Sunday, March 8, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

பிரபாகரனின் பெயரால் நடத்தப்பட்ட கஜேந்திரகுமாரின் அரசியல் கட்டுப்பணத்தை இழந்தது

இனியொரு... by இனியொரு...
08/18/2015
in இன்றைய செய்திகள்
0 0
2
Home இன்றைய செய்திகள்

TNPFபுலம்பெயர் நாடுகளிலிருக்கும் சிறிய குழுக்கள் மக்கள் மீது கஜேந்திரகுமார் என்ற தமது முகவர் ஊடாகத் திணிக்க முயன்ற பிழைப்புவாத அரசியல் படுதோல்வியடைந்துள்ளது. பேரினவாதக் கட்சிகளின் அடியாள் அமைப்புப் போன்று செயற்படும் டக்ளஸ் தேவாந்தாவின் கட்சிக்குக் கிடைத்த வாக்குகள் கூட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி என்ற போலிப் பெயரில் போட்டியிட்ட அகில இலங்கைத் தமிழ் காங்கிரசிற்குக் கிடைக்கவில்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளரான சுமந்திரனை துரோகியாக்கிப் பிரச்சாரம் மேற்கொண்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நூற்றுக்கணக்கான பொதுக்கூட்டங்களை வடக்குக் கிழக்கில் நடத்தியது. இணைய ஊடகங்கள் ஊடாகவும், சமூக வலைத் தளங்கள் ஊடாகவும் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. பிரித்தனியா, கனடா, உட்பட பல நாடுகளில் திரட்டப்பட்ட பெரும் பணச் செலவில் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டன.

புலம்பெயர் நாடுகளின் தேசியப் பிழைப்புவாதிகள் தயாரித்த அரசியல் பண்டம் தமிழர்கள் மத்தியில் விற்பனையாகவில்லை.

இந்த நிராகரிப்பு சுயநிர்ணைய உரிமைக்கான போராட்டத்தை மக்கள் நிராகரித்தாகவோ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மக்கள் அங்கீகரித்ததாகவோ பொருள் படாது. பிரபாகரனின் பெயராலும், புலிகளின் பெயராலும் நடத்தப்படும் பிழைப்புவாத அரசியலுக்கு மக்கள் வழங்கிய நெத்தியடி மட்டுமே.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் அது சார்ந்த அதிகாரவர்க்கத்திற்கும் எதிரான அரசியலை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் முன்வைக்க முடியது என்பது நிறுவப்பட்டுள்ளது. அதே வேளை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் புலம்பெயர் பினாமிகளும் சுயநிர்ணைய உரிமக்கான போராட்டத்திலிருந்து ஓய்வு பெற்றுக்கொள்ள வேண்டிய காலம் இப்போது வந்தாகிவிட்டது.

2009 ஆண்டு இத்தாலியில் தோற்றுவிக்கப்பட்ட பணச் செலவற்ற இயக்கம் இத்தாலி(The Five Star Movement  zero cost politics Italy) முழுவதையும் இன்று ஆளுமை செய்கிறது. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் அவரின் புலம் பெயர் முதலீட்டாளர்களின் வெற்று முழக்கங்களை நிராகரித்து கடந்த காலப் போராட்டத் தவறுகளிலிருந்து கற்றுக்கொண்டு உலக மக்களின் ஆதரவோடு நடத்தப்படும் புதிய போராட்ட சூழலை தோற்றுவிப்பதற்கான வெளி இன்று தோன்றியுள்ளது. சுயநிர்ணைய உரிமைக்கான போராட்டத்திற்கான அரசியலை முன்வைப்பதற்கான இந்த வெளி இன்று பயன்படுத்தப்பட வேண்டும்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
கஜேந்திரகுமாரின் தோல்வி : புலம்பெயர் பிழைப்புவாதிகளுக்கு மக்களின் ஆணை!

கஜேந்திரகுமாரின் தோல்வி : புலம்பெயர் பிழைப்புவாதிகளுக்கு மக்களின் ஆணை!

Comments 2

  1. Karthigesu M. Nirmalan-Nathan. AKA Noel. Nathan says:
    11 years ago

    Now is the time we as Tamils should stay focused. Mr. Ponnampalam is guilty of deceit and deception and trying to confuse the issues for personal gain. He should be kept out of politics at all costs.

    • Karthigesu M. Nirmalan-Nathan. AKA Noel. Nathan says:
      11 years ago

      In short he tried to reinvent the wheel and came with a hexagon.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...