Friday, May 8, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

ஆட் கடத்தல், படுகொலை, கப்பம் பெறுதலை அம்பலப்படுத்த கூட்டுப்பிரச்சாரம்!!! : தெரிவிக்கின்றனர் ஈ.பி.டி.பி, சிறீ ரெலோ

இனியொரு... by இனியொரு...
12/24/2008
in இன்றைய செய்திகள்
0 0
7
Home இன்றைய செய்திகள்

24.12.2008.

ஈ.பி.டி.பி – சிறி ரெலோ ஆகிய கட்சிகளுக்கிடையிலான ஐக்கியம் தொடர்பான முக்கிய சந்திப்பொன்று 21.12.2008. மாலை நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.கொழும்பிலுள்ள ஈபிடிபி பணிமனையில் இடம்பெற்ற இச்சந்திப்பில் தமிழ் பேசும் மக்களின் ஜனநாயக, அரசியல் உரிமை, சுபீட்சமான வாழ்வு அனைத்திற்குமான செயற்பாடுகளில் ஒன்றிணைந்து செயற்படுவது என இணக்கம் காணப்பட்டுள்ளதுடன் தமிழ் பேசும் மக்கள் எதிர்நோக்கும் ஆட்கடத்தல், கப்பம் வாங்குதல், கொலை, கொள்ளை போன்ற நடவடிக்கைகளை அம்பலப்படுத்துவதுடன் அதற்கெதிரான பிரச்சாரங்களை மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேற்படி சந்திப்பில் ஈபிடிபியின் சார்பில் டக்ளஸ் தேவானந்தாவும், புரட்சிமணி, கிபி, மற்றும் குலம் ஆகியோர் பங்குபற்றியதுடன் சிறி டெலோவின் சார்பில் அக்கட்சியின் முக்கியஸ்தர்களான உதயன், கஜன், சேனாதி ஆகியோர் பங்குபற்றியதாக
தெரிவிக்கப்படுகிறது. 
 

 

 

 

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

வவுனியாவில் தொடரும் சமூகவிரோத செயல்களை கட்டுப்படுத்த பொது மக்கள் உதவ வேண்டும்!!!: கூறுகிறது புளொட்!

Comments 7

  1. ninja says:
    17 years ago

    நல்லதொரு தலையங்கம். ரெண்டு கூட்டும் ஒரே வேலையைத்தான் செய்யுறாங்கள். கூட்டுச் சேர்ந்தால் ஆளாளுக்கு உதவியாயிருக்குமில்லே .இன்னும் உங்களை மாதிரியானவங்களையும் சேர்த்தால் கூட்டு குழம்பாக வாய்ப்பாயிருக்கும்.

  2. Vinothan says:
    17 years ago

    The thives again jointly working against the people one big terrorist nearly fisihed now the small terrorist are coming up – wellknown epdp you know what they have done to the peoples in the past and how much mony they reobbed from peoples – now the SRI -TELO the Sri telo have no money – not earned much now they looking thier turn to earn money by looting people- some of their members from europe run this party already they lost two members by other theives called PLOTE – wait these all thieves very soon will start to kill each other..

  3. chandran.raja says:
    17 years ago

    கொலை கொள்ளை கப்பம் ஆட்ககடத்தல் தண்டணை பழிபோடுதல்
    போன்றவற்றை அரசியலாக நவீனமுறையில் வளர்த்தெடுத்த பெருமை
    பிரபாகரனையும் புலிகளையும்மே சாரும்.இந்த நுhற்றாண்டில் எவருமே
    மறக்கமுடியாத சம்பவம் வங்காலை அப்பாவிதச்சுதொழிலாளி குடும்பத்துடையது.
    முப்பதுவருடப்போராட்ட வரலாற்றில் தமிழ்மக்களது உரிமைகளை இவ்வகையிலேயே
    அறிமுகப்படுத்தியதுமல்லாமல் பாம்புகளையும் எருக்கலைமரங்களையும் தமிழ் மக்களுக்கு
    பரிசுசாகத்தந்திருக்கிறார்கள்.
    பிரபாகரன்-புலிகளால்பயிற்றுவிக்கப்பட்டவர்கள் இலங்கைபூரவும் மட்டுமல்ல இலங்கைதாண்டியும்
    இருக்கிறார்கள். ஆகவே கொலை கொள்ளை கப்பம் ஆட்கடத்துதல் பழிபோடுதல் புலிகளின் கலாச்சாரம்
    ஆகிறது. புலிகளை அழித்தொழிக்க கூட்டுசேருவதன் மூலமாகவே இந்த கலாச்சாரத்திற்கு முடிவு கட்டமுடியும்.

  4. rasakumaran says:
    17 years ago

    கொலை கொள்ளை கப்பம் போன்றவற்றை ஒழிக்க பிரபாகரனை விட மோசமான பேரின வாதத்தால் பலம் பெற்ற கொடிய அரக்கர்களுடனல்லவா கூட்டுச் சேரச் சொல்கிறீர்கள்?
    சந்திரன் ராஜா!!
    தமிழ் பேசும் மக்களை அழித்தொழிக்கும் பேரினவாத அரசாங்கம் தான் இந்தப் பணிகளை ஆரம்பித்து இன்றும் அம்மணமாக நடாத்திக் கொண்டிருக்கிறது.
    கேவலம் குறைந்த் பட்ச சமூக அக்கறை கூட இல்லாமல் அரச ஆதரவு நிர்வாணத்தை வெளிப்படுத்தும் உணங்களைப் போன்ற சமூகத்தின் எதிரிகளுகெதிரான போராட்டம் தான் இனி முக்கியத்துவம் பெற வேண்டும்.

  5. chandran.raja says:
    17 years ago

    பரீஸ்சில்லிந்து குறைந்தபட்ச வேலைத்திட்டம் குறைந்தபட்ச சமூக அக்கறையைப்பற்றி
    கதைக்கிறீர்கள். போராட்டம் வாழ்வைமேம் படுத்துவதற்கு; ஒட்டுமொத்தமாக ஒரு இனம்
    அழிந்துபோவதற்கல்ல பிரபாகரன் நடவடிக்கைகள் எமது இனத்தின் சனத்தொகைபுள்ளி விபரங்கள்
    கூடா உங்கள்சமூக அக்கறையை வெளிப்படுத்தவில்லை ஏன்?
    பேரினவாதமா? பிரபாகரன் போராட்டநடவடிக்கைளா? தமிழ்இனத்தை அழிவுக்கு
    கொண்டு செல்கிறது உங்களால் உணர்ந்துகொள்ளும் வரை நீங்கள்யாருக்கும் உதவியில்லாத பிறவி.
    இலங்கையிலுள்ள தமிழ்மக்களுக்கு டக்கிளஸ்தேவானந்தா அரசாலும் தான் உணவும் மருந்தும் கல்வியும்
    வருகிறது.பிரபாகரன்னினதும் புலிகளினது வேலை இவற்றை பறிப்பதும் பிள்ளைகளை ஆயுதமுனையில்
    பறித்துபோவதும் என்பதை பாரீசில்லிருக்கும் உங்களுக்கு நான் சொல்லித்தான் தெரியவேண்டுமா?ராஜகுமாரா
    .இப்ப சொல்லுங்கள் சமூகஎதிரி நீங்களா? நான்னா ?

  6. baskaran-Newzeland says:
    17 years ago

    வேலியே பயிரை மேற்வதற்கு ஒப்பானது ரெலோ-ஈ.பி.டி.பி. கூட்டணி

    கொள்ளை கொலை ஆட்கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபடும் கொள்ளை கோஸ்ரியே அதனை நிறுத்துவதற்கு இணைந்துள்ளதானது மேற்படி வாசகத்திற்கு உரியதானதாகும். யாழ் பெருமாள் கோயிலில் தொடங்கிய கொள்ளை இன்றும் தொடா;கின்றது. முன்பு தனிமையாக இருந்து கொள்ளையடித்த இவ் கூட்டம் தற்போது அரசபடைகளின் பக்கதுணையுடன் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றன. இவ் தொழிலில் அதிக இலாபம் கிடைப்பதால்தானே வெளிநாடுகளில் இருந்து சென்றுள்ள சிலா; தாமே புதிய ரெலோ என்று கூறிக்கொண்டு கொள்ளை கடத்தல் கொலை நடவடிக்கைளில் ஈடுபட்டு வருகின்றனா;. இவா;களுக்கு பக்கதுணையாய் ஈ.பி.டி.பி. கோஸ்ரி உதவிவருகின்றது. புலி அழிப்பு என்ற போர்வையில் கொள்ளையடிப்பதும் கப்பம் கோருவதுமே இவா;களது தொழிலாக மாறியுள்ளது. தமிழினத்திற்கு உரிமைi பெற்று கொடுக்க புறப்பட்டவா;கள் அனைவரும் தமிழினத்தையே கொள்ளையடிக்கும் கொள்ளை குழுவினராக மாறிவிட்டார்கள். இந்த இலட்சணத்தில் தமிழித்திற்கு சுதந்திரம்?

  7. Sarani says:
    17 years ago

    கருணா கொழும்பில் குறிப்பாக யாழ்ப்பாண வர்த்தகர்களிடம் காட்டத் தொடங்கிய பிள்ளையார் சுழி.! யாருமே இந்த இலகுவழியை பின்பற்றத் தவறவில்லை. காரணம் மக்களை முதன்மைப் படுத்த இயக்கம் கட்டியவர்களா இல்லையே தம்மை முதன்மைப் படுத்துபவர்கள் வசதியாக வாழ்வதற்கு யோசிப்பதில் தப்பில்லைத் தானே? தொடர்ந்து மக்களை ஏமாற்றும் தொழில் தோல்வியென்றால் ஏமாற்றுபவர் கூட்டச்சேரத்தான் செய்வார்கள். இதிலென்ன அதிசயம் எத்தனை அறிக்கைகள் விட்டாலும் புலத்துமக்கள் அனைத்தும் அறிவர்.

    புலம் பெயர்ந்த சில வலசுகள் எங்க எறிபட்டாலும் காலைத் தூக்குகின்ற தோரணையில் அரசையே குற்றம் சாட்டுகின்றன. அரசு ஒன்றும் திறமானதென்றில்லை இதன் மூலம் பிரதான குற்றவாளிகளைத் பாதுகாக்கும் பாதகர்களாக மாறிவிடுகிறார்களே?

    குறைந்த பட்ச வேலைத்திட்டமோ/ குறைந்த பட்ச சகமூக அக்கறையோ திட்டமிட முன் பிரதான எதிரியை இனம் காணப் பயின்றுகொள்ளுங்கள்.

    இலங்கையில் இயக்கங்கள் வேர்வை சிந்தி உழைத்த பணத்தில் ஐரோப்பாவில் வீடு/ அடியாட்கள் என இத்தியாதி இத்தியாதி .. .. சும்மாவா?

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
விஜய் vs சீமான்  vs பொடெமோஸ்  வரை: அரசியல் எதிர்பார்ப்புகள் தேர்தல் யதார்த்தத்தை மீறும்போது…

விஜய் vs சீமான்  vs பொடெமோஸ் : 9% : 10% : 20%

05/02/2026
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

விஜய் vs சீமான்  vs பொடெமோஸ்  வரை: அரசியல் எதிர்பார்ப்புகள் தேர்தல் யதார்த்தத்தை மீறும்போது…

விஜய் vs சீமான்  vs பொடெமோஸ் : 9% : 10% : 20%

05/02/2026
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In