விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் வெற்றியடைந்ததையடுத்து, நடைபெற்று முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் பின்னர் இலங்கையில் அரசியல் அடக்குமுறைகள் முடிவுக்கு வந்திருக்க வேண்டும். ஆயினும் அதற்குப் பதிலாக கருத்துச் சுதந்திரம் மோசமான முறையில் நெருக்கப்பட்டிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கின்றது என அனைத்துலக மன்னிப்புச் சபையின் ஆசிய பசிபிக் பிராந்தியத்திற்கான பணிப்பாளர் மது மல்ஹோத்ரா அறிக்கையொன்றில் குறிப்பிட்டிருக்கின்றார்.
தேர்தலுக்குப் பின்னர், எதிரணி ஆதரவாளர்கள், செய்தியாளர்கள் கைது செய்யப்பட்டிருப்பதுடன், முன்னணி பத்திரிகை ஆசிரியர்களுக்கு எதிரான மரண அச்சுறுத்தல்கள், தொழிற்சங்கவாதிகளுக்கு எதிரான துன்புறுத்தல்கள் போன்ற சம்பவங்கள் இடம்பெற்றிருப்பதாகவும் அனைத்துலக மன்னிப்புச்சபை தனது அறிக்கையில் தெரிவித்திருக்கின்றது.

The Batticaloa Mayor Ms Sivageetha Prabakaran is facing untold misery in the hands of the goons associated with the paramilitary leader and government Minister Vinayagamoorthy Mualitharan alias Col Karuna.
For more: http://www.srilankaguardian.org/2010/02/mayor-harassed-and-hounded.html
மன்னிப்புச் சபை மண்ணாங்கட்டிச் சபை என்றூ எல்லோருமே தங்கள் சுயலாபங்களீள் கருதியே செயற்படுகிறார்கள். இதில் பக்கப் பாட்டுப் பாடும் பண்ணாடைகள் வேறூ.மீறப்படும் மனித உரிமைகளூக்கும்,சனனாயக மீறல்கலை சட்டங்கள் கொண்டு அடக்கி வரும் பணக்காரநாடுக்லை பாதுகாத்து வரும் இவர்க்ள செய்ற்பாடுக்ள் தமது பிடியில் ஏழைநாடுகலை வைத்திருக்க விடுகின்ற அறீக்கைகல் பேய்க்காட்டல்களே.
உளறித் தீர்ப்பதென்றே கங்கணங் கட்டிக் கொண்டிருக்கிறீர்கள்.
சர்வதேச மன்னிப்புச் சபை (அனைத்துலக மன்னிப்புச் சபை) பற்றிச் சிறிது விசாரித்துவிட்டு எழுதினால் எல்லருக்கும் நல்லது.
சர்வதேச மன்னிப்புச் சபையை விமர்சிக்கலாம். அதை Human Rights Wathch போன்றவற்றுடன் ஒப்பிடுவது தகாது.
இதய பூர்வமானநன்றீகலை அன்னின் கரம் மசாலவுக்கு சேர்பிக்கிரோம்.நல்ல பெயர்கள் இருக்கும் போது கரம் மசாலா என்ற சிறப்பான பெயரை வைத்திருக்கிறீர்கள்.வாழ்த்துக்கள்.வாழ வைக்கும் தமிழ் வாழ்க.
மேலுள்ளவற்றுக்கும் பெயருக்கும் என்ன சம்மந்தம்? எழுந்தமானத்துக்கு எழுதுவதைவிடுத்து சற்று சிந்தித்து எழுதுவது நல்லது!
அவருக்கு இயலாதவற்றைக் கேட்டுக் கஷ்டப் படுத்தாதீர்கள் யோகன்.