அரசாங்கத்தின் தாளத்திற்கு ஆடினால் பிரதம நீதியரசர் குற்றமற்றவர் என முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார் அரசாங்கத்தின் தாளத்திற்கு ஆடத் தவறும் பிரதம நீதியரசர்கள் நாடாளுமன்றிற்கு அருகாமையில் உள்ள தியவன்ன ஓய குளத்தில் மூழ்கடிக்கப்படுகின்றனர்.
117 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவிற்கு எதிராக குற்றம் சுமத்தியுள்ளனர்.
எனது மாணவியான அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சிதான், பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப் பிரேரணைக்கு தலைமை தாங்குகின்றார்.
என்ன குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படடுள்ளன என்பது பற்றி, குற்றப் பிரேரணையில் கையொப்பமிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தெரியுமா?
குற்றச்சாட்டுக்கள் தொடர்பான சாட்சியங்கைள ஆராய்ந்து பார்த்தார்களா? என முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா கேள்வி எழுப்பியுள்ளார்.









ராஜாதிராஜ ராஜமார்த்தாண்ட ராஜகம்பீர மகிந்த சக்கரவத்தியின் நீதிக்கான ஆராய்ச்சிமணி அவரின் படுக்கையறையில் தலைகீழாக தொங்குது… முடிந்தால் எட்டி அடியுங்கள்…
Dr. Pakiasothy Saravanamuthu is right. It is Alternative Policy in the North and East. For us Sri Lankan Tamils it is 1952 and political pluralism. D. A. Rajapakse. Mother Language Day in Dhaka, Bangladesh.
மாத்தையா , சரத் சில்வா. இதைத்தான் , கண் கெட்ட பிறகு சூரியநமஸ்காரம் என்றுதமிழில் சொல்வார்கள்.நீங்கள் அப்பவே மகிந்தனை உள்ள போட்டு இருந்தால் ,நீங்கள் இப்படி புலம்பித் திரிந்திருக்க மாட்டீர்களெ.நீங்களும் நீதிபதியாய் இருந்துநீதிபிழம்பி தீர்ப்பளித்ததின் வினையை , பாவம் நீங்களும் அனுபவிக்க வேண்டிய கட்டாயமாய் இருக்கும் என்று , கனவிலும்நினைத்து இருக்க மாட்டீர்கள் அல்லவா???? ( இதை பற்றிநம்ம போலி டாக்டர் என்ன சொல்ல வாறீங்க )
எமது தேசியத்தலைவரும் மண்டைபிளந்து செத்திருக் மாட்டார். எமது இன ஏழைப்பிள்ளைகளின் கழுத்தில் சயினட் கட்டி புலத்தில் நாம் பிழைப்பு நடத்துவதற்கும் வசதியாக இருந்திருக்கும்.
இலங்கையில் ஒரு சகோதரயுத்தத்தை இல்லாமல் கொண்டு வருவதற்கு முக்கிய அங்கீகாரம் வழங்கியவர் தமிழ்மக்களின்-குறிப்பாக புலம்பெயர் தமிழ்மக்களின் அபிமான “மண்டைபிளந்த தலைவர்” தான். அந்த வகையில் தேசியதலைவருக்கு நாம் நன்றிக்கடன் பட்டிருக்கிறான் ஒவ்வொரு தமிழனும்.
நீங்க நல்லா இருக்கணும் . இது போள்ற கருத்துக்களை உங்களை விட்டால் வேறு யார் தருவார்?
இவருக்கு பிடிச்ச ரொப்பிகுகளே மண்டை பிளப்பது, கொலை, கொள்ளை, க்ற்பழிப்பு எக்சீட்ரா எக்சீட்ரா ? இது ஏதெண்டாலும் வரின்சு கட்டிக்கொண்டுவந்திருவார் வியாக்கியானம் சொல்ல.
What are you all guys trying to say?
நீதியைக் கொலை செய்த முந்நாள் தலைமை நீதிபதிக்கு நீதி பற்றிப் பேச என்ன யோக்கியதை இருக்கு?
Is that true Mano?