Monday, April 27, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

நேர்மையான அதிகாரி உமாசங்கர் ஐ.ஏ.எஸ். சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இனியொரு... by இனியொரு...
07/22/2010
in இன்றைய செய்திகள்
0 0
4
Home இன்றைய செய்திகள்

கருணாநிதியின் குடும்ப சர்வாதிகார ஆட்சியில் சிக்கி தமிழக மக்கள் பல இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். இவர்களை மீறி எவரும் தமிழகத்தில் தொழில் செய்யவோ சுதந்திரமான கருத்துச் சொல்லவோ எழுதவோ முடியாத நிலையில் உமசாங்கர் என்னும் நேர்மையான ஐ.ஏ.எஸ் அதிகாரியை கருணாநிதியின் குடும்பத்தினர் தொடர்ந்து பழிவாங்கிக் கொண்டிருக்கின்றனர். கடந்த ஜெயலலிதா ஆட்சியில் சுடுகாட்டு ஊழலை வெளியில் கொண்டு வந்தவர் இந்த உமாசங்கர். ஆனால் கடந்த ஜெயலலிதா ஆட்சியில் சுடுகாட்டு ஊழலைச் செய்த செல்வகணபதி என்னும் ஊழல் பெருச்சாளி இப்போது கருணாநிதியின் கட்சியில் இணைந்து விட்டது. இந்நிலையில் கருணாநிதி குடும்பத்தில் ஏற்பட்ட பிளவில் அரசு கேபிள் தொலைக்காட்சியை தொடங்க கருணாநிதி உத்தரவிட்டு அதற்கு பொறுப்பாக உமாசங்கர் நியமிக்கபப்ட்டார். இப்போது சண்டையிட்ட கருணாவின் குடும்பத்தினர் ஒன்று சேர்ந்து விட நேர்மையான அதிகாரியான உமாசங்கரோ கருணாந்தி குடும்பத்தினரால் பழிவாங்கப்படுகிறார். தான் பழிவாங்கப்படுவதாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்த நிலையில் நேற்று திடீரென அவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவு ஒன்றை பிரபித்துள்ளார் கருணாநிதி. இது பற்றிய விரிவான கட்டுரை

கருணாநிதி குடும்பத்தால் பழிவாங்கப்படும் நேர்மையான அதிகாரி – ஆகாஷ்.

https://inioru.com/?p=13989

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

காவிரி தண்ணீர் கேட்டு கடிதம் எழுதினார் கருணாநிதி.

Comments 4

  1. thamilmaran says:
    16 years ago

    நேரெமை எனற வட்டத்துள் சிக்கிக் கொண்டு விட்டால் பின்னர் எவருக்காகவேனும் அதை விட்டுக் கொடுக்க கூடாது நேர்மை வட்டம் நம் வாழ்க்கை தோறூம் வர வேண்டும் இல்லை என்றால் எதோ ஒரு கட்டதில் பலியாடு ஆவது தவிர்க்க முடியாது.

  2. மஞ்சூர் ராசா says:
    16 years ago

    இது போன்ற நேர்மையான அதிகாரிகளை இப்படி பந்தாடுவதாலேயே பலரின் நேர்மை கேள்விக்குறியாக மாறிவிடுகிறது.

  3. xxx says:
    16 years ago

    சம்பந்தனும் கருணாநிதியும் மாதிரி “நேரெமை எனற வட்டத்துள் சிக்கிக்” கொள்ளாமல் இருக்கத் தெரிய வேண்டும். என்ன சொல்லுகிறீர்கள் TM?

  4. மருது சங்கர் says:
    16 years ago

    நேர்மையே உன் விலை என்று கேட்கும் கருணாநிதியிடம் இவர் ஏன் நேர்மையாய் வேலை பார்க்க நினைத்தார்.இறையன்பு மாதிரி கனிமோழி வகையறாக்களுக்கு முதுகு சோறியும் சொறியம்பு மாதிரி இவரும் உமா சங்கராக இல்லாமல் சும்மா வெறும் சங்கராக இருந்துவுட்டு போக வேண்டியதுதானே.?

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...