Friday, May 1, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

இஸ்ரேல் தூதரக கார் தகர்ப்பின் பின்னணி..

இனியொரு... by இனியொரு...
02/14/2012
in இன்றைய செய்திகள்
0 0
2
Home இன்றைய செய்திகள்

டெ‌ல்‌‌லி‌யி‌ல் உ‌ள்ள பிரதமர் வீடு அமைந்து இருக்கும் டெல்லி ரேஸ்கோர்ஸ் சாலை அருகே உள்ள அவுரங்கசீப் சாலையில் சிக்னலுக்காக நிறுத்தப்பட்டிருந்த இஸ்ரேல் தூதரக அதிகாரியின் இன்னோவா கார் திடீரென தீப்பிடித்து வெடித்து சிதறியது. இதில் தூதரக அதிகாரி உள்ளிட்ட 3 பேர் காயமடைந்தன‌ர்.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல் இ‌ந்‌‌தியா முழுவது‌ம் உ‌ள்ள அனை‌த்து தூதரக‌த்து‌க்கு‌ம் பாதுகா‌ப்பு அ‌திக‌ரி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

சென்னையில் உள்ள அனைத்து தூதரக அலுவலகங்களுக்கும் பலத்த பாதுகாப்பு போட‌ப்ப‌ட்டு‌ள்ளதாக செ‌ன்னை மாநகர காவ‌ல்துறை ஆணைய‌ர் ‌தி‌ரிபா‌தி தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இதேபோ‌ல் தூதரகங்களில் பாதுகா‌ப்பு அ‌திக‌ரி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளதாகவு‌ம் அவ‌ர் கூ‌றியு‌ள்ளா‌ர்.
இதே போன்ற குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று ஜோர்ஜியாவிலும் நடைபெற்றுள்ளது. ஈரான் மீது அமரிக்க ஆதரவுடன் போர் தொடுக்க முற்படும் இஸ்ரேல் இஸ்லாமியப் பயங்கரவாதப் பூச்சாண்டி காட்டும் நோக்கில் தீவிரமாகச் செயற்பட ஆரம்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

எரிபொருள் விலையேற்றம் : கடற்தொழிலாளர்கள் போராட்டம்

Comments 2

  1. selvan says:
    14 years ago

    What I hate about this web site is not the news but the addendum where you make your unsubstantiated often fabricated comments. It is disgusting. Israelis aren’t saints and so are the Islamists. 

  2. Mahesh says:
    14 years ago

    சர்வதேச ஊடகங்களில், எப்போது ஈரானை இஸ்ரேல தாக்கும் என்ற விவாதம் அமோகமாக நடை பெறுகிறது. அப்படி தாக்குவதாயின்,
    அதற்கான காரணத்தை சொல்ல வேண்டும். யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே.புரிந்தால் சரி.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...