Sunday, April 26, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

இன்டர்போல் தேடும் கே.பி இலங்கையில் சுதந்திர மனிதர் : இலங்கை அரசு

இனியொரு... by இனியொரு...
08/08/2013
in இன்றைய செய்திகள்
0 0
4
Home இன்றைய செய்திகள்

kpதமிழிழ விடுதலைப் புலிகளின் முன்னை நாள் சர்வதேசப் பொறுப்பாளரும், இலங்கை அரச உளவாளியும், ஆயுதக் கடத்தல்காரரும், சர்வதேச போலிஸ் எனத் தன்னை அழைத்துக்கொள்ளும் இன்ரர் போல் நிறுவனத்தால் தேடப்படுபவருமான கே.பி என்ற குமரன் பத்மனாதன் சுதந்திர மனிதர் என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது.குமரன் பத்மநாதன் அரசாங்க வீடொன்றில் தங்கவில்லை எனவும் அவர் கிளிநொச்சி, மதவாச்சி உள்ளிட்ட பல இடங்களுக்கு சுதந்திரமாக செல்வதாகவும் ஆளும் கட்சியின் பிரதம கொறடா தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
ஆயிரக்கணக்கான போராளிகளை சிறைகளில் அடைத்துச் சித்திரவதை செய்யும் போது கே.பி சுதந்திரமாக உலாவருவதாக இலங்கை அரசு அறிவிக்க இன்டர்போல் நிறுவனம் அண்ணார்ந்து பார்த்துக்கொண்டிருக்கிறது.

கே.பி ஐ மலேசியாவில் கைதுசெய்து இலங்கைக்குக் கொண்டுசெல்லப்பட்டதாக நடத்தப்பட்ட நாடகத்தின் பின்னணியில் உலகப் போலிசுக்கும் தொடர்பிருந்ததா என்ற சந்தேகங்கள் வலுவடைகின்றன.

கே.பி ஐ துரோகி என என்றும் பிரித்தானியா போன்ற நாடுகளை தமது இரட்சகர்கள் என்றும் அன்னிய தேசியம் பேசும் புலிசார் புலம்பெயர் அமைப்புக்கள் கே..பி ஐ இன்டர்போல் கைதுசெய்யக் கோரி இதுவரை முறைப்பாடுகள் கூடச் செய்ததில்லை.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

வெலிவேரிய மக்களின் தன்னெழுச்சியைக்கூட அன்னியர்களுக்கு விற்பனைசெய்யும் பிழைப்புவாதிகள்

Comments 4

  1. சி.சந்திரமெளலிசன் says:
    13 years ago

    ////இலங்கை அரசு அறிவிக்க இன்டர்போல் நிறுவனம் அண்ணார்ந்து பார்த்துக்கொண்டிருக்கிறது./////

    /////புலிசார் புலம்பெயர் அமைப்புக்கள் கே..பி ஐ இன்டர்போல் கைதுசெய்யக் கோரி இதுவரை முறைப்பாடுகள் கூடச் செய்ததில்லை./////
    நான் இங்கே எழுதப்போவது இன்டர் போல் பற்றியே . கே.பி பற்றி அல்ல .

    இன்ரர் போலிடம் புலம் பெயர் தமிழர் முறையிடவில்லை என்பது உலக சட்ட நடை முறை தெரியாத கதை . இன்டர் போலிடம் தனிநபர்கள் முறையிட முடியாது , இன்டர் போல் என்பது இறையாண்மை உள்ள அரசுகளுக்கிடையே அந்தந்த நாட்டு நீதி மன்ற கட்டளைகளை நிறை வேற்றும் ஏஜன்சி அதற்கு எந்த நிறைவேற்று அதிகாரமும் இல்லை .

    இரண்டாவதாக , ஒரு நாடு ஒருவரைக் கைது செய்ய இண்டர் போலிடம் கோரினால் அவரைப் பிடித்து அந்த நாட்டிடமே ஒப்படைப்பதுடன் இன்டர் போலின் கடமை முடியும் . இங்கே கே.பி என்ற நபரை இன்டர் போல் பிடித்து யாரிடம் ஒப்படைக்க வேண்டும்? சிறீலங்காடமா ? அவர் தானே சிறீலங்காவில் இருக்கின்றார்.  

  2. ஆதி பிரம்ம பிரபுராம் says:
    13 years ago

    காட்டிக்கொடுப்பவர்கள் காலத்தில் நிலைப்பதில்லை

  3. மோகன்ராஜ். says:
    12 years ago

    குமரன்பத்மநாதனனை இந்தியா வசம் ஒப்படைக்கலாம்.அவரை இந்தியா கொண்டுவந்து ராஜீவ் கொலை குறித்து விசாரிக்கலாம். ஈழப்பேரழிவுக்கும் இன்றைய ஈழ மக்களின் அவலங்களுக்கும் கே.பீ யின் காட்டிகொடுத்தலே காரணம்.ராஜீவ் கொலை சதி ரகசியங்களை ஸ்ரீலங்காகவிடம் சொல்லி அதன் மூலம் ஸ்ரீலங்கா இந்தியாவை மிரட்டி பணியவைத்து தன் தமிழர்களுக்கு எதிராக பயன்படுத்துவதில் வெற்றி கண்டுள்ளது.

  4. mannan says:
    12 years ago

    பணம் இல்லையேல்  பிணமென்பார்கள்.   கையில் பணத்தோடு  தப்பிய
    தமிழீழ  விடுதலைப்புலிகளெல்லாம்  உயிருடனும் பாதுகாப்புடனும்
    இலங்கை உட்பட  உலகெங்கும் வாழ்கின்றார்கள்.  

    பணமில்லாமல்  கையில்  வெடிகுண்டையும்,புலிக்கொடியையும்
    துப்பாக்கியைத்தூக்கியவர்கள்   மாவீரர்களானார்கள்,காணாமல்போனார்கள்
    சிறைகளில் வாடுகின்றார்கள்.  

    உலகமெங்கும் எத்தனை  கேபிக்கள்  வாழ்கின்றார்கள் என்பதை
    யார் அறிவார்.  

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...