தமிழக முதல்வர் கருணாநிதி தமிழக திரை உலகினருக்கு பல் வேறு சலுகைகளையும் வாரி வழங்கிவருகிறார். கடுமையான விலைவாசி உயர்வால் மக்கள் திண்டாடி வருவதும், விவ்சாயம், பின்னலாடை, உள்ளிட்ட பல் வேறு தொழில் துறையும் தனியார் மயம் காரணமாக வீழ்ச்சியடைந்து வரும் நிலையில், சினிமா நடிகர்கள் மட்டும் உச்சக்கட்ட சந்தோசத்தில் இருக்கிறார்கள். காரணம் கருணாநிதி அரசு மக்களின் வரிப்பணத்தை அவர்களுக்கு வாரி வழங்கிவதுதான் காரணம். இந்நிலையில் ரஜினி, கமல் தலைமையில் கருணாநிதியை குஷிப்படுத்தும் வகையில் இந்தி நடிகர் அமிதாப்பச்சனை வைத்து பிரமாண்ட பாராட்டு விழாவை இன்று மாலை நான்கு மணிக்கு சென்னையில் நடத்துகிறார்கள். நடிகைகளின் குத்துப்பாட்டை கருணாநிதி பல மணிநேரம் அமர்ந்து ரசிக்கிறார். ரஜினி கருணாநிதியைப் புகழ்ந்து வாலி எழுதிய பாடல் ஒன்றைப் பாடுகிறார். இந்த நிகழ்வில் நடனமாட மறுத்த பிரபல தமிழ் நடிகைகளான த்ரிஷா, ஸ்ரேயா, ப்ரியாமணி ஆகியோருக்கு தமிழ் திரயுலகினர் சினிமாவில் ஒத்துழைப்பு வழங்கப் போவதில்லை என்றூ மறுப்பு தெரிவித்துள்ளனர். தவிறவும் கருணாநிதியின் பேரன்கள் திடீர தயாரிப்பாளர்களாகவும், ஹீரோக்களாகவும் குதித்து ஒட்டு மொத்த கோடம்பாக்கத்தையே கபளீகரம் செய்யும் நிலையும் கோடம்பாகத்தில் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது. ரஜினி, கமல் பொன்ற பணககர நடிகர்கள் கருணாநிதியின் பின்னால் அணி திரண்டிருக்கும் அதே வேளையில் இன்னமும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் சினிமாக் கனவுகளோடு வந்து அதில் வெற்றி பெற முடியாமல் ஏதோ ஒரு நடிகரின் கால்ஷீட்டிற்காக காலம் காலமாக தவம் கிடக்கும் அதே வேளையில் பிரபல நடிகர்கள் அனைவரையுமே வளைத்துப் போட்டு சினிமாவை தனது குடும்பக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருக்கிறார் கருணாநிதி.
சபாஷ் சரியான தண்டனை!அப்படித் தான் இருக்க வேண்டும்!!பிழைக்க வழியின்றி தமிழ் நாட்டுக்கு வந்து விட்டு, திரையுலகத் தந்தைக்கு,சூப்பர் ஸ்டாரும்,சாதனை நாயகனும் எடுக்கும் விழாவில் ஆட(குலுக்க)மறுக்க என்ன தைரியம்?அப்படியே ஆந்திராப்,பம்பாய்ப் பக்கம் ஓடிப் போய் விடுங்கள்! கலைஞர் அய்யா நெற்றிக் கண்ணை திறந்து பார்த்தாரென்றால் நடப்பதே வேறு!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
யோகா
பகிடி விடுவதென்றல் பகிடி என்று அறிவித்துவிட்டுப் பகிடி விடுங்கள்.
பதில் எழுதுகிற சிலர் நீங்கள் சொன்னதைச் சொல்லுக்குச் சொல் அப்படியே அல்லவா அர்த்தம் பண்ணிக் கொள்கிறார்கள்.
அதை விட மனிதாபிமானமற்ற இனவெறியுங் கூட.
தமிழுக்கும் தமிழ் இலக்கியத்திற்கும் தன் முழு வாழ்வையும் அர்ப்பணீத்துச் செயலாற்றூம் கலைஜரை வாழ்த வராதோர் தமிழ்நாட்டில் இருக்கும் தகுதியை இழந்தோரே.தமிழ் சினிமாவுக்கு எண்னிறந்த சலுகைக்லை அள்ளீ வழங்கி வரும் கலைஜரையே புறக்கணீப்போர் தமிழ் ரசிகனை புறக்கணீபோரெ.திராவிடத்தால் வீழ்ந்து கிடக்கும் தமிழாநீ எழுந்து கொள்வது எப்போது?தமிழ் மண்ணீல் வாழ்ந்து பிழைக்கும் மலையாளீ கருத்த தடித்த தமிழிச்சி என்றூநம் குலப் பெண்கலை ஏளனம் செய்கிறான், பிழைக்க வந்த இடத்திலும் தமிழை தமிழ் அறீயா தமிழ்நடிகைகள் தமிழையே அவமதிக்கின்றனர். என்ன கொடுமை அய்யா இது.
இவர் மட்டும் தமிழை நன்றாக எழுதுகிறார். எல்லோரும் இவரைப்பார்த்துத் தமிழ் படியுங்கள். ஒழுங்காக கலைஞர் (அதென்ன கலைஜர், ஓ… கருணாநிதிக்கு மட்டுமான சிறப்புப் பெயரோ?) என்றே எழுதத்தெரியாத பன்னாடை. இது தமிழைப்பற்றிக் கதைக்குது.
தமிழ்மாறன்!. இலங்கைப் பிரச்ச்சனையை மட்டும் பேவும்.சம்பந்தமில்லாத சப்ஜக்டுகளிளெல்லாம் தலையிடாதேயும்!.
ஜேம்ஸ் நான் தங்கலை நிரைகுடம் என்றூ நினைத்தேனெ இப்படி குரை குடமாய் அமைந்து என்னை ஏமாற்றீ விட்டீர்களே? பசியாறூம்போது சோற்றீல் ஈ வந்து விழுந்ததாய் என்ன கொடுமை இது.கடலில் அலைகள் இல்லாது பார்ப்பது அரிதானது.நதிகள் எல்லாம் கூவம் ஆனால் வாழ்க்கை கூடக் கடினமானது.நீந்திக் கொண்டிருப்போம் கரைகள் தோன்றூம் வரை.
மன்னிக்கவும் திரு.தமிழ் மாறன்!.அப்புகாமி என்று சில இணையதளங்களில்,விடும் “கொழும்பு மென்டாலிட்டி” என்று நினைத்தேன்!.நல்லது விதி என்பது குறைக்குடமா?,நிறைக்குடமா?!.விதி என்பது மத விளக்கம் அல்ல,விஞ்ஞான விளக்கம்.சூரியன் தினமும் காலையில் உதிப்பது,பிரபஞ்சம் ஒரு ஒழுங்குடன் செயல்படுகிறது என்று நம் கண் முன் உணர்த்தும் ஒரு இயற்கை விதி!….பெளதீக விதி….சுற்றுப் புறசூழல் விதி,….சர்வதேச விதி….தேசிய விதி…..மாநில விதி…தனிநபர் விதி…..
விதியை விதிப்பவன் நானே,ஆனால் விதியை மீறி என்னால் செயல்பட முடியாது…—–.பகவத் கீதை.
கண்ணியமாக விபச்சாரம் எங்கே நடைபெறுகிறதோ அது அங்கே நன்றாகவே நடைபெறுகிறது. – புதிய கீதை
கீதை என்றால் எளீதில் கிடைக்கிறது எல்லோரும் எழுதத் தொடங்கி விட்டீர்கள் அதுதான் நம்து பண்னாடு.கொடுப்பது எடுப்பதில்லை.வந்தாரை வாழ வைப்பது, வாழும் மண்ணேல்லாம் மந்தையாய் இருப்பது.மலையாளீ பத்து வருடம் ஆண்டான், தெலுங்கன், மராட்டியன் எல்லாம் தமிழனை ஆள ஆசைப்படுகிரான்.