Friday, April 24, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

இலங்கையில் தற்போதைய போர் அனைத்துத் தமிழர்களுக்கும் எதிரானது:இந்திய கம்யூனிஸ்ட் .

இனியொரு... by இனியொரு...
09/27/2008
in இன்றைய செய்திகள்
0 0
1
Home இன்றைய செய்திகள்

27.09.2008.

இலங்கையில் போரை நிறுத்தி இலங்கை அரசாங்கத்தையும் தமிழீழ விடுதலைப் புலிகளையும் பேச்சுவார்த்தை மேசைக்கு கொண்டு வர இந்திய மத்திய அரசாங்கம்  அழுத்தம் கொடுக்கவேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கை அரசாங்கம் தமிழ்ப் பகுதிகளில் நடத்தும் கொலைகளை நிறுத்தவேண்டும் என இந்திய மத்திய அரசாங்கம் அழுத்தம் கொடுக்கவேண்டும் என்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக மாநில தலைவர் ப. பாண்டியன்  கேட்டுள்ளார்.

எதிர்வரும் அக்டோபர் மாதத்தில் இந்த விடயத்தை வலியுறுத்தி தாம் முனைப்புகளை மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவித்த அவர், அதற்கு தமிழகத்தில் உள்ள அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பைத் தரவேண்டும் எனக் கோரியுள்ளார்.

இதேவேளை இலங்கை அரசாங்கம் நியாயமான தீர்வு ஒன்றை இனப்பிரச்சினைக்கு முன்வைக்குமானால், அதற்காக தமிழீழ விடுதலைப் புலிகளும் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்கவேண்டும்  என்றும் அவர் வேண்டுகோள் விடுததுள்ளார்.

இலங்கையில் தற்போதைய போர் குறிப்பிட்ட தமிழ் போராளிக் குழுவுக்கு எதிரானது என்றில்லாமல்  அனைத்துத் தமிழர்களுக்கும் எதிரான போராக முன்னெடுக்கப்படுவதாகப் பாண்டியன் குறிப்பிட்டார்.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

98 வீதமான தீவிரவாதிகள் தமிழர்களாகவே உள்ளனர்:கோதாபய ராஜபக்ஷ.

Comments 1

  1. chandran.raja says:
    18 years ago

    ப.பாண்டியன் அவர்களே !
    இலங்கையின் வரலாறு தெரியாமலும் இலங்கை கம்யூட்ஸகட்சியின் வரலாறு
    தெரியாமலும் இலங்கை பிரச்சனைகளில் தலையிடாதீர்கள்.

    உணராதிருந்தால் உங்களை இலங்கைபூராதமிழ்மக்கள் வாழும் பகுதிகளுக்கு உங்களை சுற்றி
    காட்ட விரும்புகிறேம். தமிழ்மக்களுக்கு இன்று உள்ள பிரச்சனை சிங்களபேரினவாதமல்ல.
    மாறாக புலிகளே.
    ஜேர்மன் கம்யூனிஸ்கட்சியில் ஒரு தமிழ் உறுப்பினராக இருந்துகொண்டுதான் உங்களுடன்
    பேசுகிறேன் ஆழம்தெரியாமல் காலைவிடாதீர்கள்.
    எல்லா வகையிலும் தமிழ்மக்களை காட்டிக்கொடுத்தவர்கள் புலிகள் என்பதை நிரூபிப்பதற்கு
    ஒரு சந்தர்பம் தாருங்கள்.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In