போர்க்குற்றங்களின் சாட்சிகளை அழிப்பதற்கு இலங்கை அரசு மட்டுமன்றி மேற்கு ஏகாதிபத்திய நாடுகளும் திட்டமிட்ட செயற்பாடுகளை மேற்கொள்கின்றனவா என்ற சந்தேகங்கள் எழுகின்றன. நாளை காலை 20.03.2015 இலங்கைப் பேரினவாத அரசின் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்ட போர்க்குற்றங்களின் சாட்சியான கண்ணன் என்பவரை பிரித்தானியா திருப்பியனுப்புகிறது.
கண்ணனின் மருத்துவ அறிக்கைகளும் உளவியல் அறிக்கைகளும் அவர் இலங்கை அரசபடைகளால் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டவர் என்பதை நிரூபணம் செய்கின்றன.
இன்றைய உலகின் மிகப்பெரும் கொலையாள்களில் ஒருவரான மகிந்த ராஜபக்சவும் அவரின் தளபதியான சரத் பொன்சேகாவும், இனக்கொலையைத் திட்டமிட்ட கோத்தாபய ராஜபக்சவும் இவர்கள் அனைவராலும் நியமிக்கப்பட்ட அதிகாரிகளும் அதிகாரத்திலுள்ள இலங்கை அரசை நோக்கி போர்க்குற்றங்களின் வாழும் சாட்சிகளில் ஒருவரான கண்ணைத் திருப்பியனுப்புவது தொடர்பாக சிறீலங்கா கம்பைன் என்ற குழு மின்னஞ்சல்களை அனுப்பி வருகிறது.
கட்டார் ஏயவேஸ் விமானத்தில் கண்ணன் திருப்பியனுப்பப்படுவதால் அவர்களின் என்ற அடையாளத்திற்கு ரிவிட் செய்யுமாறு கோரப்பட்டுள்ளது.
சிறீ லங்கா கம்பைன் அனுப்பியுள்ள மின்னஞ்சல்:
Dear friends,
We understand that a survivor of torture and a war crimes witness is due to be deported back to Sri Lanka early tomorrow morning.
Kannan has an independent expert medical report and another psychiatric report corroborating his account of being a survivor of torture. Further, following a string of high profile cases, ministers have repeatedly assured us that they would work hard to ensure that Tamil asylum seekers are not improperly deported. And yet Kannan is still scheduled for deportation tomorrow.
Please write to the ministers responsible, the Home Office, and the airline scheduled to remove him (Qatar Airlines) asking them to cancel the deportation. Please also tweet to @ukhomeoffice @qatarairways and @JBrokenshire. You might like to use the hashtag #SaveKannan
Here is a sample email:
Dear …
Please use your discretion not to remove Mr Kannan Kalimuththu REF: 10841148. He is currently slated to be removed on flight QR006, at 7:56 am on the 20th of March.
Kannan is a survivor of torture, a fact which has been corroborated by an independent expert medical report and another psychiatric report. Clearly to send him back to Sri Lanka would be not only entirely morally reprehensible but a betrayal of promises made my ministers in this regard.
Please do the right thing and make sure Kannan is not on that flight. If he is then you will be responsible for what happens next.
Kind regards,
You can send this to:
James Brokenshire MP, Minister for immigration: ministerforimmigration@
William Hague MP, who promised to investigate the deportation of Tamil asylum seekers: leader@commonsleader.x.gsi.
The Home Office: citto@homeoffice.gsi.gov.uk, privateoffice.external@
Qatar Airways: tell-us@qatarairways.com.qa, qrmedia@qatarairways.com.qa
THURSDAY 19 MARCH 2015 Sri Lanka , World
‘Tortured’ UK asylum seeker gets deportation reprieve
http://www.channel4.com/news/tortured-uk-asylum-seeker-facing-deportation-to-sri-lanka