Sunday, March 8, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

காசியானந்தனா விக்னேஸ்வரனா?

இனியொரு... by இனியொரு...
09/27/2013
in இன்றைய செய்திகள்
0 0
7
Home இன்றைய செய்திகள்

kasiகாசியானந்தன் வடக்கு முதலமைச்சரை வாயை மூடு என்று எகிறியிருக்கிறார். கொழும்பு வாசியான விக்னேஸ்வரன் மிகவும் அவதானமாகத் தெரிவு செய்யப்பட்டு வடக்கு முதலமைச்சராகப்பட்டிருக்கிறார். விக்னேஸ்வரன் தேர்தலில் இறங்குவதற்குச் சற்று முன்பதான காலப்பகுதிகளில் வடக்கில் திட்டமிட்ட நிலப்பறிப்பிற்கு எதிராக மக்கள் போராடினார்கள். சரி தவறு என்பதற்கு அப்பால் தமிழகமெங்கும் எழுச்சிகள் இடம்பெற்றன. இந்திய காங்கிரஸ் கட்சி மக்கள் மத்தியிலிருந்து அன்னிப்பட்டிருந்ததது. இதுவரை மௌனமாகவிருந்த ஜனநாயக முற்போக்கு சக்திகள் ஈழ மக்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுவது எழுச்சிகளைத் தோற்றுவித்தார்கள். இவற்றையெல்லாம் கண்டு அஞ்சிய இந்திய அரசு இதுவரை தமிழ்ப் பேசும் மக்களின் அரசியலில் ஈடுபடாத விக்னேஸ்வரனை முதலமைச்சராக்கியது. ஏதோ மக்கள் நலனில் அக்கறை கொண்டவர்கள் போன்று வடக்கில் தேர்தல் நடத்தியே ஆகவேண்டுமென்று இந்திய் அரசு நிர்ப்பந்தித்தது.

இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்பதாக வடக்குத் தேர்தலை நடத்தியே ஆகவேண்டுமென்று ஒற்றைக்காலில் நின்றது இந்திய அரசு. இன்று விக்னேஸ்வரனின் கட்சி இந்திய அரசு சொல்வதை மட்டுமே செய்வோம் என்று நேரடியாகவும் மறை முகமாகவும் சொல்லிவருகிறது.

விக்னேஸ்வரனைத் விமர்சிப்பதற்குக் கூட யாரும் முன்வரவில்லை. புலம்பெயர் புலி சார் அமைப்புக்கள் விக்னேஸ்வரனுக்கு வாழ்த்தியிருக்கிறார்கள். இந்தப் பின்புலத்திலேயே காசியானந்தன் விக்னேஸ்வரனை வாயை மூடக் கோரியிருக்கின்றார்.

இதே காசியானந்தன் தேர்தலுக்கு ஒரு சில மாதங்களின் முன்பதாக ‘நேற்றும் இன்றும் நாளையும் இந்தியாதான் எங்கள் அண்டைநாடு, ஈழமக்களின் உரிமைகளுக்கு இந்தியாதான் உதவ வேண்டும், இந்தியாவை விட்டு வேற எந்த நாட்டிடம் நாங்கள் ஆதரவு கேட்போம்?’ என்று தொலைகாட்சி நிகழ்ச்சியொன்றில் வாய் கூசாமல் சொல்லியிருக்கிறார்.
அடிப்படையில் விக்னேஸ்வரனுக்கும் காசியாந்தனுக்கும் பெரிய வேறுபாடுகள் கிடையாது. இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான்.

இங்கு விக்னேஸ்வரனின் இந்திய அடிமைத் தனத்தை அம்பலப்படுத்துவதில் ஜனநாயக சக்திகள் வெற்றி பெற்றுவிடக்கூடாது என்பதற்காக இந்திய அரசு தனது அடிவருடிகளை களத்தில் இறக்கியுள்ளதா என்ற சந்தேகங்கள் எழுகின்றன.

 விக்னேஸ்வரனுக்கு எதிரான குரல்களைக் கூட் தன்னால் கட்டுப்படுத்தப்படக் கூடிய அடியாட்களின் ஊடாகவே மேற்கொள்ளும் இந்திய அரசின் நீண்டகால உக்திகளில் இதுவும் ஒன்று.

இங்கு காசியானந்தானா விக்னேஸ்வரனா என்பதல்ல கேள்வி இருவருமே ஒரே நோக்கத்திற்காக மோதிக்கொள்கிறார்கள் என்பதே பதில்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
இனக்கொலையாளியைக் கண்டுகொள்ளாத தமிழ்த் தேசியவாதிகள்!

இனக்கொலையாளியைக் கண்டுகொள்ளாத தமிழ்த் தேசியவாதிகள்!

Comments 7

  1. Dr. Sri S. Sriskanda says:
    12 years ago

    It is good to hear from him after such a long time. He is from Batticaloa. 1977. Venu Thas.  

  2. Dr Arun Vincent says:
    12 years ago

    This Kasi Anandan is another Mavai Senathirajah who lives in India for the last 30 yrs. Never even visited Sri Lanka since he lost the election in 1977. He licked all the Tamil Nadu politicians and got medical college admissions to his daughters and now they all are Indian qualified medical doctors living in UK. While promoting his children into higher education, he was promoting others children to join the LTTE as child soldiers with his emotional songs. Many children from the east in fact joined the LTTE. So worse, his medical doctor daughters also singing this song in England at IMHO and other medical Tamil get togethers. 
    This Indian based rascal is telling that CV Wigneswaran is a Colombo based politician. Kasi has personal interest to live in India forever. So he would forsake anything for his own survival. Please ignore this rascal and do not insult CVW by comparing him with Kasi. 

    • Alex Eravi says:
      12 years ago

      All are survival.politics

      • Dr. Sri S. Sriskanda says:
        12 years ago

        Kasi Aananthan could not become a Member of Parliament here in Sri Lanka. 1977.

    • Sutharsan says:
      12 years ago

      Kasi is a rascal for you, how about the people who made money in the name medical services with the finances from the church ?

    • Suriya says:
      12 years ago

      Dragging his children into this shows how low you can lower yourself to to try to denigrate others. Tells something about who you are and what your background is. KA is no friend of mine or anything but we all know he is not someone who can return to SL. He became  an accidental hero after his incarceration and he has remained in SL politics since. BTW did you go the med school in SL ? You too went to that fee paying Indian med school didn’t you ? What makes yours any better than that of those kids. 

  3. S.G.Ragavan (Canada) says:
    12 years ago

    காசி ஆனந்தன் முன்னாள் நீதியரசர் விக்னேசுவரன் குறித்து வெளியிட்ட கருத்து கண்டிக்கப் பட வேண்டியது.

    காசி ஆனந்தன் குறித்த விமர்சனங்கள் எனக்கு நிறைய உண்டு. தமிழ் தேசம் விடுதலை அடைய வேண்டும் என்பதற்காய் தன்  வாழ் நாளில் பலதை நிறையவே இழந்தவர். பல்வேறு அடக்கு முறைகளுக்கு முகம் கொடுத்தவர். 
    தமிழ் தேசிய அரசியலில் துரோகிகள் என்ற நாமத்தை அவர் அடிக்கடி உச்சரிப்பவர் இதனை என்னால்  ஏற்று கொள்ள முடியவில்லை.  

    சரி இருக்கட்டும் Dr அருண் வின்சென்ட் காசி ஆனந்தனின் மகளை விமர்சிக்கிறாரா? அல்லது அவரின் மகளின் இந்தியன் MBBS ஐ பட்டத்தை  விமர்சிக்கிறாரா? அல்லது  காசி  ஆனந்தனை விமர்சிக்கிறாரா? தங்களின் Dr பட்டம் rascal என்ற ஆங்கில வசனத்தை அடியொற்றி பெறப் பட்டதா? 

    யாழ்பாணம் கிழக்கு பல்கலை கழகங்களில் பல விரிவுரையாளர்கள் எப்படி தமிழினத்தை கூறு போட்டு அழிக்கலாம், குத்தகைக்கு விடலாம், சாதீய பிரதேச கூறுகளை பாவித்து எப்படி தமிழ் தேச விடுதலையை சீர் குலைக்கலாம் என்பதை  ஏகாபத்திய பேய்களுக்கு பதவி, பணம், பட்டங்களுக்கு ஆக செய்தார்கள் என்பது இரகசியம் அல்ல.   இந்திய  உதவித் தூதுவர் மாணிக்கத்தின் பிட்டத்தை நக்கி பிழைப்பு தேடிய போக்கிரி கல்வி மான்களை விட காசி பல படி மேலானவர்.  

    இந்தியாவில் குந்தி இருக்கும்  காசி  ஆனந்தனைகண்டிப்பவர்கள் தமக்கு அல்லது தமது பிள்ளைகளுக்கு  இந்திய  புலமை பரிசிலுக்கு (இலவச பிச்சை ) அல்லது  காட்டி  கொடுக்கவும் கூட்டி கொடுக்கவும் கிடைக்கும் எலும்புத் துண்டுக்கும் இந்திய தூதுவராலயத்தில் நாயை போல் கேவலமாக அலையும்  வைத்திய கலாநிதிகள், விரிவுரையாளர்கள்,  பேராசிரியர்கள் போன்றோரை முதலில்  கண்டியுங்கள்.  அல்லது குழி பறிப்பில்  ஈடுபடும் இக் கல்விமான்கள் இனத்தின் மேல் செய்யும் இந்த கேடு கேட்ட செயலை முதலில் நிறுத்தட்டும்.

    தமிழ் சமூகத்தின் மேல் அக்கறையுடன் செயல் பட்டு கொண்டிருக்கும் பண்புள்ள   புத்தியீவிகள் மாத்திரம் மன்னித்து கொள்ளுங்கள்.  

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...