அழகான வாழ்க்கை

அழகான வாழ்க்கை என்ற இத்தாலியத் திரைப்படம்  தடுத்துவைக்கப்பட்ட யூத மக்களின் மீதான சித்திரவதைகளை வெளிப்படுத்துகிறது. இதன் ஆங்கில வெளியீட்டின் இறுதிப்பாகம் இது.