ஆட்சி மாற்றத்தால் தமிழர் உரிமை கிடைக்காது : தோழர்.சி.கா.செந்திவேல்
மக்களுக்கான அரசியலை புதியதிசையில் முன்னெடுக்கவேண்டும் -யாழ்நகர் மேதினக்கூட்டத்தில் தோழர்.சி.கா.செந்திவேல் இன்றைய மகிந்த சிந்தனை ஆட்சி நீடிப்பதால் தமிழ்,முஸ்லீம்,மலையகத்தமிழ் தேசிய இனங்களுக்கு விடிவு ஏற்படப் போவதில்லை. அதே போன்று ...







