Friday, May 9, 2025
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

தேர்தல் – கிட்லரின் சாதனையை மகிந்த முறியடித்துள்ளார் : மங்கள சமரவீர

இனியொரு... by இனியொரு...
01/28/2010
in இன்றைய செய்திகள்
0 0
3
Home இன்றைய செய்திகள்

இம்முறை நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வரலாற்றில் மிகவும் மோசடியான தேர்தல் என வரலாற்றில் பதியப்படுவதுடன் அடால்ப் ஹிட்லரின் சாதனையை மகிந்த ராஜபக்ஷ முறியறிடித்திருப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவுத் தலைவர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

இந்தத் தேர்தல் முடிவுகளைத் தாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லையென அவர் கூறியுள்ளார். ராஜகிரியவிலுள்ள தமது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறினார்.

நடந்துமுடிந்த ஜனாதிபதித் தேர்தலின் முடிவுகளை நாம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. தேர்தல் தொடர்பாக காணப்பட்ட நம்பிக்கை குறித்து பல கேள்விகள் இருக்கின்றன. 1933ம் ஆண்டு நவம்பர் 12ம் திகதி ஜெர்மனியில் அடால்ஃப் ஹிட்லர் நடத்திய தேர்தல் குறித்து வரலாற்று ஏடுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. இவ்வாறு நவீன யுகத்தில் நடத்தப்பட்ட மிகவும் முறைகேடான தேர்தலாக இலங்கையில் நடந்துமுடிந்த தேர்தல் அமைந்துள்ளது. தேர்தலில் 96 வீதமான மக்கள் வாக்குகளைப் பயன்படுத்தினர். வாக்களிப்புக்களின் போது பல்வேறு அழுத்தங்கள் ஏற்படுத்தப்பட்டன. தேர்தல் முடிவுகளின்படி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ 18 லட்சம் வாக்குகளை மேலதிகமாக பெற்று வரலாற்று சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றதாக அரச ஊடகங்கள் தெரிவித்த போதிலும் இதன் உண்மையான நிலை என்னவெனில் மக்களின் விருப்பம் முழுமையாக மழுங்கடிக்கப்பட்டுள்ளது. மக்களின் விருப்பத்தை புறந்தள்ளி மிகவும் மோசடியான முறையில் இந்தத் தேர்தல் நடத்தப்பட்டுள்ளது.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

ஜெனரல் சரத் ஃபொன்சேகா மஹிந்த ராஜபக்ஷவை கொலை செய்ய திட்டமிட்டிருந்தார்!:லக்ஷ்மண் ஹுலுகல்ல

Comments 3

  1. alex.eravi@gmail.com says:
    15 years ago

    செய்தி:

    “நாடெங்கிலும் மக்கள் பட்டாசு கொளுத்தி, தேசியக் கொடிகளை ஏந்தியவண்ணம் மகிழ்ச்சி ஆரவாரங்களில் நேற்று ஈடுபட்டுள்ளனர்.”

    “நாடெங்கிலும் மக்கள் பட்டாசுகொளுத்தி, இனிப்புக்கள் வழங்கி தேசிய கொடிகளை ஏந்தி அசைத்தவண்ணம் மகிழ்ச்சி ஆரவாரங்களில் ஈடுபட்டனர். மக்கள் சந்திக்கு சந்தி கூடியிருந்து றபான் அடித்து பாற்சோறு பரிமாறி மகிழ்ந்தனர்.”

    வடக்கு மக்களில் 20 வீதமானோரே வாக்களித்த நிலையிலும், அதிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதிக்கு வடக்கில் யாழ்ப்பாணத்தில் 24.75%,வன்னி மாவட்டத்தில் 27.31% வீத வாக்குகள் விழுந்த நிலையில் வடக்கிலுமா? அல்லது ஸ்ரீதர் தியேட்டரிலும், பூந்தோட்டத்திலுமா?

    மேலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 26.27% வீத வாக்குகள் விழுந்த நிலையில் தேனகத்திலா, மீனகத்திலா?

    மேலும் தேர்தல் தொடர்பாக:

    https://inioru.com/?p=9966

    https://inioru.com/?p=9995

    http://www.dailymirror.lk/index.php/news/1271-fonseka-not-planning-a-coup.html

    ====================================================================

    மேலும் தற்போது கிடைத்த கொழும்பு செய்தியின்படி தலைநகரில் இராணுவம், தீயணைப்பு படையினர் உசார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்……மர்மம் என்ன?

    http://www.dailymirror.lk/index.php/news/1271-fonseka-not-planning-a-coup.html
    http://www.dailymirror.lk/index.php/news/1271-fonseka-not-planning-a-coup.html
    http://www.lankaenews.com/English/news.php?id=9017
    http://www.lankaenews.com/English/news.php?id=9015

  2. thamilmaran says:
    15 years ago

    பால் சோறூ கட்டா சம்பொல் மர்மம் சுவைதான்.

  3. alex.eravi@gmail.com says:
    15 years ago

    World Agenda: troop movements ruined Sri Lanka’s reputation, observers claim;

    The head of a Commonwealth observer mission to Sri Lanka said that the government had damaged its international reputation by deploying troops around the main opposition candidate’s hotel headquarters during vote-counting for a presidential election.

    K D Night, the former Jamaican Foreign Minister who led the mission, expressed concern about the abuse of state media and other government resources in the pre-election period by Mahinda Rajapaksa, the incumbent who was declared the winner yesterday.

    He told The Times that the abuses did not “substantially affect” the results of the first presidential election since the defeat of the Tamil Tigers in May but did affect its freeness and fairness, as well as Sri Lanka’s reputation inside and outside the Commonwealth.

    For in full:

    http://www.timesonline.co.uk/tol/news/world/world_agenda/article7006869.ece

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...