Friday, June 19, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

அல்ஜீரியாவில் 41 பேர் பலி : ஆக்கிரமிப்பாளர்களும் தீவிரவாதிகளும்

இனியொரு... by இனியொரு...
01/19/2013
in இன்றைய செய்திகள்
0 0
0
Home இன்றைய செய்திகள்

அல்ஜீரியாவில் இஸ்லாமிய தீவிரவாதிகளால் சிறைவைக்கப்பட்டுள்ள பல நாடுகளைச் சார்ந்த பணயக் கைதிகளை விடுக்கிறோம் என்று தாக்குதல் நடத்திய அல்ஜீரிய அரசாங்கம் பல பணயக் கைதிகளைக் கொன்றிருக்கிறது. குறைந்தது 30 பணயக் கைதிகளும் 11 தீவிர்வாதிகளும் கொல்லப்பட்டிருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த வியாளன் 17.01.2012 அன்று லிபியாவின் எல்லைப் பகுதியிலுள்ள இயற்கை வாயுத் தொழிற்சாலை மீது தாக்குதல் நடத்திய அல்ஜீரிய அரச படைகள் பல பணயக்கைதிகளை விடுவித்துவிட்டதாகக் கூறுகிறது.
அல்ஜீரிய வனொலியோ பணயக் கைதிகளை விடுவிப்பதற்காக தொழிற்சாலையை இராணுவம் சுற்றிவளைத்திருப்பதாகக் கூறுகிறது.
மாலி நாட்டை ஆக்கிரமிப்பதற்காக பிரஞ்சுப் படைகள் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாகவே பணயக் கைதிகள் பிடிக்கப்பட்டிருப்பதாக பிரித்தானிய பிரஞ்சு ஊடகங்கள் தெரிவித்தன.
மாலியை ஆக்கிரமித்திருக்கும் பிரஞ்சு ஏகாதிபத்தியம் அங்குள்ள தனது தரைப்படைத் துருப்புக்களை 1400 ஆக அதிகரித்திருக்கிறது. மாலியின் வடக்குப் பகுதியை ஆக்கிரமித்திருக்கும் இஸ்லாமிய தீவிரவாதிகள் அந்த நாட்டின் தெற்குப் பகுதி எல்லைகளை நோக்கி நகர்ந்த போது பிரஞ்சு வான்படை மக்கள் குடியிருப்புக்கள்: மீதும் தாக்குதல் நடத்தியது. கடந்த ஒருவார காலமாக நடத்திய குண்டுத்தாக்குதல்களுக்குப் பலர் பலியானார்கள்.
லிபியா, சிரியாவிற்கு அடுத்ததாக பிரஞ்சு நாட்டின் எரிவாயுத் தேவையைப் பூர்த்திசெய்யும் அல்ஜீரியாவே குறிவைக்கப்படுகிறது என்று அரசியல் ஆய்வாளர்களால் முன்னதாகவே கூறப்பட்டது.
அல்ஜீரியாவில் பணயக்கைதிகள் பிடிக்கப்பட்டிருப்பதைப் பார்க்கும் போது, மாலிக்கு துருப்புக்களை அனுப்பிவைக்க தான் முன்வந்த முடிவு சரியானதே என்றும் இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு எதிராகத் தாக்குதல் நடத்துவதை முக்கியமான ஒன்றாகக் கருதுவதாகவும் பிரஞ்சு அதிபர் பிரன்சுவா ஒல்லோந் தெரிவித்துள்ளார். ஏழை நாடுகளின் வளங்களைச் சுரண்டுவதற்காக நடத்தப்படும் இனப்படுகொலைகள் இன்னும் தொடரும்.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
அமரிக்கா கைவிட்டால் சீனா தயாராக உள்ளது  :  கோதாபய

அமரிக்கா கைவிட்டால் சீனா தயாராக உள்ளது : கோதாபய

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165

விஜய் vs சீமான்  vs பொடெமோஸ் : 9% : 10% : 20%

05/02/2026
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

விஜய் vs சீமான்  vs பொடெமோஸ் : 9% : 10% : 20%

05/02/2026
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In