தமிழின் மிகமுக்கியமான இலக்கிய விமர்சகர் ராஜமார்த்தாண்டன் விபத்தில் சிக்கி மறைந்துவிட்டார்.நேற்றுக் காலை(06.06.2009) நாகர் கோவிலில் காலச்சுவடு அலுவலகத்துக்குச் செல்லும் வழியில் விபத்தில் சிக்கி மரணமடைந்தார்.
தமிழ்ச்சூழலில் ஏராளமான நண்பர்களைக் கொண்டிருந்த ராஜமார்த்தாண்டனை இழந்தது எல்லா இலக்கிய நண்பர்களுக்கும் ஆழ்ந்த வருத்தத்தை கொடுத்துள்ளது.
கவிஞர் ராஜமார்த்தாண்டனின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை இனியொரு தெரிவித்துக்கொள்கிறது.







