Thursday, June 18, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

மகிந்த ராஜபக்சவிற்கு எதிராக கருணாநிதி போராட்டம் அறிவிப்பு

இனியொரு... by இனியொரு...
02/05/2013
in இன்றைய செய்திகள்
0 0
2
Home இன்றைய செய்திகள்

karunanithiஇந்தியாவிற்கு மகிந்த ராஜபக்ச பயணம்செய்வதற்கு எதிராகப் போராட்டம் நடத்தப் போவதாக 2009 ஆம் ஆண்டு வன்னிப் படுகொலைகளின் போது தமிழ் நாடு முதலமைச்சராகவிருந்த முத்துவேல் கருணாநிதி அறிவித்துள்ளார்.
டெசோ உறுப்பினர்களின் கலந்துரையாடல் கூட்டம் நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. கருணாநிதி தலைமையில் அன்பழகன், மு.க. ஸ்டாலின், கி.வீரமணி, சுப வீரபாண்டியன், சுப்புலட்சுமி ஜெகதீசன், திருமாவளவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கருணாநிதி “ராஜபக்ஷேவின் இந்தியா வருகையை கண்டித்து 8-ந்தேதி எனது தலைமையில் சென்னையில் போராட்டம் நடைபெறும். இந்தப் போராட்டத்தில் டெசோ அமைப்பினர் கருப்பு உடை அணிந்து கலந்து கொள்வார்கள். இலங்கை வீரர்களுக்கு தமிழகத்தை தவிர இந்தியாவின் வேறு எந்த இடத்திலும் பயிற்சி என்பதை ஏற்க முடியாது” என்று கூறினார்.
தமிழ் நாட்டில் ஈழத் தமிழ் அகதிகள் சிறப்பு முகாம்களிலும் திறந்தவெளிச் சிறைகளிலும் அடைத்துவைக்கப்பட்டு விலங்குகள் போல நடத்தப்படுகின்ற தமது எல்லைக்கு உள்ளேயே நடைபெறும் ஒடுக்குமுறைகளுக்கு எதிராகக் கூட இந்த சந்தர்ப்பவாதக் கும்பல் குரல்கொடுப்பதில்லை.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
கைதான யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் : சர்வதேச மன்னிப்புச் சபை அறிக்கை

கைதான யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் : சர்வதேச மன்னிப்புச் சபை அறிக்கை

Comments 2

  1. Dr. Sri S. Sriskanda says:
    13 years ago

    1990. Regional Autonomy and the Cntral Government by Kalaignar Muthuvel Karunanithy was written in Tamil. President Mahinda Rajapakse (1945) is making tremondous effort to deliver speaches in Tamil when he comes to the North or East of Sri Lanka – Shri Lanka.

  2. Mahendra says:
    13 years ago

    ஒரு பெண்ணை வன்புணர்வு செய்தவனை அழித்து, அல்லது கடும் தண்டனைக்கு உள்ளாக்கி மேலும் இக்கொடுமை ஏற்படாது பாதுகாப்பதற்கான செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். ஆனால் வன்புணர்வு செய்தவனுக்கே அப்பெண்ணை மணமுடித்து மணவிருந்தும் உண்ணும் வழக்கம் தமிழரிடம் உண்டு. இந்த அநீதியான பண்பாட்டின் வழியேதான், தமிழினத்தின் தலைவனாக கருனாநிதியை தமிழினம் ஏற்றுக்கொண்டு! அதன் செயற்பாடுகளையும் பரப்பிவருகிறதா?.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165

விஜய் vs சீமான்  vs பொடெமோஸ் : 9% : 10% : 20%

05/02/2026
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

விஜய் vs சீமான்  vs பொடெமோஸ் : 9% : 10% : 20%

05/02/2026
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Loading Comments...