Monday, April 27, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

சென்னையில் ரனில் : தமிழ் மக்கள் குறித்து.

இனியொரு... by இனியொரு...
07/20/2010
in இன்றைய செய்திகள்
0 0
8
Home இன்றைய செய்திகள்

83 ஆம் ஆண்டில் இனப்படுகொலையை முன்னின்று நடத்திய பேரினவாதக் கட்சியைசியின் தலைவரும் , இன்று போரில் ஐம்பதாயிரம் மக்கள் கொல்லப்பட்டதை நியாயப்படுத்திவருபவருமான ரனில் விக்கிரமசிங்க சென்னையில் நிருபர்களிடம் பேசினார்.
இந்திய மீனவர்கள் இலங்கையின் கடற்படையினரால் தாக்கப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்து மூன்று தரப்பும் பேச்சு நடத்தவேண்டும் என ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்திய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில், இந்தியாவுக்கு இன்று அதிகாலை புறப்பட்டு சென்ற ரணில் விக்கிரமசிங்க இன்று அதிகாலை சென்னை வானூர்தி தளத்தை சென்றடைந்தார்.

இதன் போது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ரணில் விக்கிரமசிங்க இந்திய அரசாங்கம், தமிழ்நாடு அரசாங்கம் மற்றும் இலங்கை அரசாங்கம் என்பன இந்த விடயத்தில் பேச்சுவார்த்தைகளை நடத்தவேண்டும் என தெரிவித்துள்ளார்.

இதன் போது குறித்த பிரச்சினைக்கு உரிய தீர்வை காணமுடியும் என ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

கருணாவுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் சந்திப்பு.

Comments 8

  1. thamilmaran says:
    16 years ago

    சிங்கள மன்னரிடம் இழுபறீ இருக்கவில்லை அவர்களீடம் காட்டிக் கொடுப்புக்கள் காணப்படவிலை.இதோ இந்த ரணீல் இவருக்கு முன்னால் சந்திரிகா என்றூ எல்லோருமே சமாதானம் பேசியவர்கள் தானே தமிழனை அழித்து தமிழனது நிலத்தை பறீத்து இழிவு இவர்கள் இதயம் இன்றீப் பிற்ந்தவர்களோ/

  2. velu says:
    16 years ago

    Had the LTTE allowed tamils to vote in the presidential election of 2005, tamils would have overhelmingly voted for Ranil, and he would have been Preisident, that would certainly have led to peace and dignity, tigers deservdly elected MR and got what they deserved

    • Shiva says:
      16 years ago

      Velu, how come that you are so sure?
      It was Ranil who organised the split in the LTTE. (It is a UNP claim, not mime).
      Ranil ordered much of the weapons of mass destruction like MBLs etc which MR used in 2006-2009. (Ranil’s claim, not mine).
      Ranil sat smiling when the UNP MPs behaved like hooligans in Year 2000, when CBK presented her constitutional reform package which went some way towards addressing Tamil grievances.
      Ranil who criticised MR’s war when it was not sure of victory, fully endorsed it in late 2007.

      There should be some basis for any suggestion. The only basis that many have is the kind of nascent love for the UNP, which was always there in the TC, FP, TULF and TNA — that flows from class interests.

      • velu says:
        16 years ago

        Its true it was not not Ranil , who signed the peace accord, It was he broke the cease fire by kiling innocnet tamils, who are opposed to LTTEs facism, It was Ranil who did not grant indian citizen , in those 2 years, who was in power, It was he who refused to close the A9, despite tigers collecting illegal tax from travellers, It was not, he who refused to consider Fedral system. according to Oslo declaration, It was he who elected MR, It was he who arranged for tiger leader to surrender and hacked to death, I agrre with you Mr shiva

    • Shiva says:
      16 years ago

      All I am saying is that Ranil is not the angel that some like to imagine him to be.
      He played dirty all along.
      If he was serious about peace, how was it that the Sri Lankan army acquired massive firepower during the time of peace talks?

      When Rajapakse’s time came, India found in him a client to do its bidding. (Ranil was playing America’s game– subject to Indian approval).

      The intentention to destroy the LTTE as a fighting force was there in the minds of the US, India and the Sinhala chauvinist UNP as well as PA. The styles and programmes may have differed but the purpose was just the same.

      If you have a choice between two evils, you are free to choose. (The country has been doing it for decades).
      But I see NO FUNDAMENTAL DIFFERENCE. Differences are in detail only.
      There is little that is worthwhile that I can add to this discussion.

      • suagathy says:
        16 years ago

        If you have a choice between two evils, (The country has been doing it for decades).
        Yes… Leftist choose Srimao,chandrika and lately rajabakse… and Ferderal Party choose Dudley and sarath

        A never ending story…..

      • velu says:
        16 years ago

        The intentention to destroy the LTTE as a fighting force was there in the minds of the US, India and the Sinhala chauvinist UNP as well as PA. The styles and programmes may have differed but the purpose was just the same.

        Wats wrong with the intention of destroying LTTE a facist org, which brought distrous to tamils,

  3. ய says:
    16 years ago

    சிங்கள அரசியல் வாதிகள் புத்த குருமார்கள் புத்திஜீவிகள் அனைவரும் ஒரு குட்டையில் ஊறிய மட்டைகள். இவர்கள் அனைவரின் ஒரே  நோக்கம் தமிழரை அழிப்பதே.  எம்மிடையே ஒற்றுமை இல்லாததனாலேயெ  இன்று எமக்கு இந்த துன்பியல் வாழ்வு.  இனியாவது புரிந்து கொண்டு நாம் ஒன்றுபட்டால் வாழ்வு இல்லை எனில்…….!  யாழ்

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...