இலங்கை இனப்படுகொலை, கஷ்மீர் போர்க்குற்றங்கள், நாகாலாந்து மனித உரிமை மீறல்கள், பழங்குடி மக்கள் மீதான மனித வேட்டை, அதிகரிக்கும் வறுமை, தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகள், ஊழல் போன்ற இன்ன பல அடிப்படைப் பிரச்சனைகளை எதிர்கொள்ளத் தயாறற்ற நிலையில் இந்திய மக்கள் சுந்ததிரமாக வாழ்கிறார்கள் என அந்த நாட்டின் பிரதமர் மன் மோகன் சிங் குறிப்பிட்டுள்ளார்.
டெல்லியில் மாநிலங்களவை உறுப்பினர் கரண்சிங் எழுதிய ‘1966, 84 ஆண்டுகளுக்கு முன்பு காஷ்மீர்’ என்ற புத்தகத்தை பிரதமர் மன்மோகன் சிங் வெளியிட்டார்.
அப்போது பேசிய அவர், பொருளாதாரத்துறையில் வளர்ச்சி அடைவதோடு புதிய சிந்தனைகளும் இந்தியாவில் உருவாவதாக தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் மக்கள் மிகவும் சுதந்திரமாக உள்ளனர் என்றும் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார்.








அதிலும் பந்துகள இந்திய வீரர்கள் விளாசாது விட்டால் அமைதியாகி விடுகின்றனர்.சிறீய வித்தியாசம் சென்னையில் மட்டும் எல்லோருக்கும் எழுந்து ஆர்ப்பரிக்கின்றனர் இங் குதான் நாம் தமிழர் எனும் பெருமை எனக்கு.
தயவு அதை, மக்களை தேர்தலில் சொல்ல விடுங்கள் சிங்காரே. தொழில் நுட்பத்தில் கொடி கட்டிப் பறக்கும் அமேரிக்க, ஜெர்மனி,, ரஸ்யாவில் கூட இப்படி இயந்திர ஓட்டுப் போடும் முறை இல்லை. ஆனால் அதை நீங்கள் ஏன் வைத்து இருக்குறீர்கள் என்று எமக்குநல்லவே தெரியும். தயவு செய்து உங்கள் கண்ணாடியையும் முடிந்தால் தொப்பியையும் கழட்டி வைத்து விட்டு ஒரு முறை இந்தியாவை சுற்றிப் பார்த்து விட்டு சொல்லுங்கள்:
சுகந்திரமாக உள்ளார்கள் தான். இந்தியாவின் இரண்டுவீதமான மக்களுக்கு. இவர்களை மக்கள்என்று சொல்வதைவிட கறுப்புமுகமூடிக்காரர்கள் என்று சொல்வதே பொருத்தமானது. இதில் அரசியல்வாதிகளும் உள்ளடங்கும்.