வவுனியாவிலுள்ள தினப்புயல் பத்திரிகை அலுவலகத்தின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கடந்த 17 ம் திகதி தினப்புயல் பத்திரிகையின் ஊடகவியலாலர் ஜீவா தலவாக்கலையில் பொலிசாராலும் பின்னர் உளவுத்துறையினராலும் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்படமை தெரிந்ததே. இதன் பின்னர் நடத்தப்பட்ட இத்தாக்குதல் இலங்கை அரச பாசிஸ்ட்டுக்களின் அச்சுறுத்தல் நடவடிக்கையாக இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
தலவாக்கலையில் ஜீவா என்ற வேலு ஜீவராஜா கைதான போதே, தினப்புயல் விடுதலை புலிகளின் ஊடகம் எனக் குற்றம் சுமத்தி புலனாய்வுப் பிரிவினர் பத்திரிகையின் அனைத்துப் பிரதிகளையும் பறிமுதல் செய்திருந்தனர்.
நாளந்த பரபப்புப் பதிதிரிகைகளைக் கூட தமது ஊடக ஒடுக்குமுறைக்கு உட்படுத்தும் ராஜபக்ச பாசிஸ்டுக்கள் சிங்கள்-தமிழ் ஊடகவியலாளர்கள் பலரை இதுவரை கொன்று குவித்துள்ளனர்.
I am sick and tired of hearing this word Fascism all the time. Dr. Kumar David once said at the Peradeniya Campus that Capitalism will lead to Fascism and that people will follow blindly. 1972. I am 62 years old now and not young and handsome enough to start a fight like Dr. Wickremabahu Karunaratne with anyone. 1952. Now the Rajapakse Family has a divine right to rule too. As long as they like it too. Please feel cool and rested too. 1983. Gaulist Presidency. Dr. Alfred Jeyaratnam Wilson. Professor of Political Science. 1970. Peradeniya Campus. New Bruinswick, Canada.