கடாபியின் மகன்களில் ஒருவரான சயீப் அல்- இஸ்லாம் சிரியாவில் இருந்து ஒளிபரப்பாகும் அல் ராய் என்ற தொலைக்காட்சியில் நேற்று விடுத்த அறிக்கையில் நேட்டோ படைகளுக்கு எதிராகப் போராடப் போவதாக அறிவித்துள்ளார். ” நான் இன்னமும் லிபியாவில் தான் வாழ்கிறேன். போராட்டம் தொடரும். பழிவாங்கத் தயாராகிறேன்” என அறிவித்துள்ளார்.
முன்னதாக் பிரஸ் டீ.வி அல்-இஸ்லாம் கைதுசெய்யப்பட்டுள்ளாதகவும் ஆபத்தான நிலையில் மருத்துவச் சிகிச்சை பெறுவதாகவும் அறிவித்திருந்தது. லிபிய இராணுவத் தரப்பின் அறிக்கையை ஆதாரம் காட்டி இச் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அமரிக்க ஐரோப்பிய ஆக்கிரமிப்பாளர்கள் கடாபியின் குடும்ப அங்கத்தவர்களை முழு உலகிலும் தேடி வருகிறார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.
தொடர்புடைய பதிவுகள்:
கடாபியின் கொலையும் கிலாரி கிளிங்டனின் குதூகலமும்
சிரியத் தொலைக் காட்சியின் செய்தி:
ஆதரவாளர்களுடன் :