2008

Page 1 of 116123456102030...Last »

காஸா மீது இஸ்ரேலின் கொடும் தாக்குதல் நீடிப்பு:இந்தியா கண்டனம்!

31.12.2008. காஸா: காஸா நகர் மீது இஸ்ரேல் போர் வி்மானங்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இன்று நடந்த தாக்குதலில் 10 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். ஹமாஸ் அமைப்பின் அலுவலகங்களையும், பிற இலக்குகளையும் குறி வைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த நான்கு நாட்களாக போர் விமானங்கள் தாக்குதல் நடத்தி வருவதால் காஸா நகரமே சின்னாபின்னமாகியுள்ளது.... (Continue reading)

குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தை ஊடகங்களில் விளம்பரப்படுத்த வேண்டும் : மகளிர் சட்ட உதவி மன்றம் தீர்மானம்.

31.12.2008. குடும்ப வன்முறை சட் டம் குறித்து ஊடகங்களில் விளம்பரப்படுத்த வேண்டும் என மகளிர் சட்ட உதவி மன்றம் அரசைக் கேட்டுக் கொண்டுள்ளது. மன்றத் தின் 18வது ஆண்டு பேர வைக் கூட்டம் டிசம்பர் 27 அன்று சென்னையில் வழக் கறிஞர் பி.பிரசாத் தலை மையில் நடைபெற்றது. மாதர் சங்கத்தின் புரவலர் பாப்பா உமாநாத், மாநிலத்... (Continue reading)

மீண்டும் பங்களாதேஷில் அரங்கேறும் தெற்காசிய குடும்ப அரசியல் பாரம்பரியம்!

31.12.2008. இந்தியாவின் நேரு காந்தி, இலங்கையின் பண்டாரநாயக்கா, பாகிஸ்தானின் பூட்டோ குடும்பங்களை போன்று தெற்காசியாவின் பரம்பரை அரசியல் தன்மையை கொண்டதாக பங்களாதேஷின் அவாமி லீக்கட்சியின் தலைவியான ஷேக் ஹசீனாவின் குடும்பமும் உள்ளது. ஷேக் ஹசீனாவின் வாழ்க்கை சிறுபராயம் முதல் அதிக உயர் மட்டத்திற்கும் பின்னர் தாழ்ந்த நிலைக்கும் மாறிமாறிச் சென்றுள்ளது. பாகிஸ்தானின் சிறையிலிருந்து விடுதலைபெற்று ஹசீனாவின்... (Continue reading)

சபா நாவலன்">ஸ்டாலின் தொடர்பாக இன்னொரு குறிப்பு : சபா நாவலன்

ஸ்டாலின் தொடர்பாக இன்னொரு குறிப்பு : <font color=சபா நாவலன்" title="ஸ்டாலின் தொடர்பாக இன்னொரு குறிப்பு : சபா நாவலன்" />

ஸ்டாலினுடைய காலகட்டத்தின் போது உலகம் குறிப்பாக இருதடவைகள் அமரிக்க ஏகாதிபத்தியத்தின் தலமையில் மறு ஒழுங்கமைப்புச் செய்யப்பட்டது. இதற்காக அனைத்து சக்திகளையும் திரட்டிக்கொண்ட ஏகாதிபத்தியங்களின் ஸ்டாலின் மீதான தனிமனிதத் தாக்குதல்கள் மற்றும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் என்பன முதலாளித்துவ ஊடகங்களின்... (Continue reading)

போராட்டத்திற்கு எல்லை கிடையாது : பிரபாகரன் பேட்டி

ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு இ-மெயில் மூலம் பிரபாகரன் அளித்துள்ள பேட்டியை கொழும்பில் இருந்து வெளிவரும் வீரகேசரி பத்திரிகை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:- கேள்வி:-உங்கள் பாதுகாப்புக்காக வெளிநாட்டுக்கு செல்லப்போவதாக வதந்திகள் நிலவுகின்றன. உங்கள் சகாக்களை விட்டு விட்டு செல்ல நீங்கள் முயற்சிக்கிறீர்களா? பதில்:- இவை அனைத்தும் இலங்கை அரசின் ஊடகங்கள் நடத்தும் முற்றிலும் பொய்யான பிரசாரங்கள்தான்.... (Continue reading)

“மிருகங்களைப் போல ஒழித்திருக்கும் பிரபாகரன் பெப். 7ஆம் திகதி கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்”:கெஹலிய .

30.12.20008. விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனை கைதுசெய்து, கிளிநொச்சியில் விடுவிக்கப்படாத ஏனைய எதிர்வரும் பெப்ரவரி மாதத்தின் முதல் வாரத்தில் இராணுவத்தினரால் கைப்பற்றப்படும் என பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல கூறினார். விடுதலைப் புலிகளின் தலைவர் கைதுசெய்யப்பட்டு, அவர் பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக நீதிமன்றனத்தின் முன்நிலையில் நிறுத்தப்படுவார் என கண்டியில் நடைபெற்ற அரசியல் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு... (Continue reading)

வே. மதிமாறன்">ஸ்டாலினும் பெரியாரும் : வே. மதிமாறன்

ஸ்டாலினும் பெரியாரும் : <font color=வே. மதிமாறன்" title="ஸ்டாலினும் பெரியாரும் : வே. மதிமாறன்" />

உன் மதமா? என் மதமா? என்று உலகம் முழுக்க யூத, கிறித்துவ, இஸ்லாமிய, இந்து மதவாதிகள் முறுக்கிக் கொண்டு நின்றாலும், இவர்கள் சங்கமிக்கிற இடம் ஒன்று உண்டு. அது , கம்யூனிச எதிர்ப்பு. அதிலும் குறிப்பாக ஸ்டாலின் எதிர்ப்பு.

அறிவு... (Continue reading)

இராணுவத்திலிருந்து இந்த வருடத்தில் 11 ஆயிரம் பேர் வரை தப்பியோட்டம்!

29.12.2008. இராணுவத்திலிருந்து இந்த வருடத்தின் முதல் 11 மாதங்களில் 11 ஆயிரம் பேர் தப்பியோடியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; இலங்கையின் மொத்தப் படை பலம் தொடர்பான உண்மையான தகவல்கள் சில காரணங்களினால் வெளியில் தெரிவிக்கப்படாத போதும் அதன் பலம் 300,000 எனத் தெரிவிக்கப்படுகின்றது. இதில் ஊர்காவல் படையினரும் உள்ளடக்கப்பட்டுள்ளனர். படையினரின் எண்ணிக்கை அதிகரித்து... (Continue reading)

சில தினங்களிலேயே 500 இராணுவம் போரில் பலி : ரணில்

வடபோர்முனையில் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான போரில் சில நாட்களிலேயே சிறிலங்கா படையைச் சேர்ந்த 500 பேர் கொல்லப்பட்டுவிட்டனர் என்று அந்நாட்டின் பிரதான எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் மாநாட்டில் அவர் பேசியதாவது: சிறிலங்கா படைத்தரப்பில் கடந்த சில நாட்களில் 500 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அதே... (Continue reading)

விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர் கைது !

புலிகள் மீதான தேடுதல்நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு முடுக்கிவிட்டுள்ளது. இன்று காஞ்சிபுரம் கியூ பிரிவு போலீஸார், சென்னை தாம்பரத்தில், விடுதலைப் புலிகள் இயக்க  உறுப்பினர்ஒருவரைக் கைது செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் உள்ள அகதிகள் முகாமில், விடுதலைப் புலிகள் இயக்க ஆதரவாளர் ஒருவரை சமீபத்தி்ல் கியூ பிரிவு போலீஸார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த... (Continue reading)

Page 1 of 116123456102030...Last »