Thursday, April 23, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

இனப்படுகொலையை அமரிக்கா ஊக்குவித்தத்து : புதிய விக்கிலீக்ஸ் தகவல்

இனியொரு... by இனியொரு...
01/28/2013
in இன்றைய செய்திகள்
0 0
0
Home இன்றைய செய்திகள்

Mahinda_And_Bushபுலிகளை அழிக்குமாறு ராஜபக்கசவை அமரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் தனிப்பட்ட வகையில் ஊக்கப்படுத்தினார் என்ற தகவலை விக்கிலீக்ஸ் கேபிள் ஒன்றை கொழும்பு ரெலிகிராப் பதிவு செய்த்துள்ளது. தம்மை ஊக்கப்படுத்திவிட்டு இப்போது போரை நடத்திய முறை குறித்தும் போர்க்குற்றம் குறித்தும் தம்மை கேள்விக்கு உட்படுத்துவதாக ராஜபக்ச தனது விரக்தியை இலங்கைக்கான அமரிக்கத் தூதுவராக இருந்த பற்றீசியா பட்டனிஸ் இடம் தெரிவித்துள்ளார். இத் தகவலை பற்றீசியா பட்டனிஸ் கொழும்பிலிருந்து வாஷிங்டனுக்கு அனுப்பிவைத்துள்ளார். போர்க்குற்றம் குறித்த அறிக்கை சட்டசபையின் அதிகாரத்திற்கு உட்பட்டது என்றும் அது குறித்து உதவி இராஜங்க செயலாளர் பிளேக் இலங்கை அமைச்சர் போகலோகமவிடமும், அமரிக்காவிற்கான இலங்கைத் தூதரின் வாஷிங்டனிலும் உரையாடியதாகத் தெரிவித்தார். மேலும், அமரிக்க சட்டசபைக்கு போர்க்குற்ற அறிக்கையைச் சமர்ப்பதை ஒரு மாதகாலத்தால் தாமதமாக்கியுள்ளதாகவும் ராஜபக்சவிற்கு அவர் தெரிவித்தார்.

இலங்கைக்கு எதிரான தீர்மானங்கள் கூட இலங்கை அரசிற்கு தெரிவித்த பின்னரே முன்வைக்கப்படுகின்றன. மக்களின் பிணங்களின் மேல் இவர்கள் நடத்தும் அதிகார நாடகம் அருவருப்பானது.

கடந்த ஐந்து வருடங்களாக இனியொரு இனப்படுகொலையில் அமரிக்காவின் பங்கு குறித்து வெளிப்படுத்தியிருந்தும் புலி சார் வியாபாரிகள் இதனை நிராகரித்து வந்தனர். ஜெனீவாவிலும், உலக நாடுகளிலும் அமரிக்காவோடு இணைந்து ராஜபக்சவைத் தண்டிக்கப்போவதாக தம்மாலான பணத்தைச் சுருட்டிக்கொண்டு வாழ்வாங்கு வாழ்கின்றனர். தமது உயிரைத் தியாகம் செய்த போராளிகளும், மக்களும், புலம்பெயர் நாடுகளில் இவர்களின் நாடகத்தில் நம்பிக்கைவைத்து ஏமாற்றப்பட்டவர்களும் பேரினவாத அரசிற்கு எதிரான புதிய போராட்டத்தின் சாட்சிகளாவர்.

¶3. (C) Expressing a combination of bewilderment and
frustration, the president pointed out that while President
Bush personally had encouraged him to pursue defeat of the
LTTE, we were now criticizing Sri Lanka for the conduct of
its fight against terrorism.  The president raised the issue
of the war crimes report, which is being prepared by
Department.  Ambassador explained the origins of the report
as congressionally mandated, noted that Assistant Secretary
Blake had discussed the report with FM Bogollagama and with
the Sri Lankan ambassador in Washington, and informed the
president that its release to Congress had been delayed by a
month.  On the question of freedom of movement for IDPs, the
president held to his standard paternalistic line that the
GSL could not release them from the camps until de-mining was
finished and infrastructure was restored.  He promised that
70 percent of the IDPs would be returned by the end of
January.  Asked to clarify whether they would be allowed to
return to their own homes or resettled in new closed camps,
FM Bogollagama interjected that they would go to their own
homes.

BUTENIS

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

பாபா ராம் தேவ் மருத்துவமனையில் பாலியல் வல்லுறவு

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...