போராளிகள் டயரி

தவறானால் தற்கொலை செய்வேன் என்கிறார் பிரபாகரன் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் 21)

தவறானால் தற்கொலை செய்வேன் என்கிறார் பிரபாகரன் - ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் 21)

பிரபாகரன் பேபி ஆகியோர் எம்மிடம் முகம் கொடுத்துப் பேசாமலே எழுந்து சென்றுவிடுகின்றனர்.... (Continue reading)

தலைவரே.. முகாம்களையும் திரும்பிப் பாருங்கள் : வட்டக்கச்சியான்

தலைவரே.. முகாம்களையும் திரும்பிப் பாருங்கள் :<font color=red> வட்டக்கச்சியான்</font>

டக்ளஸ் தேவானந்தா அவர்களே,dd8

பெரும்பான்மைச் சிங்கள இனத்தைச் சேர்ந்த நிமல்கா பெர்னாண்டோ அவர்கள் தடுப்பு முகாம்களில் மக்கள் நடாத்தப்படும் முறை பற்றிச் சொல்லியிருக்கிறாரே? 260, 000க்கும் மேற்பட்ட தமிழ் அகதிகள் தடுத்து வைக்கப் பட்டிருக்கும் செட்டிக்குளம் பகுதியில்... (Continue reading)

மரணித்துப் போனது நாங்கள் மட்டுமல்ல…!மானிடமும் கூட!! :வடக்கான் ஆதாம்

மரணித்துப் போனது நாங்கள் மட்டுமல்ல...!மானிடமும் கூட!! :<font color=red>வடக்கான் ஆதாம்</font>

ar2நான் யாரென்று உங்களுக்கு விளங்கியிருக்கும். சிங்களப் பேரினவாதிகளால் ஆரம்பிக்கப்பட்ட போரில் கொல்லப்பட்ட அல்லது உயிருடன் மருத்துவ வசதியின்றிஎம்மவர்களாலேயே எரிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானவர்களில் (நீங்கள் விரும்பினால் போராளிகள் என அழைக்கலாம்.) ஒருத்தி.

... (Continue reading)

தோழர் டக்களஸ் தேவாவிற்கு ஒரு பகிரங்க வேண்டுகோள்! : வட்டக்கச்சியான்

தோழர் டக்களஸ் தேவாவிற்கு ஒரு பகிரங்க வேண்டுகோள்! : <font color=red>வட்டக்கச்சியான்</font>

Douglas,mahinda,Manmohanதேர்தல், அபிவிருத்தி, வெற்றிலைச் சின்னம், சொகுசு பஸ் .. எல்லாவற்றையும் ஒருகணம் மறந்து விட்டு உங்கள் சொந்த மண்ணிலேயே உங்கள் காலடியில் வந்து விழும் ஆயிரமாயிரம் உயிர்களைப் பற்றியும் சிந்திக்க நேரம் ஒதுக்கிக் கொள்ளுங்கள். இப்போது புலிகள் இல்லை! மக்கள்... (Continue reading)

இடதுசாரிகளும் பிரிவினைவாதிகளும் : வடக்கான் ஆதம்

இடதுசாரிகளும் பிரிவினைவாதிகளும் :<font color=red> வடக்கான் ஆதம்</font>

wardiary

தமிழ்ப் பேசும் மக்கள் ஏனைய தேசிய இனங்களுடன் இணைந்து சம உரிமையுடன் ஒன்றுபட்ட இலங்கைக்குள் வாழ விரும்பியதை என்றைக்குமே மறுத்ததில்லை. அவ்வாறான விருப்புக்களெல்லாம் தொடர்ச்சியாக அதிகாரத்திலமர்ந்த பேரினவாதக் கட்சிகளால் நிர்மூலமாக்கப்பட்டு, வன்முறை சார்ந்த திட்டமிட்ட அடக்குமுறை தமிழ்பேசும்... (Continue reading)