ஈழப் போராட்டடம் ஆயுதப் போராட்டமாகத் துளிர்விட்ட ஆரம்பக் காலப்பகுதியின் வாழும் சாட்சி கணேசன்(ஐயர்).
பாதுகாப்பு விவகாரங்களில் இலங்கை தங்கியிருக்க வேண்டிய சூழ்நிலை காணப்படுவதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா தெரிவித்துள்ளார். இந்திய ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைக்குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, இலங்கையையும் இந்தியாவையும் பாதிக்கும் பல முக்கிய பாதுகாப்பு காரணிகள் காணப்படுகின்றன. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் ஆதிக்கம் மேலோங்கியிருந்த காலத்திலும் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு காணப்பட்டது. உறவுகளை மேலும் மேம்படுத்திக் கொள்ளும் நோக்கில் நான் எதிர்வரும் 16 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்ய
அமைச்சர் மேர்வின் சில்வா களனி பிரதேசத்திற்கு வருகை தந்ததன் பின்னரே பாதாள உலகக் குழுக்கள் உருவெடுத்தன. கிரிபத்கொட சந்தையைச் சேர்ந்த வர்த்தகர்களிடம் கப்பம் கோரப்பட்டது. இதற்கு எதிராக குரல் கொடுக்கும் பிரதேச சபை உறுப்பினர்களுக்கு பல்வேறு அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுவதாக களனி பிரதேச சபையின் தலைவர் தெரிவித்துள்ளார். மக்களுக்காக சிறைத்தண்டனை அனுபவிக்கத் தயார் என்று குறிப்பிட்டுள்ள பிரசன்ன ரனவீர எந்தவிதமான நீதிமன்ற அனுமதியும் இன்றி பொலிஸார் தமது வீடுகளை சோதனை செய்ய முயற்சிப்பதாக குற்றம் சுமத்தியுள்ளார். மேலும், களனி