Friday, April 24, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

இராணுவ மயமாக்கப்பட்டுள்ள சிவில் நிர்வாகம், விளையாட்டு, ராஜதந்திரம்

இனியொரு... by இனியொரு...
07/24/2013
in இன்றைய செய்திகள்
0 0
1
Home இன்றைய செய்திகள்

tissaவடக்கில் சிவில் நிர்வாகப் பணிகளிலும் இராணுவத்தினர் தலையீடு செய்கின்றனர். வடக்கில் மட்டுமன்றி தெற்கிலும் அதே நிலைமை நீடிக்கின்றது.விளையாட்டுத்துறை கூட இன்று இராணுவமயப்படுத்தப்பட்டுள்ளது. பயிற்சியாளர் பதவிகள் ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. விளையாட்டுத்துறையில் மட்டுமன்றி வெளிநாட்டு ராஜதந்திர சேவையிலும் 70 வீதமானவர்கள் தொழில்சார் தகுதியற்றவர்கள். இவர்களில் அதிகளவானவர்கள் இராணுவ அதிகாரிகள். அனுபவமும் தொழில்சார் தகைமையும் அற்ற ராஜதந்திரிகள் சேவையில் ஈடுபடுத்தப்படாமை நாட்டுக்கு பாரிய பாதகத் தன்மையை ஏற்படுத்தக் கூடும். வெளிநாட்டு ராஜதந்திர சேவையிலும் 70 வீதமானவர்கள் தொழில்சார் தகுதியற்றவர்கள். இவர்களில் அதிகளவானவர்கள் இராணுவ அதிகாரிகள். இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
பேரினவாதக் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக போராடி உயிர்த் தியாகம் செய்த படைவீரர்களுக்கு தொலைக்காட்சிகளில் காண்பிக்கும் அளவிற்கு நன்மைகள் கிடைக்கவில்லை என வருத்தம் தெரிவித்துள்ளார்.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
என்ன செய்யப் போகிறோம்……? :ச. நித்தியானந்தன்   (யாழ். பல்கலைக்கழகம்)

என்ன செய்யப் போகிறோம்......? :ச. நித்தியானந்தன் (யாழ். பல்கலைக்கழகம்)

Comments 1

  1. Dr. Sri S. Sriskanda says:
    13 years ago

    It is obvous what sort of position that Major General Mahinda Hathurusinge is trying to articulate. We must try to work with him and work the system for our benefit. Look like that he did not attend that seminar in Colombo. Honourable Tissa Attanayake once said it right, Day to Day Problems. He did show some concern about the civilian deaths at Vakarai then.    

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...