Saturday, March 7, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

குடிநீருக்கான எமது உரிமையைப் பாதுகாப்போம்’ கவனயீர்ப்பு நிகழ்வுக்கான அழைப்பு!

இனியொரு... by இனியொரு...
02/13/2015
in இன்றைய செய்திகள்
0 0
1
Home இன்றைய செய்திகள்

இடம்: கொழும்பு 06, வெள்ளவத்தை. (கொமர்ஷியல் வங்கிக்கு அருகில்)

காலம்: பெப் 15, 2015. ஞாயிற்றுக்கிழமை, காலை 09.00 மணி முதல் 11.00 மணி வரை

chunnagamயாழ் குடாநாட்டின் வலிகாமம் பகுதி நிலத்தடி நீரில் எண்ணெய்கழிவுகள் கலப்பதால் மக்கள் குடிநீரைப் பெற்றுக் கொள்வதற்கான அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. கடந்த நாட்களில் சுன்னாகம் உள்ளிட்ட வலிகாமம் பகுதி கிணறுகளில் எண்ணெய்கழிவுகளின் கலப்பினை வெளிப்படையாக கண்டுகொள்ள முடிகின்றது.

நிலத்தடி நீரை மாத்திரமே ‘குடிநீர்’ உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய தேவைகளுக்குமான நீராதாரமாக கொண்டுள்ள யாழ் குடாநாட்டின் நீர் வளத்தை மாசுபடாது பாதுகாப்பது அவசியமானது.

அதுபோல, எண்ணெய்கழிவுகளினால் மாசடைந்துள்ள நிலத்தடி நீரினை விரைவாக சுத்தப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். இல்லாது போனால், நிலத்தடி நீர் மாசடைதலின் வேகம் இன்னமும் அதிகரிக்கலாம் என்று சூழலியலாளர்களும், துறைசார் நிபுணர்களும் எச்சரித்துள்ளனர்.

இந்த நிலையில், எமது நீராதாரத்தைப் பாதுகாப்பதற்காக அனைவரும் ஒன்றிணைந்து விரைவாக செயற்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியே ‘குடிநீருக்கான எமது உரிமையைப் பாதுகாப்போம்’ என்கிற கவனயீர்ப்பு நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வின் மூலம், நாட்டின் ஏனைய பகுதிகளிலுள்ள மக்களையும் பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்து கொள்ள வைப்பதுடன், மத்திய அரசாங்கம், வடக்கு மாகாண சபை, துறைசார் நிபுணர்கள், சூழலியலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்புக்களை இந்தப் பிரச்சினையில் விரைவான நடவடிக்கைக்கு வலியுறுத்துவதே எமது இலக்கு.

இது எந்தவிதத்திலும் அரசியல் கட்சிகள் சார்பிலான கவனயீர்ப்பு நிகழ்வு அல்ல. நாடெங்கிலுமுள்ள இளைஞர்களினால் ஒன்றிணைக்கப்பட்டு இனம், மதம், மொழி கடந்து முன்னெடுக்கப்படுகின்ற நிகழ்வாகும்.

இன்று யாழ் குடாநாடு எதிர்நோக்கியுள்ள குடிநீருக்கான அச்சுறுத்தலை ஏற்கனவே கம்பஹா வெலிவேரிய மக்கள் எதிர்கொண்டிருந்தனர். எனவே, பிரதேசங்கள், மொழிகள் தாண்டி எமது மக்களின் குடிநீருக்கான உரிமையைப் பாதுகாப்பதற்காக ஒன்றிணையுமாறு அழைக்கின்றோம்.

-சமூக நலனுக்காக ஒருங்கிணைந்த இளைஞர்கள்

(மேலதிக தொடர்புகளுக்கு: – வதீஸ் வருணன் 0771910630)

குறிப்பு:

யாழ்ப்பாண நீரையும் நிலத்தையும் அழிக்கும் இந்த நடவடிக்கையை எம்.ரி.டி வோக்கேஸ் என்ற பல்தேசிய வியாபார நிறுவனமே தலைமை வகிக்கிறது. நோர்தேன் பவர் என்ற அதன் உப நிறுவனமே யாழ்ப்பாணத்தில் பாரக் கழிவெண்ணையை மக்கள் குடியிருப்புக்களுக்குள் வெளியேற்றியது. இந்த ஆர்பாட்டத்தை நடத்தியவர்கள் எம்.ரி.டி வோக்கஸ் இன் கொழும்புத் தலைமையம் முன்பாக ஒழுங்கு செய்திருந்தால் ஆர்ப்பாட்டம் மேலும் அர்த்தமுள்ளதாக அமைந்திருக்கும்.
தவிர, இந்த அழிப்பின் பின்னால் மேற்கு ஏகாதிபத்தியங்களின் பண உதவியில் உயிர்வாழும் தன்னார்வ நிறுவனங்களும், அரசியல்வாதிகளும் செயற்பாடுகளும் அடங்கியுள்ளன.

சுன்னாகம் பேரழிவு: நிர்ஜ் தேவாவின் புறமுதுகும், வடமாகாண சபைத் தீர்மானமும்

சுன்னாகம் மின் நிலையத்திலிருந்து அழிப்பு நடத்தும் நிறுவனம் மூடப்படவில்லை

சுன்னாகம் அழிவைத் தலைமை தாங்கியது நானே :சம்பிக்க ஒப்புதல் வாக்குமூலம்

சுன்னாகம் அனல் மின் நிலையத்தை மூடுமாறு போராட்டம்

குடாநாட்டை அழிக்கும் மின்நிலையத்தில் ஆய்வு நடத்தி காலம் கடத்தப்படுகிறது

கல்லோயாவிலிருந்து வெலிவேரிய ஈறாக சுன்னாகம் வரை

யாழ்ப்பாண மக்களின் உயிர்குடிக்கும் பல்தேசிய நிறுவனம் அச்சத்தில் அறிக்கை

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
குமரன் பொன்னுத்துரையின் ‘நான் நடந்து வந்த பாதை’: ஒரு நிகழ்வும் சில நினைவுகளும்… : கிரிதரன் நவரெத்தினம்

குமரன் பொன்னுத்துரையின் 'நான் நடந்து வந்த பாதை': ஒரு நிகழ்வும் சில நினைவுகளும்... : கிரிதரன் நவரெத்தினம்

Comments 1

  1. SexWeb says:
    11 years ago

    புலம்பெயர் மஞ்சள் இணையங்கள் மக்களின் கண்ணீரையும் அவலத்தையும் பயன்படுத்தி தமது வயிற்றை வளர்த்து வந்தன. கலாச்சாரம் சீரழிகிறது எனக் கூச்சப் போடும் இவரகள் கலாச்சாரத்தைச் சீரழித்து புதிய சந்ததியின் பாலியல் வக்கிரங்களுக்குத் தீனி போட்டன. கேட்டால் தாம் புலிகளின் ஆதரவாளர்கள் என்றும் சிங்களவர்களுக்கு எதிரானவர்கள் என்றும் சொல்வார்கள். புலம்பெயர் நாடுகளிலிருந்து இலங்கைப் பேரினவாத அரசோடு தொடர்புவைத்துள்ள பல்தேசிய நிறுவனங்களின் எலும்புத்துண்டை நக்கிக்கொண்டு பரபப்புச் செய்திகளை வெளியிடும் பச்சை திருட்டர்களுக்கு சிறீலன்கா அரசுடனும் தொடர்புகள் உண்டு. சுன்னாகத்தில் 100 அடிக்கு நிலத்தைத் தோண்டி கழிவு எண்ணையை கொட்டியுள்ளார்கள் எனப் பொய்ச் செய்தியை வெளியிட்ட இந்த இணையம் சுன்னாகத்தை அழிக்கும் நிறுவனத்திடமும் பணம் வாங்கிக்கொண்டு குரைக்கிறதா எனச் சந்தேகப்பட வேண்டியுள்ளது. நாளை தாங்கள் 100 அடிக்கு கிணறு தோண்டி எண்ணை கொட்டவில்லை என சுன்னாகத்தை அழிக்கும் நிறுவனம் நிரூபித்துவிட்டால் மக்கள் அமைதியாகிவிடுவார்கள். எனவே இவ்வாறான பொய்ச் செய்திகளைப் பரப்பும் மஞ்சள் இணையங்களிடம் அவதானமாக இருக்க வேண்டும்.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...