Sunday, April 26, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

உலகிலேயே மிகப் பெரும் பணக்காரரர்களைக் கொண்ட நாடாக இந்தியாவும்!

இனியொரு... by இனியொரு...
10/14/2009
in இன்றைய செய்திகள்
0 0
2
Home இன்றைய செய்திகள்

india10000உலகிலேயே மிகப் பெரும் பணக்காரரர்களைக் கொண்ட நாடாக அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இந்தியாவுக்கு இதில் 4வது இடம் கிடைத்துள்ளது.

உலகின் மிகப் பெரும் பணக்காரர்கள் பட்டியலை ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ளது. இதில் ரூ. 5000 கோடிக்கு மேல் வைத்துள்ளவர்கள் எண்ணிக்கை, அவர்களின் நாடுகள் குறித்த விவரங்கள் இடம் பெற்றுள்ளன.

இதில் வழக்கம் போல அமெரிக்கா வுக்கு முதலிடம் கிடைத்துள்ளது. அங்கு ரூ. 5000 கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ளவர்களின் எண்ணிக்கை 359 ஆகும்.

2வது இடத்தில் சீனா  உள்ளது. அங்கு 130 பேர் மெகா கோடீஸ்வரர்கள். கடந்த ஆண்டு சீனாவில் 101 பேர்தான் மெகா கோடீஸ்வரர்களாக இருந்தனர். ஆனால் தற்போது கிடுகிடுவென இந்த பட்டியல் வளர்ந்துள்ளது.

 ரஷ்யா மெகா கோடீஸ்வரர்கள் பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. அங்கு 32 பேர் ரூ. 5000 கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ளனர்.

இந்தியாவும் இப்போது மெகா கோடீஸ்வரர்கள் பட்டியலில் வேகமாக முன்னேறி வருகிறது. இந்தியாவில் 24 மெகா கோடீஸ்வரர்கள் உள்ளனர்.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

நாடு கடந்த அரசு - புதிய பூச்சாண்டி:தமிழர் வகைதுறைவள நிலையம். (தேடகம்- கனடா)

Comments 2

  1. நான் கடவுள் says:
    17 years ago

    கருப்பு பணத்தை எல்லாம் வெள்ளையாக மாற்றினால்

    (நண்பர் பினாமி
    சொன்னதை போல) அமெரிக்கா , சீனா , ரஷ்ய மூன்று நாட்டையும் சேர்த்து நாம் 100% செல்வந்தர்களாக இருப்போம்… பாவம் டா என் இந்திய திருநாடு.. உலகிலேயே மிகப் பெரும் பணக்காரரர்களைக் கொண்ட நாடாக இந்திய இப்போது ஏழை நாடாக!

  2. Guru.Radhakrishn an,Nellikuppam--607105 --Cuddalore Districy says:
    17 years ago

    சுவிஷ் வங்கியில் வைக்கப்பட்டுள்ள் கருப்புப் பணம் திரும்ப வந்தால இந்தியவிலும் நிறைய பண்க்கரர்கள் இருப்பார்கள்.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...