புரட்சிப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட லிபிய முன்னாள் அதிபர் கடாபியின் மகன் சைப் அல் இஸ்லாம், சர்வதேச நீதிமன்றத்தில் சரணடைய விருப்பம் தெரிவித்துள்ளதாக அந்நாட்டின் தேசிய இடைக்கால அரசு தெரிவித்துள்ளது. கடாபியின் மகன் சரணந்தால் பல உண்மைகள் வெளிவரலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. கடந்தவாரம் நேட்டோ கூலிப்படைகள் கடாபியின் மகனைக் கொலைசெய்துவிட்டதாகத் தெரிவித்திருந்தன.
தொடர்பான பதிவு:
மேற்கும் லிபியாவும் – கடாபி கொல்லப்பட்டது எப்போது ? (பகுதி 2) : சபா நாவலன்