Wednesday, June 24, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

அமரிக்கர் ஒருவர் உட்பட மேற்கு உளவு நிறுவனங்களைச் சார்ந்தவர்களைக் கொல்ல பிரபாகரன் உத்தரவிட்டார்

இனியொரு... by இனியொரு...
09/29/2012
in இன்றைய செய்திகள்
0 0
17
Home இன்றைய செய்திகள்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவராக இருந்த வேலுப்பிள்ளை பிரபாகரன், புலிகள் இயக்கத்தை வேவு பார்க்கும் மேற்கு நாடுகளின் உளவு நிறுவனங்களுடன் தொடர்புடையவர்கள் குறித்த தகவல்களைத் திரட்டுமாறு அந்த இயக்கத்திற்குக் கட்டளையிட்டிருந்தார். இறுதியில் மேற்கத்திய உளவு நிறுவனனக்களுடன் தொடர்புடைய பலரை கொலைசெய்ய நடவடிகை எடுக்குமாறு குறிபான உத்தரவுகளை வழங்கியிருந்தார். அமரிக்கப் பாதுகாபுத் திணைக்களத்தில் ஒப்பந்தத்திலிருந்த ராண்ட் கோப்பரேசன் என்ற நிறுவனத்தில் வேலைசெய்த அமரிக்கரான சோக் என்பவரைக் கொலைசெய்வதற்கான உத்தரவு வழங்க்கப்பட்டிருந்தது.

ரெண் கோப்பரெசனைச் சேர்ந்த பீட்டர் சோக் என்பவர் இலக்கு வைக்கப்பட்டுள்ளார் என்பதை இலங்கைக்கான அமரிக்கத்தூதரகம் அறிந்திருந்தது. தூதரக அதிகாரி ஒருவர் சோக் ஐ சந்தித்து இந்தத் தேடுதல் குறித்துத் தெரிவித்துள்ளார். தவிர, இலங்கைக்கு சோக் புலிகளின் எல்லைப் பிரதேசங்களுக்குள் சென்று வந்துள்ளார்.

இந்தத் தகவல்கள் இலங்கைக்கான அமரிக்கத் தூதரகம் குறித்த விக்கிலீக்ஸ் கேபிள்களில் குறிப்பிடப்ப்பட்டுள்ளது. 2004 ஆம் ஆண்டிலேயே இச்சமபவங்கள் நடைபெற்றுள்ளன.

Cable time Fri, 1 Oct 2004 01:46 UTC
Classification SECRET//NOFORN
Source http://wikileaks.org/cable/2004/10/04COLOMBO1643.html
History

Time unknown: Original unredacted version, leaked to Wikileaks
Thu, 1 Sep 2011 23:24: Original unredacted version published, with HTML goodies

This record is a partial extract of the original cable. The full text of the original cable is not available.
Hide header S E C R E T COLOMBO 001643 SIPDIS NOFORN TERREP DS FOR DS/IP/ITA AND DS/IP/SA E.O. 12958: DECL: X1 TAGS: ASEC [Security], CE [Sri Lanka], PTER [Terrorists and Terrorism], MIssion Security SUBJECT: REPORTED LTTE THREAT TO TARGET AN AMERICAN REF: TD-314/52804-04 Classified By: RSO Alex Moore, Reason: 1.4(c). Exempt from declassification, Reason: X1 ¶1. (S/NF) Reftel outlined a source report that the Sri Lankan terrorist group, the Liberation Tigers of Tamil Eelam (LTTE), had been instructed by its leader, Velupillai PRABHAKARAN, to begin to collect specific information in an attempt to identify individuals connected to Western intelligence services believed to be spying against the LTTE. To this end, PRABHAKARAN allegedly gave a precise order to proceed with the assassination of several individuals including one American named CHALK who worked for Rand Corporation and was under contract with the U.S. DOD. ¶2. (S/NF) Embassy Colombo has identified the individual we believe to be the alleged target as Peter CHALK (chalk22000@yahoo.com) of Rand Corporation. DATT Colombo advised that he met with Peter Chalk of the Rand Corporation several months ago to discuss “research” CHALK was conducting on the LTTE. CHALK did in fact travel through LTTE territory during his visit. DATT could not confirm that CHALK was an American citizen since he reportedly spoke with an Australian accent. CHALK’s whereabouts are currently unknown, but it is believed he departed Sri Lanka some time ago. On 09/30/04, DATT sent CHALK an email message using the above address advising him to contact DS/IP/ITA (Daniele) as soon as possible regarding important information of interest to him. ¶3. (S/NF) An Embassy New Delhi officer, in Colombo on separate business, was advised of CHALK’s identity on 09/30/04. ¶4. (S/NF) RSO Comment: If the information that the LTTE has made a decision to assassinate an American is true, we consider this to be a significant turn of events. LTTE has never targeted Americans in the past, although Americans have been injured in past LTTE bombings. In spite of a Feb 2002 ceasefire with the government, the LTTE has continued a trend of political assassinations against rival Tamils and some Muslims, estimated to total around 330 during this period. LTTE leader PRABHAKARAN has become increasingly aggressive since the split within the LTTE in March, taking his campaign of assassinations to Colombo in an attempt to destroy LTTE rebel leader KARUNA and his supporters. The suicide bombing attempt that took place just a block from the Embassy in July was intended for the leader of a rival Tamil political party. Since the reftel mentions “several individuals” in addition to CHALK, we need to investigate this information further. We have significant numbers of TDY visitors representing DOD, USAID, and a wide range of other USG interests, and we want to make sure they do not fall victim to a change in LTTE targeting tactics. ¶5. (SBU) POC is RSO Alex Moore (94)(11) 244-8007. LUNSTEAD

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
சபாநாயகர் பதவியிலிருந்து ஜெயக்குமார் விலகினார்

சபாநாயகர் பதவியிலிருந்து ஜெயக்குமார் விலகினார்

Comments 17

  1. Dr. Sri S. Sriskanda says:
    14 years ago

    The talents of the Sri Lankan Tamils should go for the development of this great island nation. Father of the Nation Don Stephen Senanayake never intended to offend them. He did not expect to fall from the horse and die in 1952.

  2. veeran says:
    14 years ago

    அவருக்கு அது தானே தெரியும், கொலையும் கொள்ளையும்,நீரின் அளவேநீராம்பல், அவர் வழி வந்தோர் அந்த அளவே

    • thamizhan says:
      14 years ago

      நம்ம  வீட்டுக்குள் வந்து  ஒருவன்  நம்மளையே  வேவு வாப்பான்.நாம  அது தெரிந்த பின்பும்  அவனுக்கு  ,தலை வாழை,  இலை போட்டு  விருந்து கொடுக்கணுமோ. முதலில்  அவர்களுக்கு  என்ன உரிமை இருக்கிறது எமது போராட்டத்தை  வேவு பார்ப்பதற்கு. வரலாற்றில்  ஒரு  நாட்டுக்குக்காக  வேவு பார்த்த  எதிரினாட்டு  ஒற்றர்களை  , ஒருநாடு  கைதுசெய்தாலோ, கண்டுபிடித்தாலோ , அந்த ஒற்றர்களை பார்த்து  , எப்படிப்பா  ,நீ  எங்களுக்கு தெரியாமலே  இவ்வளவு  சூப்பராய்  வேவு பாத்து இருக்கிறாய்  என்று கூறி   அந்த உளவாளிக்கு  கிடாய்  வெட்டி, விருந்து  கொடுத்து , மாலை போட்டு , பட்டம் கொடுத்து  தானே  இத்தனை  நாளும்  அனுப்பி  வைத்து இருக்கிறார்கள்:  இந்த வெத்து   “””  வீரன்  “”””  🙂    கொமேடி  தாங்க முடியல்லைங்கோ.நீர்  பேசாமல்  சந்தானத்தை வைத்து  ஏன் காமேடிப் படம் பண்ணக்கூடாது!  வீரன் , உயிர்களைக் கொல்வது  பாவம் , தர்மம்  அல்ல  என்ற காரணத்தால் , உணவுக்காகக் கூட  விலங்குகளையும் , தாவரங்களையும்நீர் கொல்லக்  கூடாது. அப்படி என்றால்  னீர் இதுநாள் வரையும்  தண்ணீரை  மட்டுமா  குடித்து  உயிர் வாழ்கிறீர். அட  எப்டிப்பா., உம்மால  மட்டும்  இப்டி  எல்லாம் முடியுது. இந்த  நல்ல விசயத்தை  நாலு  பேருக்குச்  சொன்னால் தானே  நாமளும்  உம்மைபோல உத்தமபுத்திரர்களாய்  வாழ முடியும்.

  3. வரதன் காஸ்ரோ says:
    14 years ago

    வெள்ளை  மேற்கு இனத்தவராள் தான் இந்த ஈழப்பிரச்சைனைக்கு காரணம் என்பது தம்பப்புல்லை மகேஸ்வரன்  அறீவார் …உதரணம் பஸ் கடத்தியது மீனம் பாக்க குண்டு சம்பவம் ….பிரபாகரன்,தமிழர்களை அழீப்பதில் வள்ளவர்…  விக்கிலீக்ஸ் பாவம் அனைத்தும் தெரியாது என்றூ  நினைக்கிறேன் 

    • thamizhan says:
      14 years ago

       “நாய்”  ஒன்றில் , தான்  வைக்கோலைச்  சாப்பிடணும். இல்லை  ,பசுவையாவது  சாப்பிட விடணும். ஒன்றில்  நீங்கள்  எங்களுக்கு  தமிழ் ஈழம்  பெற்றுத் தரப்  போராடி இருக்கணும். அது உங்களாலே  என்ன உங்க பரம்பரையாலாயே முடியாது. ஏன் என்றால்  போராட்டம் என்று வந்தால்  உயிரை விடணும்.  அல்லது  ஈழம்  என்ற  இலட்சியத்திற்க்காகப் போராடி உயிரை விட்ட புலிகளை புறம் பேசுவதை  நிறுத்தவும். தலைவர்  தமிழரை  அழித்தவர்  என்றால்,நீங்கள்   அழிக்கும் வரை  எங்கு  , யாரோடு படுத்துக்கிடந்தீர்கள் .

      • chandran.raja says:
        14 years ago

        தமிழன்: ஒரு இனம் தனது உரிமைக்காக போராடுவதும் போராடி தோற்றுப் போவது வெட்கப்படுவதோ கேவலப் பட்டுபோவதாகவோ அர்த்தப்படாது.

        பலநாட்டு வரலாற்றுகளில் ஆரம்பகாலங்களில் மூங்கில்தடிகளாலும் தமது தண்ணீர் குடிக்கும் அலுமெனிய குவளைகளாலும் எதிரியை அடித்து விரட்டி தாமும் இறந்து எதிரியையும் கொண்றிருக்கிறார்கள்.இறுதியில் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள்.

        இலங்கையின் கடந்துபோன வரலாற்றில் இது போன்ற சம்பவங்களை அங்கொண்றும் இங்கொண்றுமாக ´தேடிப்பிடிக்க முடியும்.
        இங்கு அதுவல்ல பிரச்சனை. தமிழனின் வரலாற்றில் ஒரு போராட்டத்திற்கு ஒரு கிறிமினலை தலைமை தாங்க அனுமதித்ததும் அதற்கு புலம்பெயர்ந்த தமிழர்கள் தமது சொந்த வாழ்விற்காக (விசா) பொருளாதார உதவிகளை வழங்கிதுமே சிலுவையில் அறையப்பட வேண்டிய குற்றமாக கருதப்படுகிறது.
        இப்பொழுது யார் பசு? யார் நாய்??.

        • MustangGT says:
          14 years ago

          எவந்தான் கிரிமினல் இல்ல, லெனின் ஸ்டாலின் தொடக்கம் ஜார்ஜு வாசிங்டன் மட்டும் எல்லாமே கிரிமினல் பயலுங்கதானே. வந்துட்டாரு பெருசா எங்ககிட்ட சொல்றாத்துக்கு.

          • chandran.raja says:
            14 years ago

            எங்கட்டை சொல்லுறாத்திற்கு என்றால் நீங்கள் யார்? நீங்கள் மேற்சொன்ன அரசியல் தலைவர்களுக்கு லட்சக்ணக்கில் கோடிக்கணக்கில் கடைசிக் கிரிகைள் செய்வதற்கு கூடியிருந்தார்கள்.

            இந்த முப்பதுவருட ஒருயினப் போராட்டத்தை சகதியியாக்கி முள்ளிவாய்கால் வரை வாய்கால்வெட்டி அதில் முழ்கிமாண்டு போனவனின் உடலையோ சாம்பலையே உரிமை கோரமுடியாத ஆசாமிகளில் ஒருவரா?

        • thamizhan says:
          14 years ago

          சந்திரன் , உங்களைப் போன்றவர்களுக்கு  கீறோக்கள்( கதாநாயகர்கள்) >>>>>காக்கைவன்னியன், எட்டப்பன் , பஸ்தியாம்பிள்ளை, துரையப்பா, கதிர்காமர்,நீலன் திருச்செல்வம் , டக்கிளஸ் போன்றவர்கள் -உங்கள்பார்வையில்  கிரிமினல்கள் அல்லது சர்வாதிகள் >>>>> எல்லாளன் , பண்டாரவன்னியன், சங்கிலியன், காட்டப்பொம்மன், பிரபாகரன் போன்றவர்கள்:. ஆனால் ஈழத்திலும் , புலத்திலும்  , தமிழ்நாட்டிலும் பெரும்பான்மைத் தமிழ் இனத்திற்கு கதாநாயகர்கள் , மகாவீரர்கள் , இலட்சிய புருசர்கள்  என்றுமே பிரபாகரன், பண்டாரவன்னியன், சங்கிலியன் , கட்டப்பொம்மன் , எல்லாளன் போன்றோரே. ஊர்  ஒன்று  இருந்தால்  அங்கு  களவாணிப்பயலுகள் :)புறம் பேசுபவர்கள், பொய் சொல்பவர்கள், குடிகார்கள்:D இப்படி  பல விதமான வேலையற்ற பொருப்பற்ற  கள்வாணிப்பயலுகள்  இருக்கத்தான்  செய்வார்கள்:நீரும்  இதில் ஒன்றுதான்.நான்நினைக்கிறேன்நீர்  வைத்தியரிடம் போய்  பலநாள்  என்று. போம், போய் ஒருநல்ல மனநல வைத்தியரப் பாருங்கள்  

          • chandran.raja says:
            14 years ago

            பலபேரின் பெயர்களை பாடமாக்கி வைத்திருக்கிறீர்கள்.இதுவும் “இனியொரு” வுக்கு பெருமை சேர்க்கும்.
            இதுவே வாய்ப்பாட்டு “தமிழன்”.

    • சின்ன சசி says:
      14 years ago

      விளம்பரம் என்பது வியாபரத்துக்கு தேவைதான் அதற்காக மீனம்பாக்கத்திர்க்கும் பிரபாகரனுக்கும் முடிச்சுபோடுவதைவிட மூடிக்கொண்டிருப்பது சாலச்சிறந்தது.

  4. Dr. Sri S. Sriskanda says:
    14 years ago

    Journalist Gamini Wijekoon wrote it right about him – Serial Killer. Politician Mangala Samaraweera said it right – Killer Machine.

    • Mustang says:
      14 years ago

      பிளாட்பாரத்துல இருக்கிற பன்னிக்குட்டியெல்லாம் பஞ்ஜு டயலாக் பேசுது !

  5. MustangGT says:
    14 years ago

    சந்திர ராசு “கெங்கட்டை சொல்லுறாத்திற்கு என்றால் நீங்கள் யார்? நீங்கள் மேற்சொன்ன அரசியல் தலைவர்களுக்கு லட்சக்ணக்கில் கோடிக்கணக்கில் கடைசிக் கிரிகைள் செய்வதற்கு கூடியிருந்தார்க சந்திர ராசு” -நான் யாரெண்டா உமக்கென்ன – எதோ புதுசா எங்களுக்குநியூஸ் சொல்ல வந்துட்டாரு.

    • chandran.raja says:
      14 years ago

      நீங்கள் கும்யிருட்டின் கதாநாயகன். அதாவது புலம்பெயரிடத்தில் ஈழமக்களை சாட்டி வயி றுவளர்த்தவர்களில் ஒருவர்.
      கொழும்பில் இருந்து வந்த பிளாஸ்ரிக் இடியப்தட்டுக்கு வரி வசூலித்து பங்கர்கட்டி நீச்சல்குளம் அமைத்தவர்களில் ஒருவர்.
      புலம்பெயர்நாடுகளில் மக்கள் கடையமைத்து தலைவர் போய் விட்டார் என்பது தெரித்ததும் “போட்டை” 20.ம் திகதியேகளட்டி அது தனிநபர் சொத்தாக்கியவர்களில் ஒருவர்.
      இன்னும் வசதிவந்தால் ஏழைகளுக்கு குண்டைகட்டி எமக்கு பிரச்சனை வரும்போது வெள்ளைக்கொடியுடன் தப்ப முடியும் புத்திசாலி தமிழனில் நீரும் ஒருவர்.

      இதெல்லாம் சொல்லித் தான் தெரிய வேண்டுமா?. முஸ்தப்பா?. உங்கள் புனைப்பெயர் வேறுகிரகவாசிகள் போல் இருப்பதால் முஸ்தப்பா என பெயர் சூட்டியுள்ளேன் அதற்காக பொறுமை காக்க.

      • MustangGT says:
        14 years ago

        னீர் இப்படி ஒரு வடிகட்டின என்னவோவாயிருப்பீர் என்பது தெரிந்த விடயம்தான். அதுவும் மஸ்டாங்கை முஸ்தாபாவாக்கியிருக்கீர். எதுவெண்டாலும் பரவயில்லை உமது வழக்கில் இருந்து தப்பியாச்சா?

  6. Dr. Sri S. Sriskanda says:
    14 years ago

    Mustang, please do not equate General and President George Washington with Lenin and Stalin. In 1976 President Jimmy Carter made George the General of all the Armies of USA. The seniority of George will never be suoerceded.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165

விஜய் vs சீமான்  vs பொடெமோஸ் : 9% : 10% : 20%

05/02/2026
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

விஜய் vs சீமான்  vs பொடெமோஸ் : 9% : 10% : 20%

05/02/2026
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Loading Comments...