Sunday, April 26, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

இனப்படுகொலையும் பி.பி.சி இன் போலிக் கண்ணீரும்

இனியொரு... by இனியொரு...
11/13/2012
in இன்றைய செய்திகள்
0 0
1
Home இன்றைய செய்திகள்

யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் பெருமளவான பொதுமக்கள் கொல்லப்பட்டிருந்தனர் என்று தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் முன்றரை ஆண்டுக்கு முன் யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் பொதுமக்களை அழிவிலிருந்து பாதுகாக்க ஐநா மன்றம் மோசமாகத் தவறியுள்ளது என்று ஐநாவுக்குள் நடத்தப்பட்ட விசாரணை அறிக்கை ஒன்று கூறுகிறது.
இந்த அறிக்கையின் ஒரு பகுதி பி.பி.சி இற்குக் கிடைத்ததாக செய்தி வெளியிடப்பட்டது.
அமரிக்காவின் செய்மதிகள் அனைத்தும் பார்த்துக்கொண்டிருக்கும் வேளையில் முகவரி தெரியாத இணைய ஊடகங்களிலிருந்து பிபிசி போன்ற ஏகபோக ஊடங்கள் வரை பார்த்துக்கொண்டிருக்கும் போதே அனைத்துக் கொலைகளும் நடத்தப்பட்டன. இன்றும் இவர்களின் கண்முன்னாலேயே இனச் சுத்திகரிப்பு நடைபெறுகிறது.
லிபியா போன்ற அரபு நாடுகளில் மக்கள் திரள் திரளாகக் கொல்லப்படுவதாக போலி ஆவணங்களைத் தயாரித்துப் பரப்பிய ஐ.நா உம் அதன் பிரச்சார ஊடகமான பிபிசி உம் அமரிக்க ஆக்கிரமிப்பின் முகவர்களாக செயற்பட்டன. போலியான காணொளிகள், ஆவணங்கள் எல்லாம் ஆக்கிரமிப்பின் முன்னர் உலக மக்களுக்குக் காண்பிக்கப்பட்டமை பின்னதாக வெளிவந்தது.
வன்னியில் நடைபெற்ற மனிதப் படுகொலைகளின் பின்னணியில் செயற்பட்ட ஐ.நா உம் அதன் பிரச்சார ஊடகங்களும் தன்னார்வ நிறுவனங்களும் இன்று இவை அனைத்தும் தற்செயலாக நடைபெற்ற தவறுகள் என தங்களை புனிதப்படுத்திக் காட்ட விரும்புவதன் பின்னால் இன்னொரு சதித் திட்டம் தீட்டப்படுகிறதா என்ற சந்தேகங்கள் எழுகின்றன.
ஒடுக்கப்படும் தேசிய இனங்களும், மக்களும் ஐ.நா என்ற அமரிக்க அடியாள் அமைப்பின் மீது நம்பிக்கைவைப்பதும், ஏகபோக அரசுகளின் ஊடகங்களின் ஆக்கிரமிப்பு அரசியலை புரிந்துகொள்ளாமல் இருப்பதும் ஆபத்தானது.

குறுக்கு வழிகளில் விடுதலை பெற்றுவிடமுடியாது. உரிமைகளை விற்று அடிமைத்தனத்தை மட்டுமே விலைக்கு வாங்கிக்கொள்ள முடியும்.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
தமிழ்ச் சினிமாவும் புலத்துச் சீமான்களும் : மா.சித்திவினாயகம்

தமிழ்ச் சினிமாவும் புலத்துச் சீமான்களும் : மா.சித்திவினாயகம்

Comments 1

  1. Aruvan says:
    13 years ago

    PARIS (Sipa) — Deux Sri-lankais de 33 ans ont été mis en examen mardi à Paris pour “assassinat” et “entrées et séjours irréguliers en France” dans le cadre de l’enquête sur l’assassinat de Nadarajah Mathinthiran, responsable du Comité de coordination tamoul (CCT), tué par balles jeudi soir à Paris (XIXe), a-t-on appris de source judiciaire.

    Le tireur présumé a été placé en détention provioire conformément aux réquisitions du parquet. Le commanditaire présumé a lui été incarcéré en attendant le débat différé devant le juge des libertés et de la détention (JLD).

    Ces deux hommes avaient été interpellés par la Brigade criminelle dimanche dans le quartier Barbès à Paris et à Villeneuve-Saint-Georges (Val-de-Marne) où réside le commanditaire présumé. Lors de leur garde à vue, les suspects ont nié avoir participé à cet assassinat. Selon les enquêteurs, un différend entre deux groupes opposés de la communauté tamoule parisienne pourrait être à l’origine de ce crime.

    Nadarajah Mathinthiran, alias Parithi, a été abattu près d’un arrêt de bus, rue des Pyrénées, non loin du local de cette association. Un homme cagoulé a été vu s’approchant de lui et lui tirer dessus à trois reprises avant de prendre la fuite. Touché au niveau du dos, du torse et de l’aine, le quadragénaire est décédé trente minutes plus tard. Des douilles de calibre 9mm ont été retrouvées sur la scène de crime.

    Cet homme qui avait déjà été agressé en octobre 2011 dans la capitale avait été condamné en février 2012 à Paris à cinq ans de prison pour le financement illégal du LTTE (Tigres de libération de l’Eelam tamoul) au Sri-Lanka, qui figure sur la liste des organisations terroristes de l’Union européenne. Un mouvement de rébellion dont il avait été autre fois l’un des responsables dans son pays.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...