வழக்கில் கைது செய்யப்பட்டு, திருச்சி சிறையில் தடுத்து வைக்கப்பட்டு இருந்தார். பின்னர் பிணையில் வெளிவந்த இவரை சிறை வாசலிலேயே கைது செய்த கியூ பிரிவினர் செங்கல்பட்டு சிறப்புமுகாமில் அடைத்தனர்.
செங்கல்பட்டு சிறப்புமுகாமில் இவர் உட்பட பலர் தங்களை விடுதலை செய்யக்கோரி கடந்த 2.2.2010 அன்று உண்ணாவிரதம் இருந்தனர். உண்ணாவிரதம் இருந்தவர்கள் காவல்துறையினரை தாக்க முயன்றார்கள் என்று பொய்யான குற்றம் சுமத்தி இரவோடு இரவாக 200 காவல்துறையினர் முகாமிற்குள் நுழைந்து உண்ணாவிரதம் இருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.
இந்த உண்ணாவிரதத்தை ஒருங்கிணைத்த பகீரதன் உட்பட முக்கியமான 15 பேர் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர். 43 நாட்களுக்கு பின் பிணையில் விடுதலை செய்யப்பட்ட இவர்களை மீண்டும் கியூ பிரிவினர் கைது செய்து பூந்தமல்லி முகாமில் அடைக்கப்பட்டனர்.
2.2.2011 வெளியிலிருந்து வழக்கை நடத்திக்கொள்ளலாம் என்று இவர் விடுவிக்கப்பட்டார்.விடுதலை செய்யப்பட்ட பகீரதன் வழக்கை முடிக்காமல் நாட்டைவிட்டு வெளியேற முயன்றார் என்று 4.7.2012 அன்று கைது செய்து மீண்டும் பூந்தமல்லி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டார்.
யாழ்.பல்கலைக்கழக மாணர்வகள் கைதுசெய்யப்படதற்குக் கூட கழுத்து நரம்பு புடைக்க ஆவேசமாக அலறும் சீமான், வைகோ குழுவினர் இவர் சிறையில் அடைத்துவைக்கப்பட்ட ஐந்து வருடங்களும் தமிழ் நாட்டிலேயே வாழ்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் நாட்டில் வாழும் தமிழ் இனவாதிகள் முள்ளிவாய்க்கால் படுகொலைக் காலத்தில் அங்கு எழுச்சிகள் ஏற்படவிடாமல் தடுத்தவர்கள். தமிழ் நாட்டிலேயே வதைக்கப்படும் ஈழத் தமிழர்கள் குறித்து இவர்கள் கண்டுகொள்வது கிடையாது.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
5 பிள்ளைகளை பெறும் சிங்கள குடும்பங்களுக்கு பணப் பரிசு : இனவாதத்தைத் திட்டமிட்டு தூண்டும் துறவி

5 பிள்ளைகளை பெறும் சிங்கள குடும்பங்களுக்கு பணப் பரிசு : இனவாதத்தைத் திட்டமிட்டு தூண்டும் துறவி

Comments 1

  1. Saroja says:
    14 years ago

    Most degrading place for Eelam Tamils outside Sri Lanka where justice is denied to them

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165

விஜய் vs சீமான்  vs பொடெமோஸ் : 9% : 10% : 20%

05/02/2026
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

விஜய் vs சீமான்  vs பொடெமோஸ் : 9% : 10% : 20%

05/02/2026
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Loading Comments...