Friday, April 24, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

ஈரானியப் பெண்ணுக்கு கசையடி.

இனியொரு... by இனியொரு...
09/08/2010
in இன்றைய செய்திகள்
0 0
10
Home இன்றைய செய்திகள்

ஈரானைச் சேர்ந்த சகினே முகம்மதி அஷ்டியானி என்ற பெண்ணுக்கு 99 கசையடிகள் கொடுத்து தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. விரைவில் அவரை பொதுமக்கள் மத்தியில் நிறுத்தி கல்லால் அடித்து மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது. இதனால் உலகம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.அஷ்டியானிக்கு வயது 40. இரண்டு குழந்தைகளின் தாய். இவருக்கு வேறு ஒரு ஆணுடன் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு கல்லால் அடித்துக் கொலை செய்ய தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், இவரது முகத்தை வெளியில் தெரியும்படி புகைப்படம் வெளியானதற்காக 99 கசையடி தண்டனையும் கொடுக்கப்பட்டது.கல்லால் அடித்துக் கொல்லும் தீர்ப்புக்கு உலக நாடுகளிலிருந்து கடும் கண்டனங்களும், எதிர்ப்புகளும் எழுந்தன. மேலும் ரம்ஜான் மாதத்தின்போது இவ்வாறு செய்வதற்கு இஸ்லாமிய நாடுகளிலும் கூட கண்டனங்கள் எழுந்தன. இதையடுத்து தண்டனையை நிறுத்தி வைத்தது ஈரான் இஸ்லாமிய கோர்ட்.இந்த நிலையில் ரம்ஜான் பண்டிகை முடிந்த பிறகு அஷ்டியானிக்கு கல்லால் அடித்து மரண தண்டனை நிறைவேற்றப்படலாம் என தகவல்கள் கூறுகின்றன. இதை அவரது வழக்கறிஞர் ஜாவித் ஹட்டன் கியான் கூறியுள்ளார்.இதுகுறித்து அவர் கூறுகையில், அஷ்டியானிக்கு விரைவில் தண்டனை நிறைவேற்றப்படலாம் என நானும், அவரது இரு குழந்தைகளும் அஞ்சுகிறோம்.இன்னும் ரம்ஜானுக்கு 3 நாட்களே உள்ளதால் ரம்ஜான் முடிந்தவுடன் தண்டனை நிறைவேற்றப்படும் என அச்சமாக உள்ளது என்றார்.99 கசையடிகள் தரப்பட்டன:இதற்கிடையே, இன்னொரு தண்டனையான 99 கசையடிகள் தரும் தண்டனையை நிறைவேற்றி விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதை ஒரு வழக்கறிஞர் உறுதிப்படுத்தியுள்ளார். இன்னொருவர் சரியாகத் தெரியவில்லை என்று கூறியுள்ளார்.சிறையிலிருந்து விடுதலையாகி வெளியே வந்த ஒரு பெண்தான், அஷ்டியானிக்கு கசையடி தண்டனை கொடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

இந்திய தலித்துக்களில் 60 விழுக்காட்டினர் ஊட்டச்சத்து குறைவானவர்கள்- பினாயக் சென்

Comments 10

  1. டுபுக்கு says:
    16 years ago

    இது ஒரு காட்டுமிராண்டித்தனம். இப்படிப்பட்ட தண்டனைகளை இஸ்லாம் போதிக்கிறதா எனத் தெரியவில்லை. சுயவிருப்பத்துடன் ஒரு பெண் இன்னொரு ஆணுடன் உறவு கொள்வதை தடுத்துப் பயன் இல்லை. ஆண் செய்தால் தவறில்லை அதே பெண் செய்தால் தவறா?

  2. velavan says:
    16 years ago

    WHEN I SEE THIS PHOTO, I AM WILLING TO DESTROY THIS WORLD. DON’T WORRY, THERE ARE MORE STUNAMIES COMING UP VERY SOON. WE DON’T WANT TO TAKE ANY EFFORT TO DO THAT.

  3. suganthy says:
    16 years ago

    This is men world..Human rights must be universalized. It must be over the God and religion. Islam needs a reform movement very urgently…

  4. thamilini says:
    16 years ago

    silaneram vathanthijakavum   irukkum 

    jaro  oru  perija  pathavi  vakikum oruvar 

    antha  pennai  alaithu  iruppar  thavarana valiku 

    poka   maruthathal  ippady  kathai  kaddi  viddu  iruppar 

    ippady jana  kunam kalal than  islamijarai verukirom 

  5. யோகன் says:
    16 years ago

    தமிழில் எழுதி தொலையுங்கள்.
    ஏன் இந்த போலி தனம்.?

  6. xxx says:
    16 years ago

    “இப்பட்ய் ஜன குனம் கலல் ட்கன் இச்லமிஜரை வெருகிரொம் ” — தமிழ்மாறன்

    தமிழ்மாறனின் முஸ்லிம் வெறுப்பில் ஒரு இரகசியமும் இருந்ததில்லை.
    “இந்து” மதத்தை விட மோசமான மனித் விரோதச் சிந்தனை உள்ள மதம் இல்லை. (கொலனி ஆட்சியாளர்களின் உதவி இருந்திராவிட்டால் பெண்கள் இன்னமும் உடன்கட்டை ஏறுவார்கள். பிறப்பால் மனிதரைத் தாழ்த்தும் ஒரே ‘மதம்’ அதுவே.

    இஸ்லாம் காலத்துடன் மாறமைக்குப் பல புறக் காரணங்கள் உள்ளன.
    அவை பற்றிப் பேச இடம் இதல்ல.

    • thamilmaran says:
      16 years ago

      அய்யா எனக்கும் இஸ்லாமியர் மீது வெறூப்பு இல்லை அவர்கள் எனது நண்பர்களாக இருக்கிறார்கள்.இன்றூ இஸ்லாமியரது பெருநாள் அவர்கள் மனம் நோகும் வண்ணம் எந்த பதிவும் நான் இங்கு இன்றூ பதியவில்லை அது நமது மரபுமல்ல.சைவத்தை ஆராய்ந்து எழுதுங்கள் எழுந்தமானமாக பேசுதல் பலரது மனதைநோகடிக்கலாம்.நன்றீ.

    • thamilmaran says:
      16 years ago

      தமிழினிக்கும் எனக்கும் சத்தியமாய் சம்பந்தமில்லை அவ்வாறாக நான் எழுதவில்லை.

  7. thamilini says:
    16 years ago

    வந்தனம்   

    muslime     makkal    emathu    nanparkal 

    penkalai    kodumai   seivathal    kopathil 

    appady    eluthi   vidden                                

    thajavu     seithu   muslime    sakothararkal    mannikkavum

    thamilil      elutha    viruppam    eluthukkal    theda   mudijalai 

  8. Son says:
    16 years ago

    ஈரானில் அப்படி கொடுமை. இலங்கையிலும் இனி அப்படித்தான் மரத்தில் கட்டி வைத்து அடிப்பார்கள். இப்போதுதானே ஆரம்பித்திருக்கிறார்கள்.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...